19-ஜனவரி-2015 கீச்சுகள்




இன்று 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுங்கள்.!போலியோ இல்லா இந்தியா படைப்போம்.!!! Plz rt http://pbs.twimg.com/media/B7mXYAlCYAE0Le4.jpg
   
அஜித்தின் பெருந்தன்மை யை பாராட்டியே ஆக் வேண்டும் 130C Collect ஆகியதை தயாரிப்பாளர்க்கு கூட சொல்ல மறுத்து விட்டார். The Height of Simplicity😂
   
இப்பல்லாம் வெளியூர்ல படிப்பு, வெளியூர்ல வேலைன்னு சொந்த வீட்டுக்கே கெஸ்ட் மாதிரிதான் போகவேண்டியிருக்கு.
   
ப்ளூகிராஸ் என்பது கோவில்,மசூதி,கசாப்புகடை, இவற்றை கடக்கும் போது கண்ணை மூடி கொண்டு ஜல்லிக்கட்டு என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு
   
மனைவி ஊரில் இல்லை. ஒரு கை ஒடிந்த மாதிரி இருக்கிறது. ஆனால் பத்து றெக்கை முளைத்த மாதிரியும் இருக்கிறது.
   
பெண்ணின் மார்பு குழந்தைக்கு உயிர் ஊட்ட என்று ஒரு ஆன் நினைத்தால் அது கவர்ச்சி பொருளாகாது. அதை பெண்ணும் உணர்ந்தாள் அது காட்சி பொருளாகாது #
   
16 பாலுக்கு 50 ரன்னா? இல்ல அதுக்கும் மேல 31 பாலுக்கு 100 ரன்னா? இல்ல அதுக்கும் மேல 44 பாலுக்கு 149 ரன் # ஏ பி டீவில்லியர்ஸ்
   
சார்! நீங்க கணக்குல புலியா? நடிப்பில் புலியா? கணக்கு காட்றதுல புலி # 100 கோடி
   
21-24 வங்கிகள் ஸ்ட்ரைக்.25,26 விடுமுறை தினம். ATM உடனே காலியாகி விடும்.தேவைபடுவோர் செவ்வாய் அன்றே பணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்#தகவல்
   
ஒரு படத்த எடுத்து வெளியிட்டு புரடியூசர் அழலாம், ஆனா ஒரு படத்த வெளியிடுறதுக்கே அழுத ஒரே புரடியூசர் தலைவா புரடியூசர் தான் # பாவம்யா
   
தயாரிப்பாளர தெருவுக்கு அனுப்பறதே வேலையா போச்சு! 130 கோடிப்பு நீ பாத்த? ஆமாப்பு 130 கோடிப்பு! #சுட்ட வடை போச்சுடா! http://pbs.twimg.com/media/B7nCavcIcAAabBs.jpg
   
தன் மனைவியை ராணி போல் வைத்து வாழ்க்கை நடத்துபவன் ஒரு மஹராணியால் வளர்க்கப்பட்டவன்!! என்று நிரூபிக்கிறான்!!
   
காப்புரிமை பெற்றிருந்தால் கோடீஸ்வரன் ஆகியிருப்பார்.பொதுவுடமையாக்கியதால் கடவுள் ஆகிவிட்டார். #போலியோ_சொட்டுமருந்தை_கண்டுபிடித்த_Drஜோனல்சால்க்
   
மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க : 04426530504, 04426530599.
   
அடங்கோ தயாரிப்பாளர் தெருவுல நின்னுகிட்டு இருக்கும் போது தான் நீங்க டேக் போட்டு வீரம் பொங்கல் வின்னர்ன்னு கொண்டாடுனிங்க்களாடா 😂😂
   
நல்ல விஷயத்த நான் செய்யமாட்டேன்., அநியாயத்த நான் தட்டிக் கேக்கமாட்டேன். அப்புறம் என்ன மயிருக்கு அடுத்தவன் அத செய்யணும்னு எதிர்பார்க்கணும்??
   
காதலிக்கிறேன் என்றதும் பாடல்,பூக்கள், தென்றலெல்லாம் திரைப்படங்களில்தான். ஸ்தம்பித்த இதயமும்,சில்லிட்ட உள்ளங்கையும் தான் நிஜத்தில்.
   
மொத்த காசையும் ஒரே ஷேர்ல போட்டவனும். மொத்த அன்பையும் ஒரே பொண்ணுக்கிட்ட காமிச்சவனும் நக்கிட்டுதான் போகணும்
   
நமக்காக மற்றவர்கள் கடவுளிடம் மனதாற வேண்டிக் கொள்வதை விட,பெரிய பிரார்த்தனை இருக்க முடியாது
   
என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது - சரத்குமார் #ப்ரியா குடுத்தா கூட யாரும் வாங்க மாட்டாங்க
   

0 comments:

Post a Comment