23-மார்ச்-2015 கீச்சுகள்




எனக்கு அவ்ளோ பெரிய கோவில் கட்டிய ராராஜனைவே 43 வயசுல போட்டு தள்ளிட்டேன் ஐந்து ரூபாய் அர்ச்சணை சீட்டு நீயெல்லாம் எம்மாத்திரம்
   
நீ உண்டியல்ல போடுற அஞ்சு காசு பத்து காசுக்கு லட்சாதிபதியாக்குன்னுல்லாம் வேண்டக்கூடாது. கைகால் இழுத்துக்காம இருக்கணும்னு வேண்டிக்க #கவுண்டர்
   
இன்றும் தாயுள்ளம் சேவையாக 1ரூ க்கு 4குழி பணியாரம் விற்கும் #ராசிபுரம்-ஐங்சன் பணியாரக்கடை கடை 90 வயது பாட்டி _/\_ http://pbs.twimg.com/media/CAr-AOjU0AAQpTK.jpg
   
நாத்திகர்கள் மீது கோபம் எதுவும் இல்லை இந்த கமல் மீதுதான் சற்று கோபம்.அவன் பேசுவது சில தருணங்களில் எனக்கே புரிவதில்லை
   
என் பழைய உடுக்கை ஒன்றில் சத்தம் அதிகமாக வந்ததால் அதை டி.ராஜேந்தர் வாயில் வைத்து அழுத்தி பூமிக்கு அனுப்பிவிட்டேன். ஓம்
   
மலேசிய விமானத்தின் டயர்களில் எலுமிச்சை வைக்காததால் தூக்கிவிட்டேன்.இனி அலட்சியம் வேண்டாம்.
   
உங்களுக்கு ஆறு அறிவு வேறு ஒரு கேடு http://pbs.twimg.com/media/CAra8UWUMAAAbOs.jpg
   
பால் விலையும் கம்மியா வேணும் ? மாட்டுகறியும் வேணும்னா எப்படிடா? ...இங்க நந்தி வேற பயந்து நடுங்குறான்
   
நீங்கள் எல்லோரும் இந்த நூற்றாண்டில் அறிவு மிகுந்தவர்களாக வருவீர்கள் என்று வாழ்த்தி முடிப்பதற்குள் மோடியை பிரதமராக்கி விட்டீர்கள்
   
நானாச்சும் நல்லா டேன்ஸ் ஆடுவேன் மியூசிக் போடுவேன் அல்லாவுக்கு ஒன்னும் தெரியாது இதுதெரியாம இந்த யுவன் அங்கபோய் மாட்டிகிட்டான் இப்பபார்ம்அவுட்
   
#தமிழ்வாழ்க என்று சொன்னால் மட்டும் போதாது அதை கொண்டு போய் சேர்க்கனும். . .அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் - #கமல்ஹாசன் 🙏 #உத்தமவில்லன்
   
நான் நாலாயிரம் வருசமா எவனுக்கும் ரிப்ளை பண்ணல.நீங்க வாய தொறந்து பேச ஆரம்பிச்சப்பவே மியூட்ல போட்டுட்டு நிம்மதியா இருக்கேன்
   
குழந்தையின் பெயர் அராஃபத் குழந்தையை அறிந்தவர்கள் தொபே எண் 9842671242 பெற்றோர்களிடம் இந்த குழந்தையை சேர்க்க உதவுங்கள் http://pbs.twimg.com/media/CAsoxC-UwAAMWBf.jpg
   
#SumuWedding வாழ்க வாழ்க என் மணமக்களே வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள். http://pbs.twimg.com/media/CArnY6OUYAAjkSg.jpg
   
கிரிக்கெட்தான் அரசியலாக்கியதா? Read: http://tl.gd/n_1slba08
   
சிவகாசி படத்துல விஜய் தவிர வேற யார் நடிச்சிருந்தாலும் செம மொக்கையா இருந்திருக்கும். விஜய் நடிச்சிருக்கனால மொரட்டு மொக்கையா இருக்கு !
   
உத்தமவில்லன் சாகாவரம் பாடலில் உள்ள அந்தாதி அமைப்பு! கவிஞர் கமலின் அர்த்தம் பொதிந்த அசத்தல்! #UttamaVillain http://pbs.twimg.com/media/CAtKuFYVAAAahEZ.jpg
   
அஜீத் படம் ஏன்டா ஓடலனு கேட்டாக்கா அஜீீத் ஜென்டில்மேன் கார் ஓட்டுவார், பஞ்சர் ஒட்டுவார் ,பிரியானி கின்டுவார்னு சொல்றது #OnlyAjithfansCanDo
   
தன் குடும்ப மானம் போவதை உலகமே பார்த்து கைதட்டி சிரிக்கும் போது கொஞ்சம் கூட வெ,மா,சூ,சொ இல்லாமல் சிரிக்கும் குடும்பங்கள் ;( #சுட்டிக்குட்டீஸ்
   
பாராட்ட யோசிக்கும்போதே, விமர்சிக்க தகுதியற்றவர் ஆகிவிடுகிறீர்கள்...
   

0 comments:

Post a Comment