29-ஜனவரி-2015 கீச்சுகள்
தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம், நமக்கிருந்தா தன்னம்பிக்கை, அடுத்தவனுக்கு இருந்தா தலைகனம்
   
தல படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதனவன அமுக்கிட்டாங்களாம். லூசு, வழக்கம் போல லெட்டர எழுதிட்டு Yours trulyன்னு Roll No போட்டிருக்கான்
   
வேலை நேரம் முடிஞ்சப்புறம் உமாசங்கர் மதபிரச்சாரம் பண்ணுனா என்ன தப்புனு கேக்குறவங்க, 5 மணிக்கு மேல மோடி மதப்பிரச்சாரம் பண்ணுனா ஒத்துப்பாங்களா?
   
கடவுளை காட்சி பொருளாக்கி விட்டார்கள். சீக்கிரம் பார்க்க 50ரூபாவாம். இவர்கள் பணம் கொடுத்து முன்னே செல்லாத ஒரே இடம் சுடுகாடு மட்டுமே!
   
தான் அழகுனு எந்த இடத்துலயும் காட்டிக்காம ஆணவம் இல்லாம கடந்துபோற பெண் மட்டும் தான் அழகு :-)
   
மச்சான் அந்த பொண்ணு உன்ன பாக்குது டா !! ம்ம்ம் அதுக்கு மேல.!! அதுக்கு மேல மாடில இருந்து அவ அப்பனும் உன்ன பாக்குரான் டா !! 😂 😂
   
தோசை போதும்மா ஊத்தாதீங்கன்னு கத்தும்போது எனக்கு ஊத்துறேன்ப்பான்னு பாவமா சொலவாங்க அம்மா.அப்பத்தான் அவங்களுக்கும் பசிக்கும்னனே ஞாபகம் வரும்.
   
விஜய் டபுள் ஆக்டிங் பண்ணா படம் ஓடாதுங்கற சம்பிரதாயத்தை உடைத்து எறிந்த படம் ;-) #KATHTHI_UndisputedCentury
   
புலி படத்தில் 3 வேடங்களில் நம்ம விஜய்னா http://pbs.twimg.com/media/B8cCOFnCAAAN2MZ.jpg
   
படங்களில் ஏழைக்கு சொத்து கொடுத்து உதவினால் அது - ரஜினி படங்களின் மூலம் ஏழைக்காக குரல் கொடுத்தால் அது - விஐய் #KATHTHI_UndisputedCentury
   
பிரதமர்கள் ரோல் மாடலா இருப்பாங்க, ஆனா நமக்கு ஒரு மாடலே பிரதமர் ரோல் பண்றாரு # அப் கி பார், மோடி சர்க்கார்
   
"ரசனை, கெட்டிக்காரத்தனம், அன்பு, பாசம், காதல் எல்லாம் தாண்டி திருமணம் என்பது மனசு காரியம்" ரசனைக்காரன்: மணவாசம் http://www.rasanai.net/2015/01/blog-post.html?spref=tw
   
அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்# மிரட்டல்# தட் குரூப் வித் தியேட்டர் ப்ளூ பிரிண்ட் http://pbs.twimg.com/media/B8bA545CQAAmXmQ.jpg
   
துப்பாக்கி படத்துல I am waitingனு விஜய் சொன்ன டயலாக்கைவிட டார்லிங் படத்துல மொட்ட ராஜேந்திரன் சொல்லும் ஸ்டைல் சூப்பர்ங்கறவங்க மட்டும் RT pls.
   
குடிக்காதீர்கள். தயவு செய்து குடிக்காதீர்கள். தயவு செய்து தனியாக குடிக்காதீர்கள்.
   
அம்மாகிட்ட ரெண்டு தோசை போதும்னு சொன்னேன்.நாலு தோசைக்கு ஊத்துற மாவை ரெண்டு தோசைக்கு ஊத்தி வச்சிட்டாங்க.
   
முட்டாள் பசங்க ஓட்டு போட்டு அயோக்கிய பசங்களை தேர்ந்தெடுக்கறதுக்கு பேர்தான் "தேர்தல்" -தந்தை பெரியார்
   
யாசகம் கேட்ட பிச்சைக்காரம்மா தோளிலிருந்து குழந்தை சொன்னது 'ம்மா, இவன் நம்மள வச்சு 1000 RT ட்விட் போடுவானே தவிர, 50 பைசா போட மாட்டானென'
   
நாட்டுல பாதி பேரு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கான், மீதி பேரு பணநிலை பாதிக்கப்பட்டு இருக்கான் :-/
   
இந்தியாவில் மட்டும் தான் ஒன்வே கடக்க இருபுறமும் பார்க்க வேண்டி யிருக்கிறது...ப பி
   

0 comments:

Post a Comment