24-மார்ச்-2015 கீச்சுகள்




வீட்டுக்குள் நான் நுழையும் போது, கண்ணுக்கு தெரியும் இடத்தில் ஒளிந்துக்கொள்கிறாள் மகள், அதை தவிர எல்லா இடத்தில் தேட வேண்டும் நான் ;-)
   
மச்சினிச்சி வாட்சப் டிபி பார்த்து, சூப்பர்னு மெஸேஜ் அனுப்புனா... 'செருப்புன்னு' ரிப்ளை வருது.... மொபைல் அவ அக்கா கிட்ட இருக்குபோல... 😐
   
சிங்கப்பூரில் தமிழ் மொழி ஏன் ஆட்சி மொழியானது? http://pbs.twimg.com/media/CAx3m8cUMAAjeiS.png
   
விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் - மோடி # ஒருத்தரை ஏமாத்தணும்னா முதல்ல அவரோட ஆசையை தூண்டி விடணும் - சதுரங்க வேட்டைகள்
   
"லிங்கா நூறாவது நாள் கொண்டாட்டம்" இந்த கொடுமைகளை பார்க்க கூடாது என்றுதானே நான் பூமிக்கு வருவதில்லை
   
டாக்சியில் ஏறினேன். சீன ஓட்டுனர். அவர் கேட்டுக்கொண்டிருந்த சேனலை மாற்றி எனக்காக தமிழ் வானொலிக்கு மாற்றுகிறார். லீ குவான் யூவின் சிங்கப்பூர்!
   
கஷ்டம் வரும்போது மட்டும் "கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை"ன்னு கேக்குறியே. என்னைக்காவது சந்தோசமா இருக்கும்போது அப்படி கேட்டிருக்கியா.
   
எனக்கும் கோயிலில் நீங்கள் கொடுக்கும் காசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,ஏன் முக்கியமாக எனக்கும் உங்கள் பிரச்சணைக்குமே எந்த சம்மந்தமும் இல்லை.
   
குழந்தையின் பெயர் அராஃபத் குழந்தையை அறிந்தவர்கள் நாகூர் வேணு ஹோட்டலை அனுகவும் அவருடைய தொலைபேசி எண் 9842671242 http://pbs.twimg.com/media/CAwZBRbUcAEZYVB.jpg
   
யாருடைய எச்சில் பட்டாலும் தீட்டு இல்லை ரூபாய் நோட்டுக்கு !
   
அவசரம் RT செய்யுங்கள். புதுக்கோட்டையை சுற்றி யாரேனும் இருப்பின் தயவு செய்து பகிருங்கள்.. http://pbs.twimg.com/media/CAuH2OkU8AEBXsv.jpg
   
தமிழுக்கும், தமிழர்களுக்குமான சரியான அங்கீகாரத்தை கொடுத்து, தமிழை #Singapore ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய #LeeKuanYew-க்கு நன்றி! #RIPLKY
   
ரஜினி பைக்கில் இருந்து பலூனுக்கு பறந்ததை யாரும் அப்பத்தம் என எண்ண வேண்டாம். எல்லாம் இமய மலையில் நான் கொடுத்த டிரெய்னிங்தான்
   
"இரு அம்மாகிட்ட சொல்றேன்" என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுகவினருக்கும்!
   
இந்தியத்தமிழர்களே, போங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்க! #நெத்தியடி #MustRead https://m.facebook.com/kingofrefraction/posts/1022296421132687
   
விரலில் வந்தமர்ந்தது பட்டாம்பூச்சி, எத்தனை முயற்சித்தும் அதனால் - என்னை தூக்கி செல்லமுடியவில்லை வருத்தப்படவேண்டியது நான்தான்.
   
லிங்கா 100வது நாள் விழா ,ரசிகர்கள் கொண்டாட்டம்#அவரே நஷ்டஈடு கொடுத்துட்டு நறநறனு இருக்காரு,நகைச்சுவை பண்ணாம அப்டியே ஓடிப்போய்டு
   
என்ன இந்த பக்கம் எனக் கேட்டது, அதுவரை பயணித்திராத ஒரு சாலை.
   
நான் கடவுளிடம் கை ஏந்தி சென்றேன். கடவுள் அறையிலிருந்து ஒருவர் வந்து என்னிடம் தட்டேந்தி நிற்கிறார்.
   
அம்மாவை பொறுத்தவரை யோக்கியமானது தன் பிள்ளை, அயோக்கியமானது பிள்ளையோட ஃப்ரென்ட்ஸ்!
   

0 comments:

Post a Comment