20-ஜனவரி-2015 கீச்சுகள்
தமிழ் நாட்டில் இது வரை 100 கோடி டார்கெட் ஜெயித்த இயக்குநர்கள் 1 ஏ ஆர் முருகதாஸ் 2 ஷங்கர் ஹீரோ 1 விஜய் 2 ரஜினி 3கமல் 4 விக்ரம்
   
Lingu அஞ்சான் 100 பாட்ஷாக்கு சமம் ARM கத்தி 10 துப்பாக்கிக்கு சமம் KSR லிங்கா 10 படையப்பாவுக்கு சமம் GVM #YA -ரொம்ப எதிர்பார்த்து வராதிங்க
   
அதிக முதலீட்டில் எடுத்த எந்திரன் 100 கோடி வசூல் செய்ததை விட அதை விடக்குறைந்த முதலீட்டில் துப்பாக்கி 100 கோடி வசூல் செய்ததே பேசப்படும்
   
விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை, அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள, அண்ணன பிரிஞ்சிருந்தா தோரணை, தங்கச்சிய பிரிஞ்சிருந்தா வெடி!
   
நமது கேட்கும் திறன் நம்மிடம் பேசுபவர்களை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதைப் பொருத்து மாறுபடும்
   
பொங்கல் பண்டிகை விடுமுறையில் மது அருந்தவில்லை என்னும் நண்பர்கள் மட்டும் (மனசாட்சியை தொட்டு) RT செய்யவும்! கணக்கெடுப்பு!
   
இறப்பதற்கான எல்லா காரணங்களும் என்னுடன் இருக்கின்றன ஆனால் இறந்தபின் வாழமுடியாது என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் உயிரோடு இருக்கிறேன்
   
4 நாள் லீவுக்கு போறதுக்கு முன்ன கஜினி சூர்யா மாதிரி அலுவலக விஷயமெல்லாம் ஃபோட்டோ எடுத்து வெச்சுக்கணும்.திரும்பி வந்தா எல்லாம் புதுசா இருக்கு
   
எங்கடா போறா?? மாவு அரைக்கப்பா.. அதுக்கு, ஏன்டா ஒளிஞ்சி ஒளிஞ்சி போறா?? அம்மாதான் நைஸா அரச்சிட்டு வரசொன்னாங்க.. ;)
   
திரைக்கதையின் பலவீனத்தையும் மீறி ஐ வெற்றிபெற்றதுக்கு முழுக்க முழுக்க காரணம் #VIKRAM ன் உழைப்புக்கு கிடைத்த மரியாதையே... #CHIYAAN #I #Imovie
   
தளபதி பொங்கலுக்கு கொடுத்த தங்க காசு இப்பதான் வெளிய தெரியுது இதுவே டலயா இருந்தா 4 நாளைக்கு முன்னாடியே பப்ளிசிட்டி பண்ணிருப்பார் ;-/
   
கருப்பு,வெள்ளையாக இருந்து கொண்டு வண்ணங்களைத் தேடுவது கண்...!!!
   
உங்களை தரக்குறைவாக யாராவது பேசினால் பதில் சொல்லிட்டு இருக்காதீங்க.தவிர்க்கவும்.அலட்சியப்படுத்துதலும் ஒரு அவமான தாக்குதலே!
   
விவேகானந்தர் நாட்டை முன்னேற்ற 100 இளைஞர்கள் கேட்டார் யாரும் முன்வரவில்லை இப்போ 100 கோடி இளைஞர்கள் உள்ளனர் ஆனால் ஒரு விவேகானந்தர் இல்லை.
   
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் நிறையப் பேருக்கு கடவுள் தான்...!!!
   
வசதிஇல்லாத செட்டில் ஆகாத எவனையும் கல்யாணம் பண்ண இவளுக யோசிப்பாளுகளாம்,வரதட்சனை கேட்கறவன் மட்டும் ஆண் விபச்சாரியாம்! நீங்க பண்றதும் அதேதான்
   
இப்போல்லாம் பெண்களை கிண்டல் பண்ணனும் நினச்சாலே பயமாத்தான் இருக்கு,ஏன்னா VKC தயாரிப்பு அப்படி,ஒவ்வொரு ஜோடியும் 3கிலோ குறையாம பார்த்துக்கிறான்
   
போட்டோ எடுத்தவனுக்கு கண்ணாடில முத்தம் கொடுத்தாச்சு. :-P http://pbs.twimg.com/media/B7tyDQJCIAAW2Y_.jpg
   
நான் தேநீரை எடுக்கப்போக, டீ மாஸ்டர் தடுத்து, "இஞ்சி போட்ட டீயிது" என்றார். எனக்கு உடனே "பூஜைக்கேத்த பூவிது" பாட்டு நினைவுக்கு வந்தது. #இசை
   
பிரசவ வலியை விட வேற ஒன்று உள்ளதா?? ஒன்று உள்ளது நீ உன் தாயை முதியோர் இல்லத்தில் விடும்போது அவங்க படும் வேதனை!!! அன்னையை மதிப்போம்!! Fb
   

0 comments:

Post a Comment