7-ஜனவரி-2015 கீச்சுகள்
ரசிகர் சண்டையின் போது 'திருந்துங்கடா'னு சொன்னவன்லாம் இப்ப இதுல ட்வீட் போட்டு கிழிச்சுட்டீங்களா? #StopMethaneProjectAndSaveTNdelta
   
புடவைக்கு நீயாநானா நடத்துபவர்கள்,தஞ்சை பாலைவனமாகும் போது லைவ் புரோகிராம் செய்வார்களோ#StopMethaneProjectAndSaveTNdelta http://pbs.twimg.com/media/B6qgdB-CQAAT6i3.jpg
   
(((("காணவில்லை")))) வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இந்தக் குட்டி பாப்பாவைக் காணவில்லை அனைவருக்கும் பகிருங்கள் http://pbs.twimg.com/media/B6osiHRCAAAtqee.jpg
   
இருவருமே மேதைகள் தான். ரஹ்மான் இசை நம் காதுகள் வழியாக மூளைக்கு போனது, ராஜாவின் இசை காதுகள் வழியாக மனசுக்கு போனது :-)
   
தமிழகம் முழுவதும் நடைபெறும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம்! #StopMethaneProjectAndSaveTNdelta
   
இந்நிலை தொடர்ந்தால் "இந்தியா ஒரு விவசாய நாடு" என்று படித்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்! #StopMethaneProjectAndSaveTNdelta
   
தன் குடும்பத்து பெண்களை எவனும் எதுவும் பேசக்கூடாது ஆனால் அடுத்தவர் வீட்டு பெண் என்றால் தன் இஷ்டத்திற்கு எதுவும் பேசலாம்.. என்ன லாஜிக்கோ
   
சோளம் கம்பு தினை எல்லாம் இப்பவே பலருக்கு தெரியாது.. இனி அரிசியும் தெரியாம போயிரும்! #StopMethaneProjectAndSaveTNdelta
   
"பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்" - இந்த ஒரு பாடலுக்காகவே வாழும் காலம்வரை ரஹ்மான் இசைக்கு ரசிகையாய் இருக்கலாம் ;-)
   
விவசாயம் செய்பவனை கேவலமாகவும்,கணினியில் வேலை செய்பவனை கௌரவமாக நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை. "அரிசியை" டவுன்லோட் செய்ய முடியாது என்று !
   
மக்களை காக்க மீத்தேன் திட்டத்தை விரட்டியடிகும் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு #StopMethaneProjectAndSaveTNdelta http://pbs.twimg.com/media/B6q5DSwCIAAML9Z.jpg
   
விபச்சாரம் செய்பவர்கள்கூட தன் விலையை தானே நிர்ணயிக்கிறார்கள்.ஆனால், விவசாயம் செய்பவர்கள் ஒருபோதும் பொருட்களின் விலையை நிர்ணயிக்க முடிவதில்லை
   
தின்ன சோறு செரிக்க மாத்திரை திங்கும் காலம் போயி சோத்துக்கே மாத்திரை திங்கும் காலம் வரும்போதுதான் புரியும்! #StopMethaneProjectAndSaveTNdelta
   
இதை trend பண்ணா நாளைக்கு பேப்பர்ல வரும். அனைவரின் கவனமும் மறுபடியும் மீத்தேன் பக்கம் திரும்பும். #StopMethaneProjectAndSaveTNdelta
   
கும்பகோணத்துல நம்ப சகோதரர்கள் ஒரு வாரமா சாகும் வரை உண்ணாவிரதம் இருக்காங்க ..இது எத்தன பேருக்கு தெரியும்?? #StopMethaneProjectAndSaveTNdelta
   
ரெண்டு நாள் சோறு இல்லாம் இருங்கடா.. அம்மா அப்பா படிப்பு காதல் ஒன்னும் தெரியாது #StopMethaneProjectAndSaveTNdelta
   
விஜய் ரசிகர்கள் இணையத்துல நல்ல விஷயங்களுக்கு ஆதரவும் கொடுப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். #StopMethaneProjectAndSaveTNdelta
   
மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தமிழக அரசு புதுப்பிக்க கூடாது! #StopMethaneProjectAndSaveTNdelta http://pbs.twimg.com/media/B6q8iGjCUAAEpE1.jpg
   
50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டு போட்டே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்ளோ என்றே தெரியாமல் போய் விட்டது.
   
முன்னொரு காலத்துல உண்ணும் உணவுகள் நிலத்துல வெலஞ்சுதுன்னு தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வச்சிடுங்க..#StopMethaneProjectAndSaveTNdelta
   

0 comments:

Post a Comment