13-ஜனவரி-2015 கீச்சுகள்
"விளம்பரமில்லா கதாநாயகன்" நடிகனுங்களின் பல கோடிகள் இவர் கால் தூசுக்கு சமம்.. http://pbs.twimg.com/media/B7GvyfLCAAAsJr-.jpg
   
லிங்கா ஃபளாப் ஆனதுக்கு விஜய் தான் காரணமாம்... அடேய் இடைவேளைல மெல்லிசான கோடு டீஸர போட்டு படத்த ஃபளாப் ஆக்கிட்டு பழிய விஜய் மேல போடுறீங்களா. 😂
   
அவசியம் இல்லாதவரிடம் உண்மைகளை சொல்லாதீர்கள்.அக்கறை உள்ளவர்களிடம் பொய்களைச்சொல்லாதீர்கள் பின்னொருநாளில் அதுவே உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும்!
   
முதல் முறையா ஒரு பெரிய செலப்ரிட்டிய லைவ்ல இன்டர்வியூ நான் பண்ணது http://youtu.be/pqKKx_J9f4U #ஐ #விக்ரம்
   
பெண்ணின் முன் அறுவறுக்க தக்க வார்த்தைகளை உபயோகிக்க தயங்குபவனே உண்மையான ஆண்!
   
மனம் இருந்தால் போதும் Rt பண்ணுங்க,யாராவது உதவி செய்றவங்க கண்ணுல பட்டா அவங்க பார்த்துப்பாங்க.. http://pbs.twimg.com/media/B7JrG_lCQAAkgMo.jpg
   
முதல் நாள் 12 கோடி முதல் வாரம் 100 கோடி கடைசில லைக்கா தெரு கோடி # செந்தில் பேதி மாத்திரை போட்ட மாதிரி சைபர்களா போட்டிருக்காய்ங்க
   
ஆணின் கம்பீரம் தகாத வார்த்தைகள் பேசுவதில் இல்லை என்பதை உணருங்கள்!
   
விலகி போனால் இப்பொழுதெல்லாம் யாரும் நெருங்கி வருவதில்லை அப்படியே போய்த் தொலை என்று அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகின்றார்கள்!!!
   
எந்த ஒரு காரணம் இல்லாமல் சிலர் பிரிந்து செல்கிறார்கள் என்றால், அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நம்மிடத்தில் கிடைக்க வில்லை என்று அர்த்தம்!! :'(
   
:-) RT @paidkiller டேய் குடிகாரப்பயலே என பொத்தாம்பொதுவாக கூவினால் பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு
   
அறுவை சிகிச்சைக்காக B-negative இரத்தம் நாளை காலை 9 மணிக்கு அறுவைச் சிகிச்சை. உடனே B-negative உள்ள நபர்கள் 9543752644 பிரபு.
   
எல்லா கஷ்டங்களிலும்"மேல இருக்குறவன் பாத்துப்பான்"என்பவர்களிடம், என்றாவது ஒருநாள்"கீழஇருக்குற நீஎன்ன ஆணியா புடுங்குவ"என கேட்க போகிறான் கடவுள்
   
நம்மாலேயே காக்க முடியாத ரகசியத்தை இன்னொருவர் காப்பார் என எப்படி நம்புகிறோம்!
   
சிம்பு படத்துக்காக காத்திருக்கும் கல்லூரி பெண்கள்! #பத்தாவது படிக்கும் போதுலிருந்து காத்திருந்து காலேஜுக்கே வந்துட்டாங்க. ஆனா படம் ப்ச்ச்!
   
வெற்றியின் நண்பனாக இருப்பதை விட தோல்வியின் எதிரியாக இருக்க முயற்சி செய்யுங்கள் வாழ்க்கை உங்களை கொண்டாடி போகும்!
   
பாலா சின்மயி என்றால் தெறித்து ஓடுவோம்.. ப்ரேம்ஜி வந்தால் மங்காத்தாடா பாடுவோம் # தல ஆர்மி
   
என்னதான் நண்பன் "சும்மாதான் மச்சி இருக்கேன்னு" சிரிச்சிட்டே சொன்னாலும் அவன் மனசுல இருக்க வலி இன்னொரு நண்பனுக்கு தெரியும்
   
சிக்ஸ்பேக்ஸ் இருக்கறவன் பனியன போடமாட்டான்,தொப்பை இருக்கறவன் பனியன கழட்டமாட்டான் #தட்ஸ் ஆல் மைலார்டு.
   
இவன் என்ன பெருசா எழுதிட்டான் என்பதாகத் தான் நினைப்பீர்கள், ஃபான்ட் சைஸை மாற்றிவிட்டுப் படியுங்கள்.
   

0 comments:

Post a Comment