3-ஜனவரி-2015 கீச்சுகள்
ஒரு போதும் மோத மாட்டாய் என்னை அறிந்தால்! - மேனன் & அஜித் ஒரு போதும் மோத மாட்டாய் என் 'ஐ' அறிந்தால்! - ஷங்கர் & விக்ரம்
   
என் வாழ்க்கையின் மறுபாதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #சைந்தவி #HappyBirthdaySaindhavi http://pbs.twimg.com/media/B6XZY4kCIAAbhXj.jpg
   
1 ரன் பார்த்திருப்ப, 4 ரன் பார்த்திருப்ப, ஏன் தோனியோட 6 ரன் கூட பார்த்திருப்ப, விழுப்புரம் ரன் பார்த்திருக்கியா? ஓடுனா 120km ஸ்பீடுடா
   
அட சடையனுன்களா, காமெடியனுங்க வந்த பின்னாடி தான் ஹீரோ என்ட்ரி இருக்கணும் # என்னை அறிந்தால் on Jan 29
   
ஓடும் போது ஒருத்தன் சொன்னான், விஜய் ஆட்டக்காரன் மட்டும்இல்ல நல்ல ஓட்டக்காரன்னு சொல்லிட்டாம்மா #oneyearofvillupuramrun http://pbs.twimg.com/media/B6XCrDgCcAAEOQU.jpg
   
10வருஷம் கழிச்சி வேற மாநிலத்துக்காரன் உங்க முதல்வர் ஏன் டா இப்டி தலதெரிக்க ஓடுனாரு'னு கேட்டா என்ன பதில் சொல்ரது. #OneYearOfVillupuramRun
   
எடுத்தேன் பாரு ஓட்டம் மார்க்கெட்ன்னு கூட பார்க்கலையே போலீஸ் ட்ரெயினிங்ல கூட இப்படி ஓடுனது இல்லடா #OneYearOfVillupuramRun"
   
என் career குழப்பமானது. சிம்புவின் கேர்ள் ஃப்ரெண்ட்ஸை விட நான் செய்த வேலைகள் அதிகம். கோடம்பாக்கத்தில் வலது (cont) http://tl.gd/n_1sjlpem
   
உள்ள குத்துறாயா ஊமக்குத்தா.. வெளில நின்னு வேடிக்கை பாக்குறியே பெத்த தாயா நீயி பெத்த பேயி.. #BalaOnRoomNo66 http://pbs.twimg.com/media/B6XBBomIAAABjV5.jpg
   
நிற்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வரான்பாரு வேட்டைக்காரன் #OneYearOfVillupuramRun"
   
ஓடுன வேகத்துல காருல ஏறி அதுக்குள்ளயும் கொஞ்ச நேரம் ஓடிட்டு இருந்துருக்காரு. அவ்ளோ ஸ்பீடு. #OneYearOfVillupuramRun
   
ஓடினேன் ஓடினேன் கொடநாடு வரை ஓடினேன் வாட்ச்மேன் என்னை போடா வெண்ணை என்றான் #OneYearOfVillupuramRun
   
கூட்ட நெரிசலுக்கு பயந்து ஓடுனவரு எங்க.. சக நடிகர் விஷாலுக்கு பயந்து ஓடுனவரு எங்க.. என்னமோ போடா மாதவா!! #AjithRanAwayFromVishalAsusual
   
தன் ரசிகர்களை ஏமாற்றி பின்சுவர் வழியே குதித்து ஓடும் தைரியமும் தன்னம்பிக்கையும் எங்கள் அணிலுக்குதான் உள்ளது என்பதை.. #OneYearOfVillupuramRun
   
ஒரு குறிப்பிட்ட நடிகர் ஓடியதை எல்லாமா கொண்டாட முடியும், ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது என்னா ஓட்டம் :)))))) #OneYearOfVillupuramRun
   
#OneYearOfVillupuramRun எடுத்தேன் பாரு ஓட்டம். மார்க்கெட்னு கூட பாக்லியே... போலிஸ் ட்ரெயினிங்ல கூட எவனும் ஓடல
   
"தல ரசிகர்கள் எத தொட்டாலும் வெற்றி தான் .. ட்ரெண்ட் ஆயிடுச்சு !! ¿¿¿¿¿¿ #OneYearOfVillupuramRun"
   
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட ஓடிப்பாரு விழுப்புரம் போய் சேரமாட்ட #OneYearOfVillupuramRun
   
ஓடினேன் ஓடினேன் விழுப்புரத்தின் எல்லைக்கே ஓடினேன் #OneYearOfVillupuramRun
   
#Oneyearofvillupuramrun புடிச்சேன் பாரு ஓட்டம்..காடு மேடு காம்பவுண்ட் சுவருனு எதையுமே பாக்கலையே
   

0 comments:

Post a Comment