ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மோடி : எங்க பைக் சாகசம் எப்படி? ஒபாமா : நார்மல் மோடி : எங்க விமான சாகசம்? ஒபாமா : பெருசா இல்ல மோடி : டேய், நம்ம விஷால வர சொல்லு | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
தமிழகத்தின் முகுந்த் வரதராஜனுக்கு உயரிய "அசோக் சக்ரா விருது" மனைவி இந்து பெற்றுக் கொண்டார்! இந்தியாவின் சூப்பர்ஸ்டார் http://pbs.twimg.com/media/B8QN2o7CEAMxpHg.jpg | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
தஞ்சை பெரிய கோயிலின் வேறொரு கோணப் புகைப்படம். http://pbs.twimg.com/media/B8QMWkQCYAAHgKw.jpg | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
''வந்தே மாதிரம்'' ஆல்பம் ரகுமான் ''அரட்டை அரங்க''த்துக்கு போட்டார்னு நினைச்சிட்டுருந்தேன்,போக போக தான் தெரிஞ்சிது அது நாட்டுக்காக. . . | ||
கோவில்பட்டிகாரன் @its_Praba | ||
ஒரு பொண்ணு கொடிய தலை கீழா குத்திட்டு போது நம்ம போய் சொன்னா நீ எதுக்கு அங்க பாத்தனு கேப்பாங்க நமக்கெதுக்கு !! 😳 😳 குடியரசு தின வாழ்த்துக்கள் | ||
கட்டதொர ™ @kattathora | ||
சில பெண்கள் மதுரை எரிக்கிற மாதிரி ட்விட் போடுறாங்க. அவங்களுக்கு மண்ணென்னைய் அடுப்பு கூட பத்த வைக்க தெரியாது என்பது வேற விஷயம்.. | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
இந்த குடியரசு தினம் ஒபாமா வந்ததை விட, திங்கட்கிழமை வந்ததுதான் அதிக சந்தோஷமே :)) | ||
KRS @kryes | ||
ஓர் அமெரிக்க அதிபர், எனக்கு எழுதிய கடிதம்! -- http://pbs.twimg.com/media/B8PsiGGIMAABFlT.jpg | ||
Pradeesh @pradeesh82 | ||
இந்த உலகத்துல நல்லவன் கெட்டவன்னு யாரும் இல்லை, சந்தர்ப்பம் கிடைத்தவன், சந்தர்ப்பம் கிடைக்காதவன்னு வேண்ணா சொல்லலாம்.... | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
ஒபாமாவுக்கு வழங்கிய பாதுகாப்பில் 5% டெல்லி பெண்களுக்கும் வழங்கினால் இனி அங்கு கற்பழிப்புகள் இருக்காது. | ||
Sushima Shekar @amas32 | ||
தேசியக் கொடியில் எந்த வர்ணம் மேலே, எந்த வர்ணம் கீழே என்று மறப்பவர்களுக்கு, பசுமையான மரங்கள் கீழே செவ்வானம் மேலே! | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
இன்றும் இந்தியாவின் உணர்ச்சிமிகு கோஷமான ஜெய்ஹிந்த் கோஷத்தை அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!! #JaiHind ! | ||
மீனம்மா @meenammakayal | ||
அவனைத் தழுவி எழுதிய கவிதை தொட்டிலில் தூங்குகிறது. | ||
எமகாதகன்!!!் @Aathithamilan | ||
குடியரசு தினத்தை கொண்டாட தேசியக் கொடி வேண்டுமா இந்த ட்விட்டரிலேயே Rt & Fav ஒரே ட்விட்டுக்கு செய்து பாருங்கள் மூவர்ண கொடிகிடைக்கும் | ||
மித்திரை @im_mithra | ||
ஆண்களின் பெண்கள் பற்றிய வர்ணனை என்ற ஒன்றுமட்டும் இல்லையென்றால் பெண்ணுக்கு தான் அழகு என்ற ஒன்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை :-)) | ||
கேப்டன் வேலு @Thalapathy_8787 | ||
காரில் பறந்த விஷாலை கலாய்க்கும் எவனும் பாராசூட்டுக்கு பைக்கில் பறந்த ரஜினியை கலாய்க்கவில்லை | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
"அ'ம்மா என்று உணர்வில் ஆரம்பமாகிறது தமிழ். 'ஆ'ப்பிள் என்று உணவில் ஆரம்பமாகிறது ஆங்கிலம்...!!! | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
தூங்கும்போது மூளை அதிவேகமா செயல்படும்! இதனால நிகழ்காலத்து ஒருமணிநேர செயல்பாடு கனவுல அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிரும்! -#Inception #MoolaiFacts | ||
மித்திரை @im_mithra | ||
அம்மாவை,சகோதரியை பைக்கில் கூட்டிச்செல்லும்போது ஆண்களுக்கு வரும் தனிஅக்கறை அழகியல் :-)) | ||
Racket Raja;-) @RacketOfficial | ||
ஜில்லா ஹிட்'டு, VMI ஆதரவால அம்மா முதல்வர் ஆனாங்க, ஒபாமா'வ புறக்கனிக்கிரோம், இதுக தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்குங்க http://pbs.twimg.com/media/B8M_4acCEAAv9fH.jpg | ||
0 comments:
Post a Comment