23-ஜனவரி-2015 கீச்சுகள்
யாரும் கவலைப்படாதீங்க.எப்போ ரிலீஸ் ஆனாலும் தமிழ் நாட்ல பார்க்கற மாதிரி தான் ரிலீஸ் ஆகும்.கேரளா எல்லாம் போகத்தேவை இருக்காது
   
அம்மா.. ஃப்ரிட்ஜ்ல வெச்ச பொங்கல எடுத்து ஃப்ரீஸர்ல வெச்சுரும்மா.. எனக்கு பிப்ரவரி 5 தான் பொங்கல்! :P
   
தனுஷ் நடித்த அநேகன் முதலில் விஜய் நடிக்க மறுத்த கதை - செய்தி # அண்ணன் கிட்டேப்போய் அஞ்சு கெட்டப் னு சொன்னதும் அஞ்சி ஆடிட்டாராம்
   
ரசிகர் மன்றத்த கலச்சிட்டாரு இனி படங்கள் ஓடாது நரச்ச முடிலவந்தா அவர் ரசிகர்கள் கூட படம் பாக்கமாட்டாங்க :P Rules Break பண்றவர் பேருதான் #Thala
   
நண்பர்களுடன் இன்று இனிதே ஆரம்பம். :) (வடபழனி மெர்சி எலக்ட்ரானிக்ஸ் எதிரில்) http://pbs.twimg.com/media/B77znPwCAAEaPW8.jpg
   
ரசிகர்கள் தலைகுனியுறமாதிரி எந்த விஷயத்தையும் அவர்தன் வாழ்நாளில் செய்யப்போவதில்லை இதுவேபோதும் பெருமையோடு திரிய,ரிலீஸ் டேட் எல்லாம் ஒரு விஷயமா
   
சொந்த போனை தன்னோட கையால் எடுத்து நம்பரை சொந்த விரலால் அழுத்தி தன் சொந்த காதில் வைத்து தன் சொந்தவாயால் பீட்சா ஆர்டர் செய்தார் தான் சாப்பிட!
   
படம் தள்ளி போனது இருக்கட்டும்,ஒபாமா கிட்ட தகவல் சொல்லிடுங்க ஜனவரி29 பொங்கல் இல்லைன்னு..😝
   
"தலைவரே... 25 ஆண்டுகளுக்கு முன், இந்த மரம்... ஞாபகம் இருக்கா??" "நான் நட்டு வெச்சதா" "உங்கள கட்டி வெச்சது"
   
பெயர் போடாம 'பெருசு'னு போட்டா ஏன்டா அஜித்த காலய்க்கிறனு சண்டைக்கு வரான் ஒருத்தன். இப்ப அஜித்த கலாய்ச்சது நானா இல்ல அவனா? நீங்களே சொல்லுங்க!
   
அந்த பீட்சாவ அஜித்தே எடுத்து சாப்பிட்டிருப்பாருல்ல... வாட் எ humble man...
   
823 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அதிசயம் இந்த பிப்ரவரி 2015ல் மட்டும், 4-ஞாயிறு 4-திங்கள் 4-செவ்வாய் 4- புதன் 4- வியாழன் 4- வெள்ளி 4- சனி!!☺️☺️
   
டைட்டிலே கிடைக்காமல் ஷகீலாபட டைட்டில் வெச்சாங்க.இப்ப வேற டேட்டே கிடைக்காம அசல் ரிலீஸ் டேட்ல ரிலீஸ் பண்றாங்க#யானை எல்லாம் செத்துகிடக்கு மாப்ள
   
அண்ணா இந்த பீட்சாக்கு சைட்டிஷ் ஆ கெட்டி சட்னியும் சாம்பாரும் கட்டி குடுத்துடுங்க.. ஏன்னா நான் வேற மாதிரி :P #IfVijayOrderedAPizza
   
சார் பீட்சா வேணும் புதுசு வேணுமா?,மகேஷ்பாபு சாப்ட்டாரே அதே பழைய மாடல் வேணுமா?
   
தெரியுமா உங்களுக்கு??? ""ஹலால்"" என்றால் என்ன?? #இன்றுஒருதகவல் http://pbs.twimg.com/media/B76_WgmIcAA9PUi.jpg
   
படம் ரிலீஸ் தள்ளி போறத பத்தி கமண்ட் ஆடிக்கற்துக்கு முன்னாடி இத கண் முன்னாடி கொண்டு வாங்க அணிலாண்டிகளே.. http://pbs.twimg.com/media/B780liUCQAE2L_W.jpg
   
ஷேர் செய்யுங்கள்! யாரோ ஒருவருக்காவது பயன்படும். http://pbs.twimg.com/media/B74mIY0CIAEO7eJ.jpg
   
எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.
   
அஜித் Pizza ஆர்டர் பண்ணத கேட்டப்போ அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் காமெடி ஞாபகம் வந்தது எனக்கு மட்டும்தானா? சீஸ் கம்மியா, ஆனியன் டாப்பிங்...
   

0 comments:

Post a Comment