5-ஜனவரி-2015 கீச்சுகள்




SaveTiger என புலிகளை காத்தது போதும், SaveFromTiger என புலியிடமிருந்து மக்களை காக்க மத்தியரசு ஆவண செய்ய வேண்டும்
   
இந்தப் படமெல்லாம் எப்படி ஓடுச்சி என்று நினைத்துப்பார்க்க ரஜினி படங்கள்... இந்தப் படமெல்லாம் ஏன் ஓடலன்னு கேள்விகேட்க கமல் படங்கள்...
   
சரி, சனியன் சடைபின்னிடுச்சு. இனி ஸ்கூல் மிஸ் 'Which is our national animal'ன்னு கேட்டா, இவீங்க விஜய் அண்ணா போட்டோவுல காட்டுவாய்ங்க
   
புலி படத்தில், புலிக்குட்டி தம்பி பூனை குட்டியாக, விஜய்க்கு தம்பியாக நடிக்கிறார் நடிகர் செந்தில் http://pbs.twimg.com/media/B6fNqO3CAAAhYCC.jpg
   
ஒரு விதத்தில் அஜித் விஜய்க்காக சண்டையிட்டுக் கொள்பவர்கள் மீது பொறாமையாகவும் இருக்கு..அவங்களுக்கு அதைத் தவிர கவலைப்பட வேற எதுவும் இல்லை போல
   
விஜய் படத்தின் பெயர் புலி என்று கேள்விப்பட்டு வன்டலூரில் நிஜ புலி தற்கொலை செய்து கொண்டது. மற்ற வனவிலங்குகள் அதிர்ச்சி http://pbs.twimg.com/media/B6fEM4SCIAAyqvu.jpg
   
அஜித் விஜய் ரசிகர்களின் #tag சண்டை ஒன்றே போதும் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டுத் தமிழனின் மானத்தை கப்பலேற்ற 😣
   
புலிய புளினு நெனச்சு கொட்டை எடுத்ததா எடுக்காததானு 3.85 கோடி பேரும் கேட்ருப்பானுகளே.. அதான் அவனுக அறிவு!! #Puli
   
பல்செட்டு மாட்டற வயசுல பல்சேட்டிங் ட்ரெய்லராம்! :P
   
ட்ரெய்லர் வந்து இத்தன நாள் கழிச்சு இப்ப ஏன் டேக் போட்டு சடங்கு சுத்துறானுக? பயப்படுறியா குமாரு??
   
என்னது டைட்டில் பிடிக்கலையா உன் ஆளு டைட்டில் என்ன என்னை அறிந்தால் செமல ஓடிரு நீ எல்லாம் டைட்டில் பத்தி பேசவே கூடாது
   
விஜய் ஃபேன்ஸ் விக்ரம் ஃபேன் ஆனானுக இப்ப விஷால் ஃபேன் ஆகிருக்கானுக! அடுத்து விக்ராந்த், விருச்சிக காந்த்னு போவானுக போல 😂
   
எப்டியும் இந்த இஸ்கூல் பசங்க "புலி"க்கு ஸ்பெல்லிங் தெரியாம "புளி"னு எழுதி பல்பு வாங்குவாய்ங்க பாருங்களென்.!! ப்ர்ர்ர்ர்
   
ரஜினி - போக்கிரி ராஜா விஜய் - போக்கிரி ரஜினி - பாயும் புலி விஜய் - புலி 👏👏👏👍👍
   
#Puli ஒரு தமிழனுக்கு உரித்தான பெயர் #Puli தமிழனின் வீரப் பெயர் #Puli தன்னிகரற்ற தளபதியின் பெயர் #Puli பதுங்கி பாயும் வல்லமை கொண்ட பெயர்"
   
பவர்ஃபுல் டைட்டில். நல்ல இயக்குநர். colourful star cast. நட்ராஜ் போன்ற டெக்னீஷியன்கள். புலி நன்றாக இருக்க வாய்ப்பதிகம் என்றே தோன்றுகிறது.
   
ஆயிரம் மனைவியைக் கட்டியவன் பெற்ற பிள்ளை, மனைவியின் கற்பை நிரூபணம் செய்யத் தீக்குளிக்கச் சொன்ன காவியம்- ராமாயணம்!!!
   
வேட்டைக்காரன் வில்லு அணில் சுறா குருவி புலி காட்டுல இருக்க வேண்டிய "ஆதி"வாசி எல்லாம் .. நாட்டுல திருஞ்சுகிட்டு இருக்கு ...
   
புலின்னு சொன்னவுடனே, கொட்டை எடுத்ததா, எடுக்காததான்னு மொக்க ஜோக்கு அடிக்காதீங்கய்யா, இது பல முறை பிதுக்கப்பட்டது
   
சினிமா சம்பந்தப்பட்ட விழாவில் பங்கேற்கமாட்டார்.. ஆனால் சினிமா மூலம் பணம் சம்பாதிப்பார்.. சிம்ப்ளிசிட்டி என்பார்! #Ajith_CowardOfTamilCinema
   

0 comments:

Post a Comment