31-மார்ச்-2015 கீச்சுகள்




பலர் இறந்த ஒரு பெரிய விபத்தில் தப்பித்த ஒருவன் சொல்கிறான் "கடவுள்தான் என்ன காப்பாத்துனாரு".ஆமா செத்தவன் பூராம் என்ககு வேண்டாதவ்ன பாரு...
   
பள்ளிக்குழந்தைகள் இருக்கும் வாகனமும், கலர் கோழிக்குஞ்சுகள் இருக்கும் கூண்டும் ஒன்றே! #கீச்மூச் கிய்யா முய்யா 😄😄😄
   
பெற்றோர்களுக்கு நான் எழுதிய கடிதம். சமீபத்தில் படித்த ஆங்கில கவிதையின் பாதிப்பு. படித்துத்தான் பாருங்களேன். http://pbs.twimg.com/media/CBRy0YWVAAETPHW.jpg
   
செத்துப்போய் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பெரியார் என்ற வார்த்தையை கேட்டவுடன் இந்துதுவாவுக்கு அடிமுதல் நுனிவரை எரிச்சலாகிறதே ? அதுவே வெற்றி..
   
Masssயும் Suriyaவும் சேர்த்து Massssuriya னு Memeல போடறானுக சூர்யா ஃபேன்ஸ்.. தனி தனியாவே போடுங்கடே.. 'மசுருயா'ன்னு படிச்சுட்டேன்.. :p
   
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! மனிதன்தான் மதம் பிடித்து அலைகிறான்!
   
மக்கள் இப்ப கொம்பன பார்த்து சண்டை போட போறங்கன்னா, அப்ப ஏன் அன்பேசிவம் பார்த்து அன்பு வளர்க்கலை என்கிறான் புத்தன்
   
படிச்சவன் கௌரவம் பார்த்தே முன்னேற மாட்டான் .ஆனா படிக்காதவன் எந்த வேலையுமே துணிச்சலா செஞ்சி சீக்கிரமா முன்னேறிடுவான்.
   
தாயின் பாடலை கேட்டு கருவறையில் இருந்து கை தட்டி ரசித்த 14 வாரமே ஆன குழந்தை!!! Ultrasound scan !!! http://pbs.twimg.com/media/CBUrNC1UsAExpnD.jpg
   
அன்றும் இன்றும் என்றும் #ஆறிலிருந்து_லிங்கா_வரை http://pbs.twimg.com/media/CBSUrHdVEAAFbxS.jpg
   
"உங்க கட்சி உண்ணாவிரதம் ரெண்டு இடத்துல நடுக்குதே எதுக்கு..?" "ஒன்னு சைவ உண்ணாவிரதம், இன்னொன்னு அசைவ உண்ணாவிரதம்..!!!"
   
விவசாயிகள் தற்கொலையை வெற்று செய்தியாகவும் கிரிக்கெட் தோல்வியை தேசிய அவமானமாகவும் சித்தரிக்கும் மீடியாக்கள் அத்தனையும் போலிகளே #shameonmedia
   
ரொம்ப மோசமான கொலைகாரன் ஒருத்தன உருவாக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம,பிறகு கருணையின் அடிப்படையில அவன டைரக்கடராக்கி விட்டேன் அவன்தான் பேரரசு
   
பெண் பிள்ளைகள் சீக்கிரமே வளர்ந்து விடுகிறார்கள். அவர்கள் அப்பாக்கள் தான் குழந்தையாகவே இருந்து விடுகிறார்கள்.
   
மிருகக்காட்சிசாலையில் நமக்கு மிருகங்களும் ,மிருகங்களுக்கு நாமும் ஒருத்தருக்கு ஒருத்தர் பொழுதுபோக்குகளாகி விடுகிறோம்
   
ஒரு சில பிரபல குமாரிகள் அம்மாள்கள் ஜேக் ட்விட்டர் கண்டுபிடித்தது அவர்களுக்கு தான் என்பது போல் நடந்து கொள்வது அறியாமை /அகங்காரத்தின் உச்சம்
   
நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னே தெரியமாட்டிங்குது,பேசாம ஆர்டி பண்றவன சொர்கத்துக்கும் ஃபேவ்ரைட் பண்றவன நரகத்துக்கும் அனுப்பலாம்னு இருக்கேன்.
   
எத்தனை அழுக்கான மனங்களில் குடியிருந்தாலும் என்றுமே அழுக்கானதில்லை காதல்....!!!
   
"டீச்சர் நீங்க என்னோட புக்ல என்ன எழுதி இருக்கீங்க...? ஒன்னும் புரியல.." "கையெழுத்து அழகா இருக்கணும்'னு எழுதியிருக்கேன்.."
   
முகவரி தெரியாமல் உறவு முறை அறியாமல் ஒருவர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையின் பெயர் "நட்பு"
   

0 comments:

Post a Comment