25-மார்ச்-2015 கீச்சுகள்
தெலுங்கு ரசிகர்கள் தேசிய விருதிற்காக காத்திருப்பதும் பங்களாதேஷ் ரசகர்கள் வோர்ல்ட்கப் ஜெயிக்க காத்திருப்பதும் என்னை பரவச நிலை அடையச்செய்கிறது
   
இன்று மகாபல்லிபுரத்தில் பெற்றோரை தவர விட்ட பாப்பா .... பிலிஸ் #SHARE பன்னுங்க தாய்யிடம் சேர உதவுங்கள் .. http://pbs.twimg.com/media/CA24HdQUUAEp9F8.jpg
   
எவ்ளோ பாவம் வேணும்னாலும் செஞ்சிக்கோ..வரும்போது இந்த தேவிஶ்ரீபிராசத்த மண்டையில ஓங்கி ஒரு கொட்டு கொட்டிட்டு மட்டும் வரவனுக்கு சொர்க்கம்
   
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்பேர் பாம்பு கடிச்சு சாவுறான்.பாம்புங்கதான்டா உங்களுக்கு பால் ஊத்திட்டு இருந்திருக்கு. http://pbs.twimg.com/media/CA1k2IEUMAIgFra.jpg
   
டிவில்லியர்ஸ நிறுத்த எனக்கு வேற வழி தெரியலப்பா அதான் மழை...
   
வேலை செய்ய வேண்டி இருந்தால் அரசு ஊழியர்களுக்கு ஒரு கோபம் வரும் பாருங்கள், அந்த அறச்சீற்றத்துக்கு ஈடுஇணை வேறேதுமில்லை.
   
தென்னாபிரிக்காவில் பிறந்து அந்நாட்டில் தன்னை சேர்காததால் நியூசிலாந்தில் சேர்ந்து "அந்த அணியையே துரத்துய" "எல்லீயோட்" http://pbs.twimg.com/media/CA2s6x7UcAAev7m.jpg
   
செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது!!
   
தமிழ் மொழியில் யாம் எழுதிய சங்க நூல்களை தொலைத்ததால் தான் ,நீங்கள் இன்று பேரரசு எழுதும் பாடல்வரிகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
   
உங்க குழந்தைகளை வறுமை தெரியாம நீங்க வளர்க்க நினைக்குறது நல்ல விஷயம்தான்.. ஆனால் உங்கள் உழைப்பை தெரியாமல் வளர்த்துடாதிங்க...
   
ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் தமிழகத்தில் தீவிரவாதிகளே இல்லையா கடவுளே என்றான் கோழத்தனத்திற்கு அங்கு இடமில்லையடா கம்னாட்டி என்றேன்
   
மறைந்த சிங்கப்பூர் பிரதமர் என்மேல் மதிப்பு கொண்டவர் - மு.க#தட் செத்துபோனவங்க பெயரை தெரிஞ்சிக்கிட்டு பெயிண்டிங் விக்க போற கமல் காமெடி மொமன்ட்
   
தொடர்ந்து பத்து நாள் ஜெயா டிவி பாத்தா பெத்த அம்மாவைக் கூப்புடுறப்பக் கூட மாண்புமிகு அம்மான்னு கூப்புட ஆரம்பிச்சிருவோம் போல!
   
மெக்கலம் சென்னை வீரனல்லவா அதுதான் அவன் மீது சற்று பிரியம் கொண்டு காண்டீபத்தை மட்டையாக்கி அவனுக்கு பரிசளித்து விட்டேன் #சர்வநாசம்
   
கர்மா என்பது சினிமா நடிகனை பார்த்து அப்பன்கள் காமராஜரைத் தோற்கடித்தார்கள் அது அவர்களின இஞ்சினியர் பிள்ளைகளை நாசம் செய்துவிட்டது.
   
தென் ஆப்பரிக்காவிடம் சொல்ல ஒன்று தான் இருக்கிறது. உங்கள் திறமையை உலகறியும்.
   
தமிழன் என்நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வீழ்ந்தான்.ஆகையால்தமிழ் இங்கு ஆட்சிமொழி -சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ http://pbs.twimg.com/media/CA17IbbU8AAlFV8.jpg
   
சிறந்த டீம் வென்றது. எங்களுக்கு வருத்தமில்லை எனக் கூறி டிவில்லீர்ஸ் கம்பீரமாக விடை பெறுகிறார். பங்களாதேஷ் பக்கிகளா! காது கேட்குதா?
   
தன்னூத்து கிராமத்துல SA டீம வச்சி ஒரு செமி ஃபைனல் மேட்ச் போட்டா போதும் ! அந்த ஊர்ல அதுக்கப்றம் தண்ணி பஞ்சமே இருக்காது !
   
உனக்கு இது எத்தனாவது செமி பைனல்? SA : நாலாவது. உனக்கு? NZ : ஏழாவது.. நல்ல ஜோடிப்பொருத்தம்... http://pbs.twimg.com/media/CA2FXpaVAAAgW2a.jpg
   

0 comments:

Post a Comment