1-பிப்ரவரி-2015 கீச்சுகள்




சிம்பு மூணு காதலிய மாத்திட்டார் யுவன் மூணு பொண்டாட்டி மாத்திட்டார். குஷ்பு ரெண்டு மூணு கட்சி மாறிடுச்சு நம்மனால ஒரு கம்பெனி கூட மாற முடியல..
   
தல படத்துக்கு எதுக்குடா promotion? தல படம் ரிலீஸாகறதே தமிழ் சினிமா உலகத்துக்கு புரமோஷன் தான் :-)
   
வீட்டு விசேஷங்களுக்கு அழைகக்கப்படவில்லை என கோபித்துக்கொள்பவர்கள் குறைந்துவிட்டார்கள்..நல்ல வேளை கூப்பிடலை என நினைப்பவர்கள் அதிகமாகி விட்டனர்
   
குடிச்சிட்டு டிரைவ் பண்ணுறவங்களுக்கு பைன் போடுற மாதிரி, குடிக்காம வர்ற என்போல நல்லவங்களுக்கு ஒரு பத்மஸ்ரீயோ,பத்மபூசனோ கொடுத்து கௌரவிக்கலாம்ல
   
சுறா படத்த கலாய்க்கிறானுக. நியாயம். இதுக்கு முன்னாடி 'ஜனா' திரைக்காவியம் ஓடுச்சு. எவனும் அதப்பத்தி பேசல. கலாய்க்க கூட தகுதி இல்லாத படம்!
   
அஞ்சான் ல் விஜய் நடிச்சிருந்தா ஏக் சௌ கரோடு வசூல் ஒத்துக்கடி நான் ஒவ்வொரு ரீலா விடறேன் கத்துக்கடி
   
வீட்டுக்காக உழைச்சி ஒல்லியான அப்பன கண்ணுக்கு தெரில, படத்துக்காக உழைச்சி ஒல்லியான விக்ரம பாத்து வாய பொலக்குறாங்க .... மானம்கெட்ட சமுகம்..
   
உங்கள் விசுவாசத்தை உங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்...அடுத்தவர்களை போட்டு கொடுத்து உங்கள் நன்றி உணர்வை காட்ட வேண்டாம்..!
   
சொந்தக்காரவங்க நெறய பேர் "என்ன ஒரு போன் கூட பண்ண மாட்டீங்கிறியே?" ன்னு நம்மளதான் கேட்றாங்களேத் தவிர,அவங்களா நமக்கு ஒரு போன் பண்ண மாட்டாங்க.
   
விஜய்னா படம்னாலே 100 கோடி. அப்ப தசாவதாரம் 2 எடுத்தா 10 விஜய். ஒரு விஜய்க்கே 100 கோடி அப்போ 10விஜய்னானா? 10 * 100 கோடி=1000 கோடி! மரண மாஸ்!
   
விஜய்யை மீண்டும் இயக்கஆசை-எஸ் ஜே சூர்யா #ஏன்சார்! இந்த பீட்சா ஆர்டர் பன்றவன்,மின்னல் வேகத்துல டான்ஸ் ஆட்ரவனெலாம் வேண்டாமா?விஜயே தான் வேணுமா?
   
வழக்கமாக தமிழ்ப்படங்கள் பின் பாதியில் தடுமாறும்.ஆனால் இசையில் பின் பாதி திரைக்கதை ந்டிப்பு இயக்கம் பட்டாசு #,எஸ்.ஜெ சூர்யா ராக்கிங்
   
இன்று ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி க்கு நளாஸ் ஆப்பக்கடை வழங்கும் 5000ரூபாய் கான கிஃப்ட் வவுச்சர் #WCinVijayTv
   
பொய் புகழ்ச்சியில் மெய்'மறத்தல் கூடாது
   
தமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் வரும் 4ஆம் தேதி பா.ம.க. மனு http://pbs.twimg.com/media/B8pxz9eCIAEQqRg.jpg
   
தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தை திருத்த வேண்டும் http://pbs.twimg.com/media/B8pwABaCAAAy2EA.jpg
   
தமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் வரும் 4ஆம் தேதி பா.ம.க. மனு http://pbs.twimg.com/media/B8pw8SECUAEafK8.jpg
   
மனுசனைப் பார்த்துட்டுப் போய் அடிபட்ட,உணவு கிடைக்காத பூனைகளும் உண்டுனு மனுசங்களுக்குத் தெரியாது...!!!
   
குண்டு வைக்கப்போறதா மிரட்டல் வந்தும் சென்னைலயே முதல்ஆளா புக்கிங்க நேத்து மதியமே ஸ்டார்ட் பண்ணி கெத்து காட்டிட்டாங்க உதயம் தியேட்டர்காரங்க👏👏👏
   
இராணிப்பேட்டை கழிவுநீர் தொட்டி விபத்தில் உயிரிழந்த10பேருக்கு இரங்கல்குடும்பங்களுக்குதலாரூ.10 லட்சம்இழப்பீடு வழங்குக! http://pbs.twimg.com/media/B8p-cmdCYAAsrYY.jpg
   

0 comments:

Post a Comment