22-மார்ச்-2015 கீச்சுகள்
தோத்துடுவோம்னு தெரிஞ்சப்பறமும் ஜாய்ஸ்டிக்க வேகவேகமா ஆட்டி கடைசிவரைக்கும் விளையாடுற குழந்தைங்ககிட்ட கத்துக்கனும் விடாமுயற்சின்னா என்னன்னு !!!
   
சில ஸ்ரீலங்கன் சப்போர்ட்டர்ஸ் மென்சன் டேப்ல அடிக்கடி வந்து செமில இந்தியாவுக்கு பொங்கல்தான்னு சிரிக்கிறாங்க,அடே உங்களுக்கு போகியே இல்லையேடா😂
   
பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.
   
தவறான பாதையில் செல்பவனையும் திருத்தி வாழ்ந்த பெண்களுண்டு.ஆனால் தவறான பாதையில் சென்ற எந்த பெண்ணையும் திருத்தி வாழ்ந்த ஆண்கள் தான் எவருமில்லை.
   
அஜித் போடுற பிரியாணி சாப்டாவது அனிருத் குண்டாகனும்,அனிருத் போடுற மியூசிக்க கேட்டாவது அஜித் டேன்ஸ் ஆடணும்
   
என் அம்மாவின் 60வது பிறந்தநாளுக்காக யாரிடமும் தகவல் சொல்லாமல், பாதி உலகம் பறந்து பிறந்தநாள் காலை அவள் முன் நிற்கப்போகிறேன் :-)
   
அதாரு உதாரு பாட்டுக்கு தியேட்டரே ஆடுச்சாம்.. # அவர் ஆடுனா பக்கத்து பில்டிங் கூட ஆடும்டா! #OnlyAjithFansCanDo
   
மெட்ராஸ் பட செஸ் போர்ட் மேட்டர் & ஸ்பைக்ஸ் வெச்ச குழந்தை போட்டோ.. இது தான் அவங்க முட்டாள்தனத்துக்கு சாம்பிள்! :D #OnlyAjithFansCanDo
   
கும்பல் கும்பலா போய் டீசர் பாப்பானுக ட்ரெய்லர் பாப்பானுக ஆனா படத்த மட்டும் பாக்காம ப்ளாப் ஆக்கிருவானுக! :p #OnlyAjithFansCanDo
   
ஒரு சின்னஞ் சிறிய சிறுகதை எழுதியுள்ளேன், படித்தால் மகிழ்வேன் ;-) "பூ வாசம் புறப்படும் தென்றல்" https://amas32.wordpress.com/2015/03/21/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/
   
டெய்லி ஒரு செல்பி ஃபோட்டோ எடுக்கிறது ,டெய்லி 2டிவிட் போடுறது ,அப்புறம் நாள் முழுக்க ஊர் சுத்துறது #அட பிரதமர் வேலை இவ்ளோ ஈசியா ?
   
யாதொருவரின் அன்பிலும் தேங்கி நின்றுவிடாமல் விடை பெற்றுச் செல்வதே புத்திசாலித்தனம்..
   
ஒரு டபுள் செஞ்சுரியை சக டபுள் செஞ்சுரி கைத்தட்டி ஊக்குவிக்கிறது. நாகரிகத்தை வெள்ளையர்கள், கருப்பர்களிடம் கற்கட்டும்! http://pbs.twimg.com/media/CAmJVwsUkAEPFlS.jpg
   
பெண்ணை தன் நாணம் மறந்து, அதீத அன்புடன், இறுக அணைத்தபடி அழுந்த முத்தம் தர வைக்காத ஆணின் வாழ்வு வீண்!
   
சென்னை ஏர்போர்ட் மேற்கூரையும்,தென்னந்தோப்புல இருக்குற மட்டையும் ஒன்னு! எப்ப வேணாலும் நம்ம தலைல தொபுக்குன்னு விழும்-//
   
பிப்ரவரில பொங்கல் ஜனவரில தீபாவளி அக்டோபர்ல தமிழ் புத்தாண்டு #OnlyAjithFansCanDo
   
இன்றும் தாயுள்ளம் சேவையாக 1ரூ க்கு 4 குழி பணியாரம் விற்கும் ராசிபுரம் -ஐங்சன் பணியாரக்கடை கடை 90 வயது பாட்டி http://pbs.twimg.com/media/CAmWh4yUUAAMdY6.jpg
   
ஆபீஸ்க்கு 5 நிமிசம் லேட்.இதுல சைன் பண்ணுங்க. ok சார்.நேத்து நைட்.1 மணி நேரம் லேட்டாதான் வீட்டுக்கு விட்டீங்க.நீங்க என் டைரில சைன் பண்ணுங்க
   
இங்கு தோல்விக்கு யாரும் பயப்படுவதில்லை விமர்சனத்துக்குத்தான்...
   
~உன்னிடம் இருந்து உதிர்ந்த மணம் நிறைந்த மல்லிகைகளை மறக்காமல் எடுத்து கொண்டவள், உன்னை சுற்றி உனக்காக , உன்னை நினைத்து http://pbs.twimg.com/media/CAi4mwOUkAAH2Ni.jpg
   

0 comments:

Post a Comment