12-ஜனவரி-2015 கீச்சுகள்
நண்பன் ஒருவன் தொழில் செய்தால் அவன் விற்கும் பொருள் 100ரூபாய் என்றால் 95ரூபாய்க்கு எதிர்பார்.அதை விட்டு இலவசமாக எதிர்பார்க்கதே.
   
ஆண்களுக்கு அழகில்லாத மனைவிகள் அமையலாம். அழகில்லாத மகள்கள் அமைவதில்லை..
   
இந்த சோட்டாபீம் படிக்கிற மாதிரி ஹோம் வொர்க் செய்யற மாதிரி ரெண்டு எபிசொட் எடுங்கப்பா..பய புத்தகத்த வெச்சிட்டு உட்கார மாட்டேங்குறான்
   
கோவை:மூளைச்சாவு அடைந்தவரின் உடல்உறுப்புகள் தானம் மூலம் இறந்தும் "8"உயிர்களைக் காப்பாற்றிய ஆத்மா சொர்க்கத்தைஅடையட்டும் http://pbs.twimg.com/media/B7E09eACIAEuG6H.jpg
   
கடைசி வர நண்பனா வர்றது பெரியவிசயமில்ல இடையில துரோகியா மாறாம இருக்கனும் அதான் நட்பு :-)))
   
எனது தொகுப்பின் முதல் புத்தகத்தை, கோவிலில் வைக்கச் சொன்னார் மனைவி. நான் நேரடியா இறைவனுக்கே படைத்து விட்டேன். http://pbs.twimg.com/media/B7EyURdCYAIDdXX.jpg
   
சம்பளம் = சம்பா + அளம் சம்பா - அரிசி அளம் - உப்பு #ArivomTamil
   
"இது கூடத் தெரியாதா" என்ற ஏளனப் பார்வைகளிலிருந்து தப்பிக்க வைத்ததே கூகுளின் பேருதவி
   
இன்னைக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்குறதுக்குள்ள பாதி நாள் போயிட்டா அதுக்கு பெயர்தான் சண்டே!
   
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைவது அந்தக் காலம், சார்ஜ் குறைவது இந்தக் காலம்
   
அழும் மகளுக்குக் கண்ணாடி காட்டினேன்.. சிரித்து பார்த்துவிட்டு அழுகையைத் தொடர்ந்தாள் :)
   
எங்களை பார்த்து கருணாநிதி பயப்படுகின்றார் - தமிழிசை http://pbs.twimg.com/media/B7C5FTXCcAAjssJ.jpg
   
கடவுள் சிற்பத்தை அது வெறும் "கல்" என்பவர்கள்.. பணத்தை வெறும் "காகிதம்" என்று ஒப்புக்கொள்ளவதில்லை..!
   
கடைசியா ஒத்துட்டாங்க போல லிங்கா ப்ளாப்புன்னு,அடேய் இத தானே நாங்களும் 12/12/14 லில் இருந்து சொல்லிட்டு வரோம் உங்களுக்கு இப்பதான் தெரியுதுபோல😵
   
அதிகாலையில் தினமும் 5 மணிக்கு எழுவதை வழக்கப்படுத்தினால் நீ அம்பானி! ஏழரை வந்தாலும் பரவாயில்லை என ஏழரை வரை தூங்கினால் அம்போ நீ!
   
நான் பாட்னு சிவனேனு தானடா இருந்தேன் சப்போர்ட் பண்றோம் ட்ரெண்ட் பண்றோனு இப்டி நஷ்டஈடு கட்ற அளவுக்கு கொண்டுவந்டீங்ளே டா http://pbs.twimg.com/media/B7DlzMlCUAEoX2r.jpg
   
இப்ப இருக்க எழுத்தாளர்கள் மாறிமாறி அவங்க புக் வாங்கிகிட்டாலே எல்லா புக்கும் 3 லட்சம் பிரதி வித்துரும்.அவ்ளோ எழுத்தாளர்கள் இருக்காங்க.
   
புக் ஃபேர் கூத்துகளிலேயே இதுதான் விபுசி ரகம்! 😂 http://pbs.twimg.com/media/B7Dl9_ECEAA7qfc.png
   
யாரோ சானியா மிர்ச்சாவாமே எங்கமா இருக்க எப்பொ மேட்ச் வச்சுகலாம்!!!!! I AM WAITING (#ஜனனி மைண்ட் வாய்ஸ்) http://pbs.twimg.com/media/B7DGnDrCMAA827D.jpg
   
ஒருவருடன் பாடலும் புத்தகமும் பகிரத்தொடங்கி விட்டால் , நிச்சயம் நண்பர்களாகிவிடலாம், எதிர்பாலினத்தவரென்றால் காதல் தான்....
   

0 comments:

Post a Comment