டேனியப்பா @minimeens | ||
பூ வாடாம இருக்க தண்ணி ஊத்துங்கனு இந்தம்மாட்ட சொல்லிருப்பாங்க போல.! http://pbs.twimg.com/media/B7K3ZE-CEAAkhJv.jpg | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
fish டேங்க தள்ளி விட்டதும் விஜய் தான்,காபில விஷத்த கலந்து செந்தில கொல்ல பாத்ததும் விஜய் தான் #போங்கடா டேய் ! | ||
Mr Black @MrBlackVijayFan | ||
நீங்கள் சொல்வது போல் உங்கள் பட தோல்விக்கு விஜய் ,விஜய் ரசிகிர்களும் தான் காரணம் என்றால் எங்கள் பாதத்தை முத்தமிட்டு சென்று வெற்றி பெறுங்கள் | ||
ℓeave it® @WhoNvrCares | ||
சுறா ஹிட்டுன்னு சொன்னா எந்த விஜய் ரசிகனும் நம்பமாட்டான் அதே ஆழ்வார் ப்ளாக்பஸ்டர்னு சொன்னா அஜித் ரசிகர்கள் நம்புவாங்க #தட்ஸ் ஆல் யுவர் ஹானர் | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
விஜய் பத்தி எதிர்மறையா எதை சொன்னாலும் உடனே நம்பிவிடுவதும் நேர்மறையானவை 100ஆதாரங்களுடன் இருந்தாலும் நம்ப மறுப்பதே இணைய அறிவாளித்தனம் | ||
உலகானந்தா @Ulaganandha | ||
விஜய் ரசிகர்ள் மீது ரஜினி ரசிகர்கள் கோபம் #நீங்க சொன்ன மாதிரி 'நேத்து வந்த பையன்' விஜய்.. பின்ன எதுக்கு கோவம் வருது மனிதர்குல மானிக்கங்களே? | ||
உலகானந்தா @Ulaganandha | ||
சரி.. நாம யாவாரத்த ஆரம்பிப்போம்! ஐ படத்த விக்ரமுக்காக பாக்கறவங்க RT பண்ணுங்க.. ஷங்கருக்காக பாக்கறவங்க Fav பண்ணுங்க! (இரண்டும் கூட பண்ணலாம்) | ||
பேயோன் @ThePayon | ||
நான் கவனிக்காதபோதும் என்னிடம் ஒருமணிநேரமாகப் பேசிக்கொண்டிருக்கும் என் மனைவியின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. | ||
சுபாஷ் @su_boss2 | ||
GIFT city,Bullet Train குஜராத்துக்காம்.அணுஉலை,நியூட்ரினோ தமிழகத்துக்காம்#பொம்பளைங்களுக்குனா நீ சுளுக்கு எடுப்ப ஆம்பளைக்குனா நாங்க எடுக்கணுமா | ||
THALAPATHY VIJAY @oduvas81 | ||
#kaththi 2015 போகி: தமிழ் சினிமாவில் பழைய சூப்பர் ஸ்டார் கழிதலும் புதிய தளபதி வருவதும் உறுதி! நடக்கும் சம்பவங்கள் அதை தெளிவு படுத்துகிறது! | ||
Wayfarer @iKaruppiah | ||
மரங்களுக்குப்பதில் மின்கம்பங்கள் பின்நோக்கி ஓடுகின்றன. நிறைய பயணித்துவிட்டோம். | ||
கணேஷ்இராவணன் @ganezz89 | ||
ஏன் 30 கோடி நஷ்டத்துக்கு யாரும் போராடல?? விஜய் காசு கொடுத்துட்டாருடா ;-) | ||
ஸ்ரீவி சிவா @srivishiva | ||
புத்தகம் எரித்து, கடையடைத்து,எழுத்தாளரை மிரட்டி, ஊர்ப்பெண்களின் கற்பு காத்த வீரர்களே, உங்கள் மாவட்டம் எயிட்ஸில் முதலிடம், இதற்கு எதை எரிக்க? | ||
திலீப் @SSDhileep | ||
Recap: வேறு மாநிலத்தவர்கள் இங்கு வந்து புகழ் பெறுவது தப்பிலை ஆனால் தமிழனை அழித்துவிட்டு முன்னேற நினைப்பது மிகப்பெரிய தவறு. | ||
ரசிகனின் ரசிகை @Chithra45 | ||
நாளைக்கு 🐢குஞ்சுங்க ஆம்பள ஒடுற தியேட்டருல போய்"அன்லைக்" பட்டன் எங்க இருக்குன்னு கேட்க போகுதுங்க தியேட்டர்காரர் கழுத்த பிடித்து தள்ளபோறாரு😝 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சிறு வயதில் பெற்றோரை இழந்தவர் சோகத்தை அவர் வாயால் நீ கேட்டு விட்டால் உன் பெற்றோரைப்பிரிந்து கணப்பொழுதும் இருக்க மாட்டாய் | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்தியா மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது!! #Jallikattu | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
எதிர் பார்த்த ஒருவர் ஏமாற்றிவிடும் போது, எதிர் பார்க்காத ஒருவர் கை கொடுத்து மனிதர்கள் மீதான நம்பிக்கையை துளிர்க்கச் செய்து விடுகிறார்! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
என் ஜோக்ஸ்க்கு சிரிப்பே வர்லைனு இனி யாராவது சொன்னா நான் எழுதுன1 லட்சம் மொக்கையையும்் பிரின்ட் எடுத்து வீட்டுக்கதவைத்தட்டி படிக்கச்சொல்வேன் | ||
Sri @Sricalifornia | ||
வலிப்பு வந்தால் செய்யவேண்டிய முதலுதவி. #firstaid http://pbs.twimg.com/media/B7KlPkrIEAA7DZZ.jpg | ||
0 comments:
Post a Comment