28-ஜனவரி-2015 கீச்சுகள்
நம் தாய்மொழி தமிழ் மீது அளப்பரிய காதலும் தீராத நேசமும் அடங்காத கர்வமும் கொண்டவர்கள் மட்டும் ஆர்டி செய்க!
   
இந்தியர்கள், அமரிக்கர்கள் கடும் உழைப்பாளிகள்-ஒபாமா! இந்தியர்கள் அமரிக்கர்களுக்கான கடும் உழைப்பாளிகள்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்குமோ?
   
விஜய் படம் நடிப்பது இருக்கட்டும், முடிந்தால் சாவதற்குள் இப்படி ஒரு ட்ரைலரை வெளியிடட்டும்... #தலடாஆஆஆ
   
இந்த செடி யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கோ! அவங்க எல்லாம் 'RT' பண்ணுங்க :)) http://pbs.twimg.com/media/B8Vs_O0CIAARmvR.jpg
   
RT புரிஞ்சவங்க ரி-ட்வீட் பண்ணுங்க! http://pbs.twimg.com/media/B8W2JXDCcAEeMRK.jpg
   
அஜீத்தின் கெட்டப்பை மாற்றப்போகிறாராம் வீரம் சிவா! #1)ம‌ண்டைக்கு டை அடிக்கிரோம் 2)தொப்பைக்கு பெல்ட் போட்ரோம் 3)பேன்ஸ நம்ப வைக்குரோம்
   
அறிவு பூர்வமாக ஒரு விஷயத்தை விளக்க முயற்சிக்கையில்'லூசு மாதிரி உளறாதீங்க'ன்னு வீட்டம்மா சொல்லும் போது ஏற்படுவதே ஜென் நிலை..
   
படம் கூட தேவையில்லை, அஜித் பட ட்ரைலர் பார்த்தாலே எனக்குள்ளிருக்கும் அஜித் ரசிகன் வெறிக்கொண்டு வெளிவருகிறான்.....
   
அஜித் பிடிக்காதுனு சொல்றவங்ககிட்டயெல்லாம் "சரிங்கன்னுட்டு "போய்கிட்டே இருக்கணும்
   
அடியே ரதி,அக்னி கோத்ரி கல்யாணம்னு ஒன்னு பண்ணா இந்த மாதிரி பொண்ணத்தான் பண்ணனும் ராசாத்திக்கு எம்புட்டு அறிவு http://pbs.twimg.com/media/B8Sa5I2CUAAnVyO.jpg
   
இந்த கேடுகேட்ட நிலைக்கு அரசு என்ன பதில் சொல்ல போகின்றதோ.என்ன மாதிரியான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்! http://pbs.twimg.com/media/B8W_HUHCMAAeLGx.jpg
   
ஒரு மலையாளி 100 மலையாளியை வேலையில் சேர்ப்பான்! 100 தமிழனை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்றால் ஒரு தமிழனை தலைமைபொறுப்பில் வைத்தால் போதும்!
   
ஸ்கூல் படிக்கையில நண்பா, காலேஜ் படிக்கையில பங்காளி, வேலை இல்லாம சுத்தினப்போ மச்சி, கல்யாணம் செஞ்சவுடன் மாப்ள.. # நண்பனின் பரிணாமங்கள்..!!
   
திருமணத்திற்க்கு முன்பு தாயை இழந்தவன்... தன் மகளை கையில் ஏந்தும்போது என் அம்மாவா நீங்க என்றே கொஞ்சுகிறான்...
   
வாழத் தெரியாம சாமியார போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்!!!
   
நேற்று வீரதீர விருது வாங்கிய ""கர்னல் ராய்"" இன்று காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுடனான சன்டையில் வீரமரணம் அடைந்தார்!! http://pbs.twimg.com/media/B8XdeBNCUAAB2zU.jpg
   
"எக்ஸ்கியூஸ்மீ, உங்கபேரு "wi-fi"யா?" "இல்லையே,ஏன் கேக்குறீங்க" "இல்ல,பாத்தவுடனயே என்மனசு உங்ககூட கனெக்ட் ஆய்டுச்சே"-/ http://pbs.twimg.com/media/B8TKtfkCAAAKLbt.jpg
   
நம்மனால அடுத்தவங்க சந்தோஷமா இல்லாட்டியும், அவங்க கவலைக்கு நாம காரணமா இல்லாம இருந்தாலே போதும்..
   
என்ன படிச்சிருக்க? நீங்க வேலை குடுக்க மாட்டேன்னு சொல்ற அளவுக்கு படிச்சிருக்கேன் :| #fresher
   
தட் அவனுகதான் அவனுகளுக்கு அவனுகளே போஸ்டர் அடிச்சு விளம்பரம் பன்றானுகன்னா நீயுமா? மொமண்ட் http://pbs.twimg.com/media/B8WZw8xCUAI4Sya.jpg
   

0 comments:

Post a Comment