27-மார்ச்-2015 கீச்சுகள்




சச்சின் அவுட் ஆனதும் டிவியை ஆப் செய்துவிட்டு சென்ற தலைமுறையை கடைசி வரை நம்பிக்கையுடன் பார்க்க வைத்தவர் தோனி. We love Dhoni <3
   
முக்கியமான மேட்ச்ல ஜொள்ளு உட்டுட்டு 1 ரன்னு அடிச்ச கோலியே இருக்கும்போது, தன் குழந்தை முகத்தகூட பார்க்காம வெளையாடுன தோணி ஏண்டா போவனும்??
   
நீ எதுக்குய்யா அழனும்...? உங்கள் கைகளில் வர கொடுத்து வைக்கலையேன்னு உலகக்கோப்பை தான்யா அழனும்... ""நாங்க இருக்கோம்யா"! http://pbs.twimg.com/media/CBB7Q0iUkAAPTlv.jpg
   
அஜய்ஜடேஜாவும் ராபின்சிங்கும் மாட்ச் ஜெயிப்பாங்கன்னு கண்ணு முழிச்சு பாத்த தலைமுறை நாங்க. அவ்வளவு சீக்கிரம் விடமாட்டோம்.
   
தோத்தாலும் ஜெயித்தாலும் நீயே இந்திய அணியின் கேப்டன். உனக்கு நிகர் நீ மட்டுமே.! நீ கலங்கி எங்களையும் கலங்க வைக்காதே 😭 http://pbs.twimg.com/media/CBBy4RyUUAAMY1i.jpg
   
இந்த உலகக்கோப்பையில் தெரிந்த ஒரு உண்மை, உலகெங்கும் உள்ள இலங்கை தமிழர்கள், நாம் அவர்களை விரும்புவது போல அவர்கள் நம்மை விரும்பவில்லை என்று.."
   
அவங்களே மேட்ச் நடத்துவாங்களாம்! அவங்களே கப் ஜெயிச்சிப்பாங்களாம்! என்னய்யா இது! #NZ Vs. #AUS http://pbs.twimg.com/media/CBBNMHDUIAEjt3_.jpg
   
முதல்ல wc வேணாம், பாகிஸ்தான மட்டும் ஜெயிச்சா போதும்னு தானடா ஆரம்பிச்சீங்க. திடீர்னு எங்கிருந்து வந்துச்சு இந்த wc ஆசை http://pbs.twimg.com/media/CBA-ZYAUsAEFow2.jpg
   
Dhoni பிடிக்காதுனு சொல்லி பாத்து இருக்கேன் ஆனா எந்த dhoni fans ம் i hate sehwag,gambir,yuvi சொல்லி பாத்தது இல்ல..
   
காசு வருது இல்லைங்கல.. ஆனா பெத்த மகளை கூட பாக்காம நமக்காக தான் ஆடுனான். வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசக்கூடாதுடா என் சிப்ஸுகளா! #தோனிடா
   
தோனி கண் கலங்கியபோது நம் ஆசைகளை பூர்த்தி செய்யமுடியாதபோது கலங்கும் நம் வீட்டு ஆண்களை பார்த்த உணர்வு.நம் இதயத்தில் ஸ்பெசல் இடம் இனி தோனிக்கு
   
உன் மகளுக்கு ஏமாற்றத்தை கொண்டு செல்லவில்லை! எங்கள் கோடிக்கணக்கான இதயங்களின் அன்பை கொண்டு செல்கிறாய்! 😘😘😘😍😍😍 http://pbs.twimg.com/media/CBB6TLRUwAAV3rU.jpg
   
நேர்மையாகச் சொன்னால் தோனி சம்திங் ஸ்பெஷல் தான்!
   
ஆனது ஆச்சு, இந்திய அணி தோல்விக்கு, சரியாக திட்டமிடாத முந்தைய திமுக அரசே காரணம்னு வழக்கம் போல சொல்லி கேசை முடிப்போம்
   
எந்த டீமோ உலகக்கோப்பை சேம்பியனா ஆயிட்டு போங்க, இந்தியா தான் மக்கள் சேம்பியன்
   
பாராட்டு என்பது வெற்றிக்கோ தோல்விக்கோ அல்லாமல் முயற்சிக்காக இருக்க வேண்டும்
   
கடைசி ஓவர்ல 36 ரன் தேவைபட்டாலும் "என் தல அடிப்பார் டா.." அப்படி ங்குற நம்பிக்கை தோணி நிக்கும் போது மட்டுமே வரும் #DareToBeDhoni
   
7 மேட்ச்ல தேவபடாத யுவராஜ இப்ப மட்டும் உங்களுக்கு எப்டிடா தேவைபடும், எதுவும் பேசனுமேனு பேசாத நாயே!
   
மறக்கமுடியாத நாள் என் தலைவன் அழுது நான் பாத்த நாள்.. இது முடிவல்ல ஆரம்பம் தான்!! திரும்பி வருவோம் டா http://pbs.twimg.com/media/CBBwXvyUIAAkxsF.jpg
   
தோனி கண்கலங்கினப்போ பாக்கிஸ்தான் காரன்கூட மனம் பதறியிருப்பான், உண்மையான கிரிக்கெட் ரசிகனா! இங்க சில பதருங்க எக்காளமிடுதுங்க!
   

0 comments:

Post a Comment