15-ஜனவரி-2015 கீச்சுகள்




தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
   
நாம் எள்,வெல்லத்தை பகிர்ந்து கொள்கிறோம். நாம் எள்போல,பிரமாண்டமான படைப்பில் முக்கியமில்லாத தன்மையை உணரும்போது வாழ்க்கை இனிப்பாகும் #பொங்கல்
   
வரலாற்றில் இன்று : குழந்தை ரஜினியை ஸ்ரீவித்யா, சால்வையில் சுற்றி ட்ரெய்னில் ஏத்தி விட்ட நாள் இன்று
   
கமல் பேன்ஸ் ரத்தம் குடுக்குறாங்க! விஜய் பேன்ஸ் அரிசி குடுக்குறாங்க! அப்ப அஜித் பேன்ஸ்? வராத பொங்கலுக்கு வடை சுட்டுட்டு இருக்காங்க!
   
படம் எப்படி? விக்ரம் செம படம்? ஒளிப்பதிவு உலக லெவல் Ok படம் எப்படி? ஸ்பெஷல் எபெக்ட்ஸ் சூப்பர் டேய் படம் எப்படின்னு சொல்லுங்கடா
   
ஆட்டோ பிரசவத்துக்கு இலவசம் தெரியும். விஜய் ரசிகர்களுக்கு இலவசம் இப்போ தான் பார்க்குறேன். இவர பாராட்டியே ஆகணும். http://pbs.twimg.com/media/B7SCdCRCcAE36xt.jpg
   
அந்த பத்திரிக்கை காரன் தேவையில்லமா விஜய இலுத்து பேசும் போது அவன் தல யிலயே செருப்பால அடிக்கனும் நெனச்சவங்க இதை ஆர்டி செய்யுங்க.#லிங்கா
   
ஐ படத்துக்கு 4.25/5 குடுத்திருக்கீங்களே, ஏன்?? பாண்டா : ஆஸ்கர் கிட்ட நீ முன்னப்பின்ன அடிவாங்கிருக்கியா??
   
விக்ரமின் மிரட்டலான ஒப்பனையில் ,அபாரமான நடிப்பில் போர் அடிக்காமல் மெர்சல் ஆக்கும் முதல் 100 நிமிடங்கள் முடிந்தது # இடைவேளை
   
விக்ரமின் நடிப்பை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கும் ஷங்கருக்கு வழக்கமாகக்கிடைக்கும் பிரம்மாண்டமான வெற்றி கிடைப்பது கடினம்
   
அனைவருக்கும் எமது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் Best Wishes on #Pongal http://pbs.twimg.com/media/B7RfcaGCUAAem6s.jpg
   
ஐ - விக்ரம் மாறுபட்ட ஒப்பனை , நடிப்பு , இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டம்- லவ் த்ரில்லர் -- விகடன் மார்க் =45 , ரேட்டிங் = 3.5 / 5
   
ஐ நல்லா இல்லைனு சொல்லுரவன் எல்லாம் அஜித் ரசிகனா இருக்கான் ஒருவேளை தங்கமே தங்கம் மாதிரி ஒரு மாஸ் சாங்க் இல்லைனு பிலிங்கா இருக்கும்!
   
ரிவியூஸ் எப்டி இருந்தாலும் படத்த தியேட்டர்ல பார்ப்பேனு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க .
   
திருட்டு dvd விட மோசமானது இந்த ரிவியூ
   
பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள கோவிலில் இருக்கும் கடவுள் மிகுந்த சக்தி வாய்ந்ததாய் நம்பப்படுகிறது.
   
விஜய்யின் வெற்றியை பிடிக்காதவர்களும்அவரின் வளர்ச்சியைகண்டு பொறாமை கொண்டவர்கள் ஒன்றாகசேர்ந்து வளர்த்துவிட்ட பிராணி ஆமை http://pbs.twimg.com/media/B7N05tfCAAAtTWW.jpg
   
""படித்தால் பட்டினி போகும்"" ""குடித்தால் கிட்னி போகும்"" #லாரியில் கண்டது-நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. http://pbs.twimg.com/media/B7O-7i4CQAEbq9T.jpg
   
ஷங்கர்=சொன்ன தேதில ரிலீஸ் பண்ணிட்டம் இல்ல? கவுதம் = டைமிங்க் பக்கா! படம் இருக்கா ஷோக்கா?
   
பாட்டு லிங்காவ விட மோசமா இருக்காம் ... நீங்கள்லாம் போன போகிக்கே போக வேண்டிய ஆளுங்க இந்த போகி வரைக்கும் என்ன பண்றேள்
   

0 comments:

Post a Comment