30-ஜனவரி-2015 கீச்சுகள்




சத்யம் தியேட்டர் ஆடாம்பரம் பேபி அல்பர்ட் அத்தியாவசியம் http://pbs.twimg.com/media/B8c9gX_CEAEmYnX.jpg
   
பத்து நிமிஷத்துல மொத்த பேரும் வண்டில இருக்கணும்,வண்டிஏரியாவ விட்டு வெளீய இருக்கணும்! Menacing #KATHTHIHitsCentury http://pbs.twimg.com/media/B8gDS8cCQAAcQ5z.jpg
   
ஆரம்ப காலத்தில் விஜய வைச்சி படமெடுக்க யாரும் முன் வரவில்லை - SAC #இதுல சோகம் என்னன்னா இப்பவும் " ஆரம்பம்" காலம் தான்
   
டிக்கெட் கிடைக்கலைனா அது விஜய் படம்!!!!! தியேட்டர் கிடைக்கலைனா அது அஜித் படம் !!!! #KATHTHIHitsCentury ..! ByeBye!!!!
   
எல்லா Tv சேனல்களும் பப்ளிசிட்டி செய்ய பயப்பட்ட போது,கூடவே இருந்து ஒவ்வொரு நாளும் ப்ரமோட் பன்ன ஹேட்டர்ஸ்க்கு நன்றிகள்_/\_ #KATHTHIHitsCentury
   
மைன்ட் வாய்ஸ் = வாங்கற 23 கோடி ரூபா சம்பளத்துல அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்செலவு ,100 நாள் ஓட்ட தியேட்டர் வாடகை ,தயாரிப்பாளர்க்கு நட்ட ஈடு
   
100வது நாள் தியேட்டர் ஆபரேட்டரிடம் மேனேஜர் யாருமே இல்லாத தியேட்டர்ல யாருக்காக நீ படம் ஓட்றே? உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
   
வெளிநாட்ல வேலை பாக்குறவங்க சங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா தெரிவாங்க. உண்மையில லைஃப் பாலா படம் மாதிரி தான் இருக்கும் :((
   
நாங்க 100வது நாளுன்னு சொன்னோமே தவிர தியேட்டர்ல 100வது நாளுன்னு சொன்னோமா? - ஒரு மாணவனின் டைரி குறிப்பிலிருந்து
   
100 கோடி கலெக்சன் ஆகிடுச்சுன்னா தயாரிப்பாளரை ரெக்கார்டோட பிரஸ் மீட் வைக்கச்சொல்லுங்க. 100 வது நாள் னா தியேட்டர் லிஸ்ட் குடுங்க#,டகால்டி
   
விஜய் டிவி கேமராமேன் : டேய் கேட்ச் புடிச்சுட்டு நகராதடா அங்கையே நில்லு கோலி : ஏன் பாஸ்? கே : இப்ப உன் மேல சாக்லேட் ஷவர் விடுவோம்
   
கல்யாணமாகும் முன் பெண்கள் சொல்வது 'அதெல்லாம் கல்யாணத்துக்கப்புறம்'. கல்யாணமான பின் ஆண்கள் சொல்வது 'அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால'
   
திருப்பதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் #யாருடைய உதவியும் இல்லாமல் தன் இருகளையும் கூப்பி கும்பிட்டு ஏழுமலையானையே வியப்பில் ஆழ்த்தினார்.
   
நம்முள் ரகசியமாய் ஒளிந்திருக்கும் மாணவ பருவத்தை வெளிக்கொணர 'நாளைக்கு ஆபிஸ் லீவு' என்ற செய்தி போதுமானதாய் இருக்கிறது
   
இந்த கூகுள் ஏதும் தேடுறதுக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ, இன்டர்நெட் வேலை செய்யுதா இல்லையான்னு செக் பண்றதுக்கு மட்டும் நல்லாவே யூஸ் ஆகுது!
   
கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா! மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க? கணவன்: இப்ப பரவால்ல, போன் பண்ணவேண்டாம்.
   
சார்.சேலம் பூரா 100 வது நாள் போஸ்ட்டர் பட்டையைக்கிளப்புது. தாங்க்ஸ்ங்க ஆனா தியேட்டர் பேரே இல்லையே?மறந்துட்டீங்க்ளா?
   
உமாசங்கர் IAS : உத்தரகாண்ட் வெள்ளத்தை ஜீசஸ் என்னிடம் முன்பே கூறினார் ரிப்போர்ட்டர் : ஏன் வெளியே சொல்லல ? உமா: ஜீசஸ் சொல்லவேணாம்னு சொன்னார்
   
முதல் நாள் ஜனாதிபதியிடம் விருது. மறுநாள் வீர மரணம். மகளிடம் இருந்து சல்யூட். செத்தால் இப்படி சாகணும். #Col.M.N.Rai http://pbs.twimg.com/media/B8gY9xdCMAAzT5A.jpg
   
போஸ்டர்ல 10 போட்டு, 10 நாளுன்னு ஆரம்பிப்பாங்க, 2 மாசத்துல இன்னொரு 0 போட்டு 100 நாளும்பாங்க, ஏமாந்தா இன்னொரு 0 போட்டு 1000 நாளும்பாங்க
   

0 comments:

Post a Comment