10-ஜனவரி-2015 கீச்சுகள்
2011 - கலைஞர் தோல்வி. 2014 - சோனியா தோல்வி 2015 - ராஜபக்சே தோல்வி #தமிழினதுரோகிகள்
   
டாக்டர்கிட்டேயும் வக்கீல்கிட்டேயும் ஷங்கர்கிட்டேயும் சொல்லக்கூடாத ஒரு வார்த்தை."எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல".
   
சட்டத்தை வளைக்கலாம் மக்களை வளைக்க முடியாது - இலங்கை தேர்தல். சட்டத்தை வளைக்க முடியாது மக்களை வளைக்கலாம் - இந்திய தேர்தல்
   
ஒருவருக்கு உண்மையாய் இருக்க எத்தனை பேரை ஏமாற்றியாக வேண்டியிருக்கிறது ;-)
   
PK படத்தைப் பார்த்து சிலாகித்த பல இந்து நண்பர்களை நானறிவேன்ஆனால், விஸ்வரூபம் வெளியிடப்படவேணடும் என்ற ஒரேஒருமுஸ்லீமைக்கூட நான் பார்க்கவில்லை
   
இந்த அதிபர் தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த எள்ளளவு நீண்ட கால நலனும் தமிழருக்குக் கிட்டாது அது வென்றவருக்கும் தெரியும்
   
பொங்கல் வின்னர் வீரமாம்!! அடி வாங்குனது நானு கப்பு எனக்கு தான் சொந்தம் மொமன்ட்..;-)) #1YearSinceJillaMassVictory
   
இலங்கையில் நடிகர்களை ""நடிகர்களாக"" மட்டுமே பார்க்கிறார்கள்....!!! ராஜபக்சே -சல்மான்கான் #PresPollSL
   
அனிச்சையாக தோளைச்சுற்றி கை போட்டுபேசுகிறான் மகன். வளர்ந்த பிள்ளையின் இதமான கனம் தோளின்மீது. ஒருகணம் ரசித்து பதிலளிக்கிறேன்.
   
தல screen இல் வந்தாலே தியேட்டரில் விசில் பறக்கும் !! - தினகரன் ( வெள்ளி மலர் ) http://pbs.twimg.com/media/B637g2SCEAAx8uH.jpg
   
சிலர் வாட்சப்பில் அட்மின் ஆக இருப்பதை எதோ ஜனாதிபதி பிரதமர் லெவெல் பதவியாக நினைத்துக் கொள்கிறார்கள்!
   
ராஜபக்சே தோத்தது சந்தோஷமா இருந்தாலும், இனி செந்தமிழன் சீமான் யார திட்டி அரசியல் செய்வாருன்னு நினைக்கிறப்ப சோகமாவும் இருக்கு
   
திருப்பதி வந்தால் திருப்பம்னு சொன்னானுக,ராஜபக்சேவுக்கு இப்டி திரும்பிடிச்சே!! #கோவிந்தா கோவிந்தா
   
"அரசன் அன்று கொல்வான் மக்கள் வரிசையில் நின்று கொல்வார்கள்" #இலங்கைதேர்தல்
   
புலி வேஷம் / சிங்க வேஷம் போடுறது வேற ஒரு சிங்கம் கம்பீர நடை போட்டு வருவத பாக்குறது வேற #1YearOfPongalWinnerVEERAM http://pbs.twimg.com/media/B67EkCaCMAAXA4v.jpg
   
என்னது ராஜபக்சே தோத்துட்டாரா? அப்ப சீமானோட வாழ்க்கை?
   
காலை சூரிய உதயமாகும்போது ராஜபக்சா அஸ்தமனமாகி இருப்பான் , நீ கும்பிட்ட எழுமலையான் உன்னை நின்று கொன்று மனிதம் காக்கிறார் போலும்! #PressPollSL
   
தனுஷை பார்க்கையில் 'இந்தாள் ரஜினி மகனா பிறந்திருக்கக்கூடாதா?' என்ற லாஜிக்கில்லா ஆதங்கம் வந்து தொலைக்கிறது
   
நீர்யானைக்கு ஆங்கிலத்தில் வாட்டர் எலிபண்ட்ன்னு குழந்தைக்குசொல்லி கொடுத்தது ஒரு குற்றமாயா? பேரன்ட் மீட்டிங்ல டீச்சரமா என்மானத்தா வாங்கிருச்சு
   
இவனுங்க படம் எடுக்கிற அழகுக்கு, நியாயப்படி நாம டொரென்ட்ல படம் பார்க்கிறதுக்கே இவனுங்க தான் நமக்கு பணம் தரணும்.
   

0 comments:

Post a Comment