Racket Raja ;-) @RacketOfficial | ||
அஜித் - சினிமா'வை வியாபாரமாகவும், ரசிகர்களை கடவுளாகவும் பார்ப்பவர் .. விஜய் - சினிமா'வை கடவுளாகவும்,ரசிகர்களை வியாபாரமாகவும் பார்ப்பவர் | ||
சட்டம்பி ஸ்டாலின் @stalinsk50 | ||
உண்மையான கிளீன் இந்தியா இவங்க கைகளில் தான் இருக்கு.. கிளின் பண்ண தெரியும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க தெரியாது.. http://pbs.twimg.com/media/B6u-Wl2CcAEwMyn.jpg | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
வுடுறா...வுடுறா... மாடுனா தொழுவத்தில கட்றதும், மார்கெட் போன நடிகை தொழிலதிபர கட்றதும் சகஜம் தானே... #திரிஷா திருமணம். | ||
ஜானகிராமன் @saattooran | ||
அவனை மாதிரி இருக்கனும் இவனை மாதிரி இருக்கனும் என்று எண்ணினால் முகவரி இல்லா மனிதனாகி விடுவீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். | ||
ஐஸ்வர்யா @Aiyswarya | ||
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு ஆணும் நீதான்.. 😍 http://pbs.twimg.com/media/B6wmmXkCIAA1bFv.jpg | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே என்றும் வாழவில்லை என்று தோணுதடி ;-) #மகளதிகாரம் http://pbs.twimg.com/media/B6ujHnYCcAEyf2t.jpg | ||
BabyPriya @urs_priya | ||
தனக்காக மட்டுமே சமைக்க வேண்டிய வேளைகளில் சமைப்பதை விட பசி தாங்குவது எளிதாக இருக்கிறது | ||
கில்லர் @paidkiller | ||
அதிபலவான் பீமனின் மகனடா! அறம் தருகிற தருமரின் உறவுடா! http://pbs.twimg.com/media/B6vJvauCYAAa91U.jpg | ||
கருணைமலர் @karunaiimalar | ||
பார்த்ததில் மிகவும் பிடித்தது!!! http://pbs.twimg.com/media/B6uZMLBIUAAxk7f.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இதை போஸ்டர வண்டலூர் ஜூவ சுத்தி ஒட்டி வைங்கய்யா, வெட்கப்பட்டுக்கிட்டு ஒரு புலியும் வெளிய தப்பிக்காது http://pbs.twimg.com/media/B6wh6KBCIAAOrbi.jpg | ||
புத்திகாலி @Tottodaing | ||
ரஹ்மானோட பழைய பாட்டெல்லாம் கேட்கறப்போ, இப்ப அவரு வாசிக்கறது எல்லாமே குப்பைன்னு தோணுது! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மனசுல அழுக்க வச்சுக்கிட்டு வெளிய ஸ்மைலி போடறவங்க தான் சமூக வலைத்தளங்களின் ரியல் ஃபேக் ஐடி | ||
புலி @sarathk41451348 | ||
மாமனார் வீட்டில் டீவி பார்க்கும் போது இந்த விளம்பரம் வந்தா செம்ம கடுப்பாகும் . . . # நம்பிகட்டினோம்.. #நன்றாக இருக்கிறோம்!! | ||
Vivek @Vivekviper1 | ||
சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன் | ||
கருணைமலர் @karunaiimalar | ||
பிரபலமா இருப்பதை விட யாருக்கும் ப்ராப்ளமா இல்லாமல் இருப்பதே சிறந்த பண்பாளருக்கு அழகு!!! | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
பொங்கல் வருது வீட்ட சுத்தம் பண்ணுனு எங்கம்மா சொன்னாங்க, எனக்கிந்த வீட்டோட புளு பிரிண்ட் வேணும்னு கேட்டேன், அதுக்கு போய் வெளக்கமாறால. . . | ||
டேனியப்பா @minimeens | ||
ஆப்பிள் மேல ஒட்டிருக்கற ஸ்டிக்கர் என்னது.? #இனிமே அதப் பாத்து வாங்குங்க #info #VeryUseful http://pbs.twimg.com/media/B6vHn3RCMAAK4gm.jpg | ||
ஜிரா GiRa @RagavanG | ||
அமிதாப்புக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பாக்குறப்போ நடிகர் திலகத்துக்குத் தயிர்ச்சோறு போட்ட தமிழ்சினிமா மேல கோவம் வரத்தான் செய்யுது. | ||
மிருதுளா @mrithulaM | ||
பெண்ணை வெறிப்பது ஆணின் இயல்பு போலவே ஆணின் கவனமீர்ப்பது பெண்ணின் இயல்பு! | ||
BabyPriya @urs_priya | ||
ரகசியம் காக்கும் குணம் கொண்டவர்களிடம் பெருமைகள் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை | ||
0 comments:
Post a Comment