Sushima Shekar @amas32 | ||
ஒரு பெண்ணாக சோஷியல் மீடியாவில் மனம் வேதனைப் படாமல், ஓடி விடாமல் வலம் வருவதே ஒரு பெரிய சாதனையாக உள்ளது.இதில் பெண் விடுதலை எல்லாம் நகைச்சுவையே | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
படிச்சவனுக்கு வேலை இல்ல கற்பழிச்சவனுக்கு உடனே தண்டனையில்ல. ஆனா சூட்டு தைக்க லட்ச ஓவாயும் அடுத்தவன் பொண்டாட்டிக்கு நூறு சேலையும்! #ஜெய்ஹிந்த் | ||
சிந்து Talks © @sindhutalks | ||
சட்டுனு ஜெயிச்சா விஜய் டிவில கும்கி போட்டுடுவாங்கனு பயந்து தான் கஷ்டப்பட்டு மேட்ச இழுத்து ஜெயிச்சோம் #தோணி :) | ||
J P :-} @nanbanjei | ||
கமர்சியல் படம் பன்ற எந்த ஒரு ஹீரோவுக்கும் ஏதோ ஒரு வகையிலாவது விஜயோட சாயல் இருக்கும்ங்கிறது தான் நிதர்சனமான உண்மை #அதுதான் விஜய் ஆங் : -)) | ||
ℳr.மைல்ஸ் தேவா © @Dev2deva_ | ||
ரஜினிக்காவது ஜப்பான்ல ஃபேன்ஸ் தான் இருக்காங்க.. அஜித்துக்கு சைனால குழந்தையே இருக்காமே.. 😂😂😂!!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நம்ம பவுலிங் சுமாரு, அதை விட வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் சுமார், அதை விட நம்ம பேட்டிங் சுமாரு, அதை விட அவனுங்க பவுலிங் சுமாரு # INDvsWI | ||
•••பூனையார்•••® @ponram1234 | ||
அதிமுக,திமுக-வை தவிர மற்றகட்சிகள் பாமககூட்டணியில்சேரலாம்-அன்புமணி #ம்....சீக்கிரமா வாங்க ட்ரெயின் கிளம்பப் போகுது..! http://pbs.twimg.com/media/B_bX3bdUcAAkp3n.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
பணம் உங்கள் எல்லா அவமானங்களையும் போக்கும்.... | ||
VijayFansTweets™ @VijayFansTweets | ||
இவனுங்களலாம் ஜெயில் லையே போட்டுதள்ளனும் வெளிலே விடக்குடாது 🔥👊😡 http://pbs.twimg.com/media/B_Ym6t-UsAABFrj.jpg | ||
இளநி வியாபாரி @MrElani | ||
இந்த மாதிரி இக்கட்டான நேரத்துலல்லாம் தோணி பக்கத்து வீட்டு கொல்லைல திருட்டு நாவப்பழம் பொறுக்குறதுபோல திறமையா சிங்கிள் பொறுக்குவாப்ள..லைக் | ||
Sushima Shekar @amas32 | ||
2012ல் நான் எழுதிய பெண் சீண்டல் பற்றிய பதிவு https://amas32.wordpress.com/2012/02/11/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/ பெண்கள் தினத்தை முன்னிட்டு மீள். சிறிய பதிவு தான் படிக்க வேண்டுகிறேன். | ||
இளநி வியாபாரி @MrElani | ||
India 1st இன்னிங்க்ஸ் : வட்டச்செயலாளர் வண்டு முருகன் வாழ்க 2nd இன்னிங்க்ஸ்: வட்டச்செ..யலா ள ர் வ...ண்.. #IndVsWI 😂 http://pbs.twimg.com/media/B_aZn2sU8AA3hmY.jpg | ||
கைப்புள்ள @bojisen | ||
ஆட்டுகறி உண்னும் இந்துக்கள் ஏன் மாட்டு கறி உண்ணக்கூடாது சுப.வீ . அதே ஆட்டுக்கறி திங்கிற முஸ்லீம் ஏன் பன்னிகறி திங்ககூடாதுன்னு சொல்லி பாரேன்? | ||
தமிழச்சி @NanTamizachi | ||
தத்ரூபமான ஒரு ஒவியம் பிடித்தவர்கள் ஆர்டி பண்ணுங்க.. http://pbs.twimg.com/media/B_a20idUYAA3wsI.jpg | ||
*Moni* @tamilpaapa | ||
கேமரா உதவுர மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்- அஜீத் பெருமிதம் | ||
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali | ||
கண்ணகியே பேருந்தில் ஏறினாலும் கண்டக்டருக்கு அவளும் ஒரு டிக்கட்டே...... | ||
நான் மகான் அல்ல @iamosthi | ||
கிராமத்துநண்பனிடம் பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ்அப் இதுல எனக்கு அக்கௌன்ட் இருக்கு.உனக்கு என்றேன் ?சாரி மச்சி எனக்கு வேலை இருக்கு என்றான் கூலாக | ||
பார்த்தா @iParth_ | ||
வெஸ்ட் இண்டீஸ் கூடவே இப்பிடினா..அப்போ நியூசி பிட்ச்ல அவுனுங்க கூட? # எவ்வளோ பெரிய ரவுடிகிட்ட மாட்டிகிட்டேன்?! http://pbs.twimg.com/media/B_aplOLUcAA3aaS.jpg | ||
டான் டான் டான் @krajesh4u | ||
அம்முனிய தமிழ் கமென்ட்ரிக்கு போட்ருந்தா இந்நேரம் கூட்டம் அள்ளியிருக்கும் ஹ்ம்ம்ம் http://pbs.twimg.com/media/B_aV1YYUYAE5-ai.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இந்த மேட்ச்ச மட்டும் ஜெயிச்சு கொடுத்திட்டா போதும், மீதி இருக்கிற குழந்தைங்க டீம ரோஹித் சர்மா பார்த்துக்குவான் | ||
0 comments:
Post a Comment