11-ஜனவரி-2015 கீச்சுகள்
லிங்கா பிரச்சினையில் சீமானுக்கு என்னவேலை? - நிருபர்கள் # வீட்டுல வெட்டியா இருந்தேன்,இங்கவந்தா பேப்பர்ல போட்டோவரும்ன்னு சொன்னானுவ.. அதான்-//
   
பெண் குழந்தைகளை குப்பை தொட்டியில் வீசி ஏறியும் குரங்குகளே சற்று ஓய்வெடுங்கள் பாதுக்காக்க தாயாக அவள் வந்துவிட்டாள்.... http://pbs.twimg.com/media/B64w1jFCYAAVeKc.jpg
   
டேய் குடிகாரப்பயலே என பொத்தாம்பொதுவாக கூவினால் பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! :-(
   
50000 சம்பளத்தோட LayOff Listல நம்ம பேரு இருக்குமான்னு பயந்து வேலை செய்யறவங்களை விட 5000 சம்பளத்தோட ATM வாட்ச்மேன் நிம்மதியா இருக்காரு
   
அடேய் உங்களுக்கு 2014 லிலும் சரி 2015 லிலும் சரி உங்களுக்கு பொங்கேலே கிடையாதேடா 🐢🐢🐢🐢🐢🐢 #1YearSinceJillaMassVictory
   
கண்ணில் விழுந்த தூசி நீ, கண்ணீருடன்தான் வெளியேறுவாய்!
   
அண்டத்துல ஏதோ ஒருஓரத்துல தன்பாட்டுக்கு இருக்கிற கோள்களையெல்லாம் இழுத்து தன்தலைமேல போட்டுட்டு தனக்கு கிரகம் பிடிச்சிருச்சுன்னுசொல்வான் தமிழன்
   
ஒருவர் எவ்வளவு அறிவாளித்தனமாக பேசினாலும் அவர் விஜய் ரசிகர் என்று தெரிந்தால் அவர் மீது இருக்கும் ஒட்டுமொத்த மரியாதையும் குறைந்து விடுகிறது..
   
அதிசயங்கள் ஏழை, ஏழை பார்க்க செய்தவர் - ஷங்கர்!
   
தீக்குளித்து நிரூபித்தாள் சீதா ராவணன் நல்லவனென்று # பேஸ்புக்கில் சையத் அலி.
   
வீரம் படத்துக்குப் பிறகுதான் வேட்டி விற்பனையே உயர்ந்துச்சுன்னு ஒரு ட்விட். ஏண்டாப்பா அஜித் இடுப்புல மட்டும் தான் வேட்டி நிக்கும்னு போடலாமே
   
வேட்டி தினம் மாதிரி சேலை தினம்னு எதாச்சும் புரளி கிளப்பி விட்டுறாதீங்கப்பா பிறகு பத்தாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்க வேண்டிருக்கும்
   
இலவசத்தை எதிர்பார்க்காமல் ஓட்டளித்த இலங்கை தமிழர்கள் நம்மைவிட மேம்பட்டவர்கள்
   
திரையிட்ட அனைத்து ஜில்லாவிலும் கல்லாகட்டிய, கடந்த பொங்களின் ஒரே மாஸ் வெற்றிபடம்!! #Jilla #1YearSinceJillaMassVictory
   
படத்தின் க்ளைமாக்ஸ் என்பது உச்சக் கட்டம். Intermission என்பது உச்சாக் கட்டம்!
   
யார்மீதாவது ரொம்ப பொஸஸிவ்வா இருக்கோம்னா,அவங்கள சீக்கிரம் இழக்கப்ப்போறோம்னு அர்த்தம்.
   
கீழே விழுந்தவர்களை கடந்து சென்ற பின்தான் எப்படியெல்லாம் உதவி செய்திருக்கலாம் என்ற கற்பனை வருகிறது!
   
தொப்பைய குறைக்க அதுக்குள்ள போடுற குப்பைய குறைத்தால் போதும்
   
சிவனும் சக்தியும் சேந்து மாஸ் காட்ட தல தணியாவே நின்னு இரண்டு பேரயும் முழுசா முழுங்குன படம் ;)))வீரம்மான ஆம்பள #1YearOfPongalWinnerVEERAM
   
செருப்பு விலைய கேட்டுட்டு ஒரு சிப்பம் அரிசி வாங்கிடலாமே இந்த விலைக்குன்னு பக்கத்து வீட்டு அக்கா சொன்னது தான் செருப்படி
   

0 comments:

Post a Comment