4-ஜனவரி-2015 கீச்சுகள்




விஜயா இருந்ததால ஓடிட்டாரு ! அஜித்தாருந்தா தொப்பைய வச்சிகிட்டு ஓடுறதுக்குள்ள புடிச்சி ஊம குத்தா நாலு குத்து குத்தி படுக்க போட்டுருப்பானுங்க
   
இந்த டேக்கு என்ன அர்த்தம்னு கூகுள் கேட்டா இப்டி சொல்லுது ->> பயந்த பெண் தன்மை கொண்ட சிறுவன் - ஏன்யா இப்படி #VijayTimidSissySlaveOfTamilnadu
   
ரகசியம் வெளிவந்தது : ஸ்கூலுக்கு லேட்டாச்சுன்னு தான் அந்த ஓட்டம் ஓடுனாராம் #Oneyearofvillupuramrun
   
சும்மா சொல்லகூடாது எந்த டெக் பொட்டாலும் நம்ம அணிலுக்கு போட்டோஸ் கச்சிதமா அமைஞ்சிருகு #VijayTimidSissySlaveOfTamilnadu http://pbs.twimg.com/media/B6aQr_3CYAQInZp.jpg
   
முன் வாசல் வழியா ஓடாம பின் வாசல் வழியா ஓடுனது விஜய்'னா சிம்பிலிசிட்டியின் உச்சம் #OneYearOfVillupuramRun
   
சோகம் என்னனா இந்த டேக் எதுக்குனு அவங்களுக்கே தெறியாது .... #VijayTimidSissySlaveOfTamilnadu
   
அசிங்கப்படுத்துறதா நெனச்சு நாம பண்றதுக்கெல்லாம் ஒருத்தர் அமைதியா போனா அது பயந்துட்டு போறது இல்ல உன்னயெல்லாம் மனுஷனாவே மதிக்கலைன்னு அர்த்தம்!
   
தியேட்டர் எங்கம்மா தராங்க விஷால் கார்த்தி சிவகார்த்திகேயன விட்டெல்லாம் அடிக்கிறாங்க! #AjithRunsAwayFromVishalAsusual http://pbs.twimg.com/media/B6XfUJwCMAAeQey.jpg
   
விஜயோ அஜீத்தோ குடும்பம் வரைக்கும் இழுப்பவர்கள் ரசிகர்கள் அல்ல மனநிலை சரியில்லாதவர்கள் !
   
சோஷியல் மீடியாவைப் பற்றி நல்ல அழகா விளக்கியிருக்காங்க.. http://pbs.twimg.com/media/B6YoUXpCMAEJ9yY.jpg
   
வீணாக தண்ணீர் கடலில் சேரக்கூடாது என்பதற்காக அணை கட்டிய நாட்கள் போய் பிற மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பதற்காக அணை கட்டப்படுகிறது!
   
விஷாலுக்கு பயந்தவர போய் இவ்வளவு புகழனும்னா இவங்களாள மட்டுமே முடியும் #CowardsAjithFans #GetWellSoonMentalAjithFans
   
இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.நடிகர்களைப்பற்றி நாகரீக வார்த்தைகளில் கலாய்த்துக்கொள்ளுங்கள்.நடிகரின் குடும்பத்தை இழுக்காதீர்கள்
   
சிவன் அழகாத் தெரிய காரணம் சாமிகளிலேயே பெண்மை கலக்காத ஆண் முகம் அதுதான்:-)
   
ஐ படத்துக்கு அதிகம் சப்போர்ட் பண்ணவங்கதான் இப்போ அந்த படத்த பாத்து ஒதுங்கி நிக்காங்க #CowardsAjithFans #GetWellSoonMentalAjithFans
   
மின்னல் வேக Dance பத்தி பேசுற நீங்க மின்னல் வேக ஓட்டம் பத்தி ஏன் டா பேச மாற்றிங்க #VijayTimidSissySlaveOfTamilnadu
   
மங்காத்தா 130 கோடி கலெக்சன் அப்பூ... "நீ பாத்த" ஆமாப்பு போ அங்கிட்டு சோறு போடுறாங்க போய் சாப்புடு #GetWellSoonMentalAjithFans
   
இந்த பைத்தியங்கள மேய்க்க முடியாம தான் அந்த பெருசு கழட்டி விட்ருக்கு #GetWellSoonMentalAjithFans
   
புதுமுக ட்விட்டர் நண்பர்களுக்காக மட்டுமே.... Read: http://tl.gd/n_1sjmc8r
   
பெயர் தெரியாமல் முகம் தெரியாமல் ஒரு வார்த்தை பேசாமல் பலரிடம் அளவு கடந்த மரியாதையும் சிலரிடம் அளவு கடந்த வெறுப்பையும் ட்விட்டர் தந்துள்ளது!
   

0 comments:

Post a Comment