Pope Francis @Pontifex | ||
இறைவன் இலங்கையை ஆசீர்வதித்து காப்பாராக. | ||
யஹ்யா⤴ @Yahya_Roxstar | ||
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில்,நாட்டின் எல்லைபாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் நம் தமிழக மக்களுக்காக http://pbs.twimg.com/media/B7X7BSqCEAE_pAR.jpg | ||
உலகானந்தா @Ulaganandha | ||
பொங்கல் வெச்சாச்சா அம்மா? வெச்சாச்சு டா! ஏன் எனக்கு மட்டும் தரவே இல்ல? உனக்கு தனியா ஃப்ரிட்ஜ்ல வெச்சுருக்கேன்.. 29ம் தேதி எடுத்து தின்னு! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
அட்டர் பிளாப் படத்துக்கான சகல அம்சமும் தெறிக்குது # ஆம்பளடா | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
குள்ளனென சூர்யாவை உருவக்கேலி செய்து கொண்டிருக்கும் மகா ஆணழகன்களே அகரம் புள்ளிவிவரம் பாரும் எத்தனை ஏழை குடும்பங்களில் உயர்ந்து நிற்கிறார் என! | ||
மோடுமுட்டி @gurussiva | ||
எனக்கெல்லாம் போன வருசமே அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டியது, ரெண்டு தடவ சத்தம் போட்டு தும்மிட்டேன் அதனால தான் கிடைக்காம போச்சு | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
சங்கர்:உன் படத்த கழுவி ஊத்துருறாங்க! சுந்தர்:அங்கமட்டும் என்னவாழுது? KSR;புடிக்கலன்னா எழுந்து போச்சொல்லுங்கய்யா/ லிங்கு;என்னய்யா அங்கசத்தம்? | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
தமிழ் மின்னிதழை பத்திரிக்கையாளர் ஞாநி வெளியிட்டார் https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10204659501600157 | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
விஜய் டிவிக்கு சரியாக பொருந்தும் கருணையை காசாக எப்படி மாத்தனும் -சதுரங்க வேட்டை http://pbs.twimg.com/media/B7XNTYCCAAERo--.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விஷால் =,எவனா இருந்தாலும் வெட்டுவேன் பப்ளிக் = தியேட்டருக்கு வந்தாதானே வெட்டுவீங்க? ஒரு பய வர மாட்டான் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தனுஷும் பாலாவும் இணைந்தால், நிச்சயம் அது உலகத்தரத்திலான ஒரு தமிழ் படமாய் இருக்கும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
விஷால் பிரபு தவிர பூரா பொம்பளைங்களா இருக்காங்க, ஆனா படத்துக்கு பேரு ஆம்பளையாம் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஆம்பள - பிரமாதமான காமெடி டிராமா, ஆனா 1980 ல வந்திருக்கனும், டூ லேட்,இதுக்கு மேல சொல்ல விரும்பல - விகடன் மார்க் - 38 , ரேட்டிங் = 2.25 / 5 | ||
பட்டாசு @pattaasu | ||
நானெல்லாம் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்துனேன். கோழி திருடுறேன்னு பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்ய. | ||
கோவில்பட்டிகாரன் @its_Praba | ||
ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு இந்த பக்கம் ஐ அந்த பக்கம் ஆம்பள இந்த பக்கமா அந்த பக்கமானு பாக்குரதுக்குள்ள எல்லாரும் டார்லிங் போயிட்டாங்க | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
எல்லா படத்திலும் சங்கர் சொல்லும் சோசியல் மெசேஜ் "ஐ"ல இல்லையாம்.... ஏன் சொன்னா மட்டும் திருந்திர போறியாக்கும்?? | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பொங்கல் ரிசல்ட்.தர வரிசைப்படி 1 ஐ = 45 2 டார்லிங் = 44 3 ஆம்பள = 38 பொது ஜன ரசனைப்படி 1 டார்லிங் 2,ஐ 3 ஆம்பள | ||
கருணை மலர் @karunaiimalar | ||
என்னதான் பெண்கள் மனது சைனாக்காரன் செஞ்சதா இருந்தாலும் அதை வாங்கி உடைப்பது ஆண்களே!!!! | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
கேஎஸ் ஏமாத்திட்டாருனவங்க பூராம் இப்ப சங்கர் ஏமாத்திட்டாருன்றானுக! எலேய் அவங்க 2பேரும் 10 வருசமா இப்பிடித்தாண்டே எடுத்துட்டு இருக்காங்க :-/ | ||
கார்க்கிபவா @iamkarki | ||
நண்பர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள். தொட்டால் தொடரும் 23ஆம் தேதி ரிலீஸ். Confirmed . 👍👍 http://pbs.twimg.com/media/B7XUZ0vCEAEPsMi.jpg | ||
0 comments:
Post a Comment