9-ஜனவரி-2015 கீச்சுகள்
நிலத்தில் வேலை செய்பவனை கேவலமாகவும் கணினியில் வேலை செய்பவனை கௌரவமாக நினைபவர்களுக்கு தெரிவதில்லை அரசியை டவுண்லோட் பன்ன முடியாது என!!! #ப.பி
   
ஏன் மீத்தேன் வரக்கூடாதுனே சொல்லுறியே நீ தஞ்சாவூரா நன்பர் கேட்டார்!! இல்ல சார் பசிச்சா டெய்லி சோறு தான் சாப்பிடுறேனு சொன்னேன்
   
எங்கோயிருந்து அன்பு செய்து ஆகப்போவதென்ன? திட்டிக்கொண்டேனும் கிட்டவேயிரு
   
என்னை அறிந்தால் தான் த்ரிஷாவுக்கு கடைசிப்படம்னு கிண்டல் பன்றவங்க கிட்டே ஒரு கேள்வி! அமலா பால் ன் கடைசிப்படம் என்ன தலைவா?யோசி!
   
அடுத்த மாதம் தொடங்குகிறது அஜீத் - சிவா கூட்டணியின் புதிய படம்! # வேட்டி கெட்டப்போ கோட் கெட்டப்போ கோட் டை விடாது ஜெயிக்கும் கூட்டணி
   
காதலித்து, விடாதிர்கள்!
   
விஜயை படத்தையோ.. இல்ல வேறு எந்த நடிகர் படத்தையோ... விஜய் ரசிகர்கள் சப்போர்ட் செய்தால் .. படம் ரிலீஸ் தேதிக்கு வருவது கடினம் #டிசைன்
   
விக்ரம் : என்னங்க, படம் வெளி வராட்டி மனசு இம்புட்டு கஷ்டமா இருக்கு விஜய் : முதல அப்படித்தான் இருக்கும், அப்புறம் அதுவே பழகிடும்
   
அட்வைஸ் பண்றான் பாரு.. அவன கூட மன்னிச்சுரு. ஆனா இந்த அட்வைஸ் பண்ணும் போது கூடவே ஒருத்தன் "ஆமா..ஆமா..கரெக்ட்டு"னு சொல்றவன கழுத்துலயே மிதி.
   
மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருவாரூர் திரு.வி.க.அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! http://pbs.twimg.com/media/B6z6H4eCEAEizWA.jpg
   
சிம்பு அடிக்கடி காதலிய மாத்துறான்,யுவன் அடிக்கடி பொண்டாட்டிய மாத்துறான் ! நமக்கு மாத்துக்கு போட 2 ஜட்டி கூட இல்ல ;((
   
என்னய்யா இது ஆளாளுக்கு துப்பாக்கியை காட்டி சுட்டு புடுவேனு பயம் காட்டுறீங்க,சுடறதா இருந்தா முறுகலா நாலு தோசை சுட்டு குடுங்கய்யா பசிக்குது
   
ஒரு நாளைக்கு ரெண்டுதடவ ஏழரையை சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது. 30வருஷத்துக்கு ஒருதடவ ஏழரையை சந்திக்கிற நாம் தான் பரிகாரத்தை தேடி ஓடுறோம்
   
டுவிட்டருனா என்னானு தெரியாம வருவீங்க,இதான் டுவிட்டருனு பாடம் நடத்துனா எல்லாதையும் கத்துகிட்டு போகும் போது எங்கள பிளாக் பண்ணிட்டு போயிடுவீங்க
   
ஆறுதலுக்கு மிக அருகிலேயே காமம் படுத்திருக்கும்
   
விக்ரம்னு சப்போர்ட் செஞ்சாங்க, ஐ வரலை. இனி விஷாலுக்கு மாறுவாங்க, அதுவும் வரலன்னா, டப்பிங் படம் விடுற அர்னால்டுக்கும் சப்போர்ட்டுவாய்ங்க
   
யாரோ ஒருவரின் பைத்தியக்காரத்தனமான அன்பு தேவைப்படுகிறது வாழ்வதற்கு..
   
சமையலை யாரும் கற்றுக் கொடுக்கவில்லை என்று புதுக்கணவனிடம் தேம்பியவள், முந்தைய நாளில் முதலிரவை வெற்றிகரமாகவே முடித்திருந்தாள்.!
   
எந்த சூழ்நிலையிலும் பெண்ணை விட்டு கொடுக்க தயாராக இல்லாத ஆணுக்காக வாழ்க்கைல எதை வேணாலும் தியாகம் பண்ணலாம்..தப்பே இல்ல :):) #டிவைனு
   
எனக்கிருக்கும் 7560 followers என்பது ஆணின் 756 followers க்கு சமம் என்ற உண்மை தெரிந்த மறுகணம், திமிர் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது சியர்ஸ் boys
   

0 comments:

Post a Comment