3-ஏப்ரல்-2015 கீச்சுகள்




மற்றவர்கள் ட்விட் பிடித்திருந்தால் கூச்சமில்லாமல் ஆர்டி பண்ணுங்கள்.அவர் ட்விட்டரில் வளர்ந்து பெரிய ஆளாகி ஒரு ஆணியையும் பிடுங்ப்போவதில்லை.
   
பிச்சைகாரனுக்கு பெரிய பெரிய நோட்டா பிச்சை போடாதீஙப்பா.அதை பார்க்கும் ஏழை விவசாயி "உன்னைய நம்புனதுக்கு பிச்சை எடுக்கலாம்னு" என்னைய திட்டுறார்
   
சினிமாவால் ஒரு சமூகத்தை மாற்றவோ சீர்குலைக்கவோ முடியுமெனில் முதலில் சரி செய்யப்பட வேண்டியது சமூகமே.
   
சண்டை போட்டா.. அரை நாளா பேசாம இருப்ப...? ஒரு அறை விட்டுட்டு.. அடுத்த அரை நொடியில பேச வேண்டாமா.. அட போடா... :(
   
போலிஸ்: லைசன்ஸ் இருக்கா மீ;இருக்கு போ; ஆர்ஸி புக், இன்ஸூரன்ஸ்?? மீ: இருக்கு போ; எங்க எடு மீ ; April fool ஏமாந்திங்களா 😂 போ: அடிங்கொய்யாலே
   
நம் பெற்றோர்களை அவர்கள் வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.அவர்கள் இல்லாதகாலத்தில் அவர்களுக்காக என்று நாம் என்ன செய்தாலும் ஈடாகாது.
   
பெண்ணின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்....... பெண் உன்னைத் தேடிவருவாள் தோழியாக, காதலியாக, நல்ல அம்மாவாக.....!!!
   
சுயநலமின்றி பழகுபவர்களின் அன்பு! சற்று தாமதமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது..!
   
Cute என்ற வார்த்தையை ஆண்கள் பெண்களிடத்திலும்,பெண்கள் நாய்களிடத்திலும் பயன்படுத்துகிறார்கள்.
   
இந்த மகனைப்பெற்ற தாய்க்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது!!! இந்த ஆணுக்கு எத்தனை ஆர்டி !!! http://pbs.twimg.com/media/CBkIiLXUgAEWwWe.jpg
   
நம் முடிவற்ற தேடுதலில் இயற்கையை கடந்து போகாமல், இயற்கையினுள் நுழைந்து இணைந்து போவது இன்பமே!
   
நேரத்தை சேமிக்க வந்த கைபேசியும் இணையமும் தான் நேரத்தை அதிகம் செலவிட வைக்கின்றன #படித்ததில்_பிடித்தது
   
கொம்பன் - ஒரு பார்வை http://www.twitlonger.com/show/n_1slh33e #ஜாதிகள் உள்ளதடி பாப்பா..
   
பஸ்ல பக்கத்துல பெண் உக்காந்தா அவங்க ஜாலியா உக்காந்து வர்றாங்க. நம்ப தான் எங்கயாவது பட்டுடுமோன்னு பயந்துட்டே போக வேண்டியிருக்கு :-(
   
என் எந்த நண்பனும் என்னிடம் சாதியை கேட்டதில்லை, வேறெந்த உறவில் இது சாத்தியம்....
   
அடுத்தவங்க மனசை கஸ்டபடுத்தற எல்லா வார்த்தையும் கெட்ட வார்த்தைதான்
   
'நீங்க துவைக்க வேண்டாம். நான் துவைக்கும்போது என்கூட பேசிக்கிட்டு இருங்க அது போதும்' பல விஷயங்களில் பெண்ணின் எதிர்பார்ப்பு இப்படி சொற்பமே.
   
மிகப்பிடித்தவர்கள் மதிக்காமல் நகரும் போது இழுத்துப் பிடித்து என்னாச்சு எனக்கேட்கத் தோன்றுகிறது்.
   
கோடம்பாக்கம் பரபர நியூஸ்.சகாப்தம் கொம்பனை விட ,நண்பேன்டாவை விட நல்லாருக்காம்.சம்முவப்பாண்டி.அசத்துற
   
அரசு வேலை வாய்ப்பிலும் , பதவி உயர்விலும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் தருவதால் ஜாதி பற்றி யோசிக்காதவன் கூட யோசிக்க ஆரம்பித்து விடுகிறான் !
   

0 comments:

Post a Comment