21-ஜனவரி-2015 கீச்சுகள்
காதுக்குள்ள பூச்சி ஒன்னு போயிடுச்சி எவ்ளோ ட்ரை பண்ணேன் வெளிய வர்ல, ஹெட்செட் மாட்டி DSP ஹிட்ஸ் ஓட விட்டுருக்கேன். . . #சாவட்டும்
   
RT @munisankar1: என்னை அறிந்தால் படத்தை பெருசா எதிர்பாக்காதிங்க-கவுதம் #நாங்க பெருசா லாம் எதிர்பாக்கல, ஒரு பெருச தான் எதிர்பாக்கறோம்
   
முதியோர் இல்லத்தின் ஒரு தாயின் கண்ணீர்...நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்...நான் இருக்க ஒரு இருட்டறை கூடவ இல்லை..உன் வீட்டில்..:(
   
வீரம் படத்த 75 லட்சம் திருட்டு சிடி போட்டு தயாரிப்பாளர் நஷ்டமாம், ஜில்லாவ 50 லட்சம் சிடி போட்டு, திருட்டு சிடிக்காரன் நஷ்டமாம்
   
கவனிக்க யாருமே இல்லை என்ற போதிலும் கோலத்தின் மீது வண்டியை செலுத்தாமல் ஓரமாய் செல்லும் ஆண்கள் அழகன்கள்.
   
ஆதார் எண்ணை உங்கள் எரிவாயு எண்ணுடன் இணைக்க கம்பெனிக்கு அலைய வேண்டாம். ஜஸ்ட் டயல் - 1800 233 3555 http://pbs.twimg.com/media/B7w34r8CEAAcuvS.jpg
   
கண்ணாடி உடைவதைப் பார்க்க ஆசை கையில் ஒரு கண்ணாடி கிடைத்துள்ளது நல்ல வாய்ப்பு இதைத் தவற விட்டே ஆகவேண்டும்.!
   
அமெரிக்காவில்,காந்தி பெயரில் பீர் என்றவுடன் பொங்கியெலுந்த இந்தியா,பிரான்ஸின் மாவீரன் நெப்போலியன் பெயரில் சரக்கை இந்தியாவில் விற்பது நியாயமா?
   
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி.! #அன்றிலிருந்து இன்றுவரை #இதுவரை36 http://pbs.twimg.com/media/B7x_c1VCcAA5_bC.jpg
   
அம்மா அளவிற்கு மனைவியின் கவனிப்பு இல்லை என வருந்தும் கணவன், மனைவியை அவளது அப்பா அளவிற்கு கவனித்து கொள்கிறோமா? என்று சிந்திப்பதில்லை!!
   
ஐ படம் திருநங்கைகளை அவமானம் செய்தது என்று கொதிக்கும் எத்தனை பேர் தம் வீட்டை திருநங்கைகளுக்கு வாடகைக்கு விடத் தயார்?
   
உயிரை பணையம் வைத்து பிள்ளைபெறப்போகிறோம் என்று தெரிந்தும், பிரசவலிக்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் பெண்னுக்கு நிகர் ஏதும் உண்டா?
   
என் கூட தென்னவன்ல நடிச்ச பொண்ணு இன்னைக்கு டெல்லி தேர்தல்ல நிக்கிறதால நான் போட்டியிடல. . கேப்டன் அது வேற கிரண். .
   
என்னய்யா பெண் சுதந்திரம் அவங்களால சொந்த போட்டோ வ DP யா வைக்க கூட முடில
   
தன் மனைவி பிரசவத்தின் போதும் தன் பிள்ளை விபத்தில் உயிருக்கு போராடும் நிலை வரும் போதும் கடவுளை திட்டாதவனும் வணங்காதவனுமே உண்மையான நாத்திகன்
   
சாதிவெறி பிடித்தவனுக்கு மதவெறி இல்லை, மதவெறி பிடித்தவனுக்கு சாதிவெறி இல்லை, இந்த இரண்டு வெறியும் இல்லாதவன், மொழி வெறியுடன் அலைகிறான்..
   
ஆறு சிக்ஸ் அடிக்க விட்டவன்லாம் டீம்ல இருக்கான்...அடிச்சவன் டீம்ல இல்ல..#கிரிக்கெட் 360°கள்!
   
+100 RT @iParth_: ஆறு சிக்ஸ் அடிக்க விட்டவன்லாம் டீம்ல இருக்கான்...அடிச்சவன் டீம்ல இல்ல..#கிரிக்கெட் 360°கள்!
   
தல அழகோ அழகு😍😍 இப்படி எல்லாம் ஸ்டில் ரிலீஸ் பண்ணாதிங்க படம் இப்பவே பாக்கணும் போல இருக்கு😔😔 http://pbs.twimg.com/media/B7xJZeqCcAA7siC.jpg
   
படத்த எவனும் வாங்கமாட்றாங்க ஆனா ஆமைகளுக்கு மட்டும் எங்கிருந்து புக்கிங் ஆரம்பிசுச்சோ ஒரு வேளை செவ்வாய் கிரகத்துலயோ😂😂😂 http://www.2daycinema.com/news-id-ajith-kumar-anushka-19-01-15963.htm
   

0 comments:

Post a Comment