6-ஜனவரி-2015 கீச்சுகள்
தெரிஞ்சவங்கள கூப்டு சண்ட மூட்டி விட்டா ஜீ தமிழ் (சொல்.உண்மை)!! தெரியாதவங்கள கூப்டு சண்ட மூட்டி விட்டா விஜய் டிவி (நீயா.நானா)!! 😒 😒
   
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மீண்டும் சதமடித்து அசத்திய சேவாக்!#குழாயடில உருண்டு என்ன பிரயோஜனம் கோயில் வாசல்லல்ல உருளனும்.
   
டைட்டில் சொல்லி ஒரு மணி நேரமாச்சு இன்னும் ட்ரெண்டு ஆகல, என்னை அறிந்தால் டைட்டில் சொல்லி பத்து நிமிசத்துல World trend
   
கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கனும்,இல்ல கஷ்டத்தபார்த்து வளர்ந்திருக்கனும் கஷ்டம்னாஎன்னனேதெரியாம வளர்ந்தவர்களால்தான் உணவை வேஸ்ட்டாக கொட்டமுடியும்
   
மும்பை எனும் கான்கிரீட் வனத்தில் மங்கிய ஒளியில் விலை போய்க்கொண்டிருக்கும் "பல" ராமன்களின் சீதை நான்.. #விலைமாது
   
ஒரே ஒரு டூவிலரை சொந்தமாக்கும்போது ஆண்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை எப்பேர்ப்பட்ட ராஜ்ஜியங்களின் பேரழகியாலும் கூட தரமுடியாது ;)
   
இந்தியா அளவில் முதல் மூன்று இடத்திலும் டிரெண்ட் செய்யும் அளவிற்கு twitter-ல் தமிழ் ஆட்கள் இருந்தும் அவை நடிகனுகளுக்காக வீணாக்கப்படுகின்றன.
   
நண்பருடைய அப்பாவிற்கு நாளை குரோம்பேட்டை தீபம் மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு AB+இரத்தம் தேவை.contact :09952953606.very urgent..
   
ரசிகர்களை எப்பவும் அக்கறையாக கவனித்து கொண்டிருக்கிறார் தல என உலகிற்கு உணர்த்தவே நாங்கள் செய்த திருவிளையாடல் இது :-)
   
ரோட்ல போறப்ப கோயில பாத்தா அனிச்சையாக கன்னத்தில் போடுபவர்கள் கையேந்துபவர்களை பாத்தா அனிச்சையாக கிண்ணத்தில் போடுவதில்லை!!
   
மகனின் கோட் போட்ட புகைப்படத்தை பார்க்கும் போதே, பெரிதாக ஏதோ சாதித்துவிட்டதாய் சந்தோஷத்தில் புன்னகைக்கிறாள் ஏழை தாய்.!
   
மொபைலில் 1%சார்ஜ் இருக்கும் நிலையில் வரும் அழைப்பு க்ளைமேக்ஸில் உயிர்போகும் நிலையில் உண்மையை சொல்லதுடிக்கும் சைட்ஆக்டரை நினைவுபடுத்துகிறது
   
தங்கையுடன் செல்லும் போதுதான் சக ஆண்களின் வக்கிர பார்வை உறுத்துகிறது.
   
ஆப்பிளில் தொடங்குகிறது 'ஆங்கிலம்'. அம்மாவில் தொடங்குகிறது "தமிழ்"...
   
காந்தி பெயரில் பீர் விற்பனை: மன்னிப்பு கேட்டது அமெரிக்க நிறுவனம்.!# இதென்ன பிஸ்கோத்து...அவரை போட்டு தள்ளுனவனக்கு எங்கூர்ல சிலையே வைக்குறோம்
   
படம் பெயர் அறியாமலே தியேட்டர் வினியோக உரிமம் முடிஞ்சா அது தளபதி படம் எனக் கொள்க. மத்தவங்க சரி வேணாம் விடுங்க😜😜 #Puli_BeginsToRoar
   
சவுக்கின் கட்டுரை படித்து அதிர்ந்து விட்டேன்!!!!!! 'ஜக்கி வாசுதேவ் என்ற சமூக விரோதி' http://savukkuonline.com/9223/
   
ஒரு உயிர் உருக்குலைந்து கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதைப் பார்ப்பது போதுமாயிருக்கிறது வாழ்வின் மீதான பயம் உண்டாவதற்கு!
   
அபூர்வ சகோதரர்கள்ல சூர்யா நடிச்சிருந்தா அந்த நெட்ட கேரக்டர எப்படி பன்னாருன்னு யோசிச்சிட்டு இருந்திருப்போம் #WaitingForMASSS
   
சிங்கத்த பத்தி, அந்த பன்னிங்களுக்கு இப்போ நல்லா தெரிஞ்சிருக்குமே 😠 💪 #WaitingForMASSS
   

0 comments:

Post a Comment