17-ஜனவரி-2015 கீச்சுகள்
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில்,நாட்டின் எல்லைபாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் நம் தமிழக மக்களுக்காக http://pbs.twimg.com/media/B7X7BSqCEAE_pAR.jpg
   
எனக்கெல்லாம் போன வருசமே அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டியது, ரெண்டு தடவ சத்தம் போட்டு தும்மிட்டேன் அதனால தான் கிடைக்காம போச்சு
   
அட்டர் பிளாப் படத்துக்கான சகல அம்சமும் தெறிக்குது # ஆம்பளடா
   
எல்லா டிவி சேனலிலும் பொங்கல்சிறப்பு நிகழ்ச்சியாக எல்லா நடிகர் நடிகை பேட்டி எடுக்கறாங்க ஒரு விவசாயிகிட்ட பேட்டி எடுத்தா குறைஞ்சா போயிருவாங்க
   
விஷால் பிரபு தவிர பூரா பொம்பளைங்களா இருக்காங்க, ஆனா படத்துக்கு பேரு ஆம்பளையாம்
   
ஐல விஜய் நடிச்சிருந்தா அவன் சும்மாவே கேவலமா தான் இருக்கான் எதுக்கு ஊசின்னு விட்டுருப்பாங்க -)
   
என் முதல் சிறுகதை. கன்னி முயற்சி. படித்து பார்த்து கருத்து கூறுக. வெற்றிடம் - http://karadivaaku.blogspot.com/2015/01/blog-post_16.html#!/2015/01/blog-post_16.html
   
நில வேம்பு கஷாயம், பப்பாளி இலை கஷாயம் இரண்டும் plateletsஐ கூட்டும். கேன்சர் நொயாளிகளுக்கு ரொம்ப நல்லது. என் உறவினர் அருந்தி பயனடைந்துள்ளார்.
   
ரோட்டில் விழுந்துக்கிடப்பவர்கள் யாவரும் குடிகாரர்களல்ல, ஆம்பள படத்தில் விஷாலிடம் அடிவாங்கி பறந்து விழுந்த அடியாட்களாவும் இருக்கலாம்
   
கிளீன் இந்தியா வேணும்னு அடம்பிடிக்குற சமூகம்தான் ரோட்டுல தேங்காயையும்,பூசணிக்காயையும் உடைச்சிட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்குள்ள போயிருது
   
தனுஷும் பாலாவும் இணைந்தால், நிச்சயம் அது உலகத்தரத்திலான ஒரு தமிழ் படமாய் இருக்கும்
   
உயிர்பலியை தவிர்க்கவே ஜல்லிகட்டுக்கு தடை..! #டாஸ்மாக்ல சத்து டானிக் விக்கிறாங்களா...? யுவர் ஆனர்...!!
   
ஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு இந்த பக்கம் ஐ அந்த பக்கம் ஆம்பள இந்த பக்கமா அந்த பக்கமானு பாக்குரதுக்குள்ள எல்லாரும் டார்லிங் போயிட்டாங்க
   
தூக்கமே வரல கதை சொல்லுமா எனக்கும் வரல உங்க அப்பனும் இன்னும் வரல வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம் அப்புறம் பாரு உங்க அப்பன் எத்தன கதை சொல்றானு
   
எல்லாருக்கும் புதுத்துணி எடுத்து கொடுத்து, சட்டை கிழிந்தால் மட்டுமே புதுசட்டை எடுக்கும் அப்பாக்களை, தீபாவளி பொங்கலோடு சேர்த்து கொண்டாடுவோம்.
   
விஷால் =,எவனா இருந்தாலும் வெட்டுவேன் பப்ளிக் = தியேட்டருக்கு வந்தாதானே வெட்டுவீங்க? ஒரு பய வர மாட்டான்
   
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தமிழக மக்களுக்கான வேண்டுகோள் இது :) #தைப்பொங்கல் http://pbs.twimg.com/media/B7Yt8MmCEAIFQlU.jpg
   
(((((("இன்று")))))) இரண்டு அடிகளில் தன் ""தமிழ்""எழுத்தால் உலகிற்கே "பாடம்" கற்றுக் கொடுத்த... ""திருவள்ளுவர் தினம்"" http://pbs.twimg.com/media/B7b8OIZCIAEuwd4.jpg
   
நாம் ஏழைகளைப் பற்றி பேச தயக்கம் காட்டுவதில்லை.. ஆனால் ஏழைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறோம்...!!!!
   
பொங்கல் ரிசல்ட்.தர வரிசைப்படி 1 ஐ = 45 2 டார்லிங் = 44 3 ஆம்பள = 38 பொது ஜன ரசனைப்படி 1 டார்லிங் 2,ஐ 3 ஆம்பள
   

0 comments:

Post a Comment