31-ஜனவரி-2015 கீச்சுகள்




சென்னையின் 95% தியேட்டர்களில் என்னை அறிந்தால் ரிலீஸாம் # தலைநகரம் இப்ப தலநகரம்
   
எஸ்ஏசி நடிப்பதற்கு அவரிடம் இருக்கக் கூடிய ஒரே நியாயம் 'என் மகனே நடிக்கிறான்' என்பதாக இருக்கும்.
   
யாருக்கும் ரசிகனா இருக்காதிங்க ட்விட்டர் ஜாலியா இருக்கும். ஆனா,அஜித்துக்கு ரசிகனா இருந்தா ஜாலியோட சேந்து கெத்தாவும் இருக்கும். #MyOpinion
   
ஒரு அஜீத் ஃபோட்டோ பாத்தேன். எப்படி கூசாம மாஸ், ஸ்டைலிஷ்ன்னு சொல்றாங்கன்னு ரொம்ப நேரமா யோசிச்சிட்டே இருக்கேன்.
   
காந்தியின் மீது மிகப்பெரிய மரியாதை எல்லாம் இல்லை, ஆனால் கோட்சே கொண்டாடப்படுவாரேயானால் இந்த தேசத்தின் அழிவு தவிர்க்க முடியாதது.....
   
கத்தி நூறு நாள்!#சினிமாவுக்கு இது போன்ற ஆக்ஸிஜன்கள் அடிக்கடி தேவை!..
   
ஆறு நாட்களில் 'ஒரிஜனல்' நூறு நாட்கள் படம் :-)) http://pbs.twimg.com/media/B8kJn9TCUAAq87a.jpg
   
இளைய தளபதியை ஈன்றெடுத்த அருட்தந்தை எஸ்ஏசி அப்பா நடித்த பிட்டு படத்திற்கு FDFS வந்த மக்கள் வெள்ளத்தின் பார்க்கிங்.. http://pbs.twimg.com/media/B8kp1f2CAAAOeBD.jpg
   
சென்னை சூப்பர்கிங்ஸை நான் வாங்கலை- வருண்மணியன் # இருந்த காசெல்லாம் வெச்சு திரிசாவ வாங்கியாச்சு..இனி டீ வேணா வாங்கலாம் டீமு வாங்க முடியாது-/
   
ஏமாற்றி விட்டோம் என்ற வேதனை விட ஏமாற்றம் பட்டோம் என்ற வலி தான் மனதுக்கு அதிகம்.
   
முழுகாமல் இருந்து எடுத்த முத்து, குழந்தைகள் தானே!
   
எப்போது ஒரு தலித்துடன் சேர்ந்து ஒரு பிராமனனால் தன் மதத்திற்காக ஒற்றுமையாக போராட முடிகிறதோ, அதுவரை இந்துமத பெருமை பற்றியெல்லாம் பேசாதிருங்கள்
   
இத்தினி வருஷமா மூசிக் டைரக்டரா இருக்கிரவங்க எவனுக்காச்சும் இது தோணுச்சா.. இப்ப தெரியிதா இச எங்கிருந்து வருதுனு ;)) http://pbs.twimg.com/media/B8mJ3STCEAAOzs6.jpg
   
SAC பிளாஸ்பேக் ல 25 வயசு புதுமுகத்த போட்டிருக்காரு.அந்த கேரக்டர் ல தளபதியைப்போட்டிருந்தா 100 கோடியை அசால்ட்டா பார்த்திருக்கலாம் # டூ டா
   
குடும்பப்பெண்களுக்கு எச்சரிக்கை.பின் பாதி சில கேவலமான காட்சிகள் /ரேப்/மசாஜ் இருப்பதால் டூரிங் டாக்கீஸ் தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்க்
   
செய்தது சரியோ தவறோ உங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துகூற தயங்காதீர்கள். புறமுதுகிட்டு ஓடியவனை விட போராடி தோற்றவனுக்கே வரலாற்றில் இடமுண்டு
   
சாதி பார்க்கத் தெரியாமல் மதிய உணவைப் பகிர்ந்து உண்ட நாட்கள் ரொம்ப அழகானது.
   
உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் - இனி இயல்பாக பேச மெனக்கட வேண்டும், நீ வந்து உன் காதலை சொல்லும்வரை.
   
Jan 30 இறைவன்= மதத்துக்கு வெளியே.. என்று வாழ்ந்து காட்டிய வள்ளலார் நினைவு நாள்! கொஞ்சமாச்சும் "நினைப்போம்" http://pbs.twimg.com/media/B8m0bNkIYAEJ51f.jpg
   
அடம்பிடிக்காத மகளும் இல்லை.மகளின் அடம் பிடிக்காத அப்பாக்களும் இல்லை.!
   

0 comments:

Post a Comment