நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ரமாதேவி! சமீப காலமாக ஊடகத்தில் இப்பெயரை கேள்விபட்டிருப்பீர்கள். நான் கூட முன்பே இவரை (cont) http://tl.gd/nj7hde http://pbs.twimg.com/media/CBLcjLEUkAAgRQ1.jpg | ||
ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani | ||
தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள யாரை வேண்டுமானாலும் கெட்டவராக்கும் காலமிது. | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
"நான் ரொம்ப பிஸி" "எப்படி சொல்றீங்க" "என் மொபைல்லேந்து என் நம்பருக்கே கால் பண்ணேன், பிஸின்னு வந்துச்சு" #IamRombaBusy | ||
கோவை கமல் @KOVAI_KAMAL | ||
600 மில்லி கலர்தண்ணி பாட்டில்..ரு36க்கு வாங்கிக் குடிச்சிட்டு, பால்விலை ஜாஸ்தின்னு சத்தம் போடறோம்!#என்னே நியாயம்! | ||
SKP Karuna @skpkaruna | ||
இன்று வழக்கம்போல் படப்பிடிப்பு நடக்குமாம்!'விவசாயத்தை மட்டும் விட்டுறாதீங்கடா' என்று 'கத்தி' பேசும் ஆவேசக் காட்சி படமாக்கப் படும் என தகவல். | ||
ஐயோக்யன் @iyokkian420 | ||
38–வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது # "இதை எண்ணுறதுக்குனே ஒருத்தன ஒக்கார வச்சி இருக்காங்க போல" | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
எல்லோருடைய பெயரையும் அரிசியில் எழுதும் விவசாயிகளின் பெயரை மட்டும் இறைவன் கேழ்வரகில் எழுதி வைத்துள்ளான்! | ||
Sundari @natpudan_guna | ||
௮டுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி த௫வதை விட விவசாயம் சொல்லி தா௫ங்கள் ஸ்கோரை விட சோறு முக்கியம் | ||
திரு @thirumarant | ||
"நான் ரொம்ப பிஸி..." அப்புறம் என்ன மயித்துக்கு இங்க வந்தீரும்... http://pbs.twimg.com/media/CBLhUkjUMAA987S.png | ||
புத்திகாலி @Tottodaing | ||
என்ன அநியாயம் இது.. தனியார் பள்ளிகளை இன்னுமா வணிகர் சங்கத்தில் இணைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்?! | ||
டான் டான் டான் @krajesh4u | ||
இன்னிக்கு கூகுளும் கடையடைப்பு பண்ணா எப்படி இருக்கம்னு யோசிச்சு பாத்தேன் :)))) http://pbs.twimg.com/media/CBKcYk1VIAAsX87.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
கையாளத்தெரியாத எதுவுமே சுமைதான் #அன்பு, காதல், புகழ், கோபம், நட்பு, பொறாமை, இணையம் | ||
Bhuvana @bhuviii_ | ||
யாரேனும் தனிமையை உணர்ந்தால் கடலைதேடிச் செல்லுங்கள்; பல்லாண்டு காலமாய் தனிமையில் மட்டுமே இருக்கிறது கடல்; இருவருக்கும் துணை கிடைத்துவிடும்! | ||
•• Ťifa Ðestini •• @SaBe3Ha | ||
"பெண்களின் அன்பில் இருக்கும் காதலை விட ஆண்களின் கோபத்தில் இருக்கும் காதல் தான் சிறந்தது." | ||
ஷர்மி ஜே'மோகன் @iThamilachi | ||
ஹிட்லரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு யூதருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செழுத்தினால்.. நாம் 11 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மௌனமாக இருக்க நேரும். | ||
Mrs.பைங்கிளி... @pre_im | ||
கஷ்டம்னா என்னனே தெரியாம வளத்துட்டீங்க நா கேட்காமலே எனக்கு பாத்து பாத்து செஞ்சிர்கீங்க நா ஆழறக்கு முன்னாடி உங்க கண்ல நீர் 😊 #ஐ லவ் யூ அப்பா | ||
கருணை மலர் @karunaiimalar | ||
பண்டிகைகள கொண்டாடறதுல வடஇந்தியர்கள்தான் பெஸ்ட் எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ இருக்குறாங்க தமிழ்நாட்டுல பெரும்பாலும் பார்மாலிட்டிக்காகதான் | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஐரோப்பிய ரயில்களில், பயணம் நல்லதாகட்டும் என தமிழில் எழுதப்பட்டுள்ளது! தமிழ் தவிற வேறெந்த இந்திய மொழியும் அதில் இல்லை! http://pbs.twimg.com/media/CBKDpQdVIAAhjx4.jpg | ||
முத்தலிப் @ammuthalib | ||
பயோல என்ன? கருத்து சொல்லாதீங்க என்ன பண்ணிட்ருக்க? கருத்து சொல்ட்ருக்கேன் பேரென்ன? கோடீஸ்வரி என்ன பண்ற? பிச்ச எடுக்கறேன் | ||
சிலுவை @SiluvaM | ||
பெண் அழுகிறாள் என்றால் தன்னை தைரியபடுத்துகிறாள் என்று அர்த்தம் . . ஆண் அழுகிறான் என்றால் தன் தைரியத்தை இழந்து விட்டான் என்று அர்த்தம் | ||
0 comments:
Post a Comment