26-ஜனவரி-2015 கீச்சுகள்
எந்த தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி யாரிடம் உங்களால் உதவி கேட்க முடிகிறதோ அவர் மட்டுமே உங்கள் நண்பர்.....
   
ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு - தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள் #அணில் க்ரூப்பா இருப்பான் போல அவர் ப்ளைட் ல வாராரு டா !!!
   
அப்பாகிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல் தந்தைக்கு சோகமயமானது #
   
அமெரிக்க மாப்பிளைகள் கடைசி நேரத்தில் வந்து நாங்க காதலித்த பெண்ணை கட்டுவதை தடுக்கும் புதிய ஒப்பந்தத்திலும் ஒபாமா-மோடி கையெழுத்திட வேண்டும்
   
தன் மதத்துக்கு மாறி வந்தாதான் ஆண்டவர் அருள் பாவிப்பாராம்...!!! வாட் எ சுயநல ஆண்டவர்...!!!
   
ஒபாமா: மிஸ்டர் மோடி! பார்டர்ல ஏதோ பிரச்சனை இருக்கும் போல தெரியுதே?! மோடி: சான்சே இல்லை! அந்த 100 புடவையும் நானே செலக்ட் பண்ணியது! ஓபாமா:..??
   
அஜித்தை விட விஜயை முன்னிலை படுத்திக்கொள்ள விஜய் ரசிகமணிக்கள் வேறு வழி இல்லாமல் எடுத்துக்கொண்ட கடைசி ஆயுதம் விஜய்-தமிழன் ; அஜித்-வேறு மாநிலம்
   
Obama வருகையை ஒட்டி, 400Km பரப்பளவில் NoFly Zone போடப்பட்டுள்ளது!! #பாதுக்காப்பு காரணங்களுக்காக விஷாலும்,அவரது ஜீப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது
   
ஒபாமா வருகையின்போது டெல்லியிலிருந்து குரங்குகளை விரட்ட திட்டம் #நல்ல வேளை தமிழ்நாட்டுக்கு வரல, 3.85 கோடி பேரலாம் எங்க இருந்து புடிக்கறது🙉
   
ஆர்ட்டிஸ்ட்டுனா இவந்தான்யா ஆர்ட்டிஸ்ட்டு.! #செம http://pbs.twimg.com/media/B8LA5K9CcAIeIBk.jpg
   
சகித்துக்கொண்டிருப்பதாய் தோன்றினால் உடனே விட்டு விலகி விடுங்கள். இல்லையெனில் நீங்கள் அடிமை
   
போர்வைக்குள் உடலை குறுக்கிக் கொண்டு, கலைந்த நித்திரையின் நுனி பற்றி இழுத்து, மீண்டும் உறங்கிப்போகும் இன்பமே இந்த மானிட வாழ்வில் மிச்சம்!
   
'நிறைவேறாத ஆசை உண்டா?'என்றாள். 'உன்னோடு வாழ்வது' என்றேன். -நிறைய சிரித்தாள் கொஞ்சமாய் அழுதிருப்பாள் எனவும் தெரிந்தது
   
கேமரா எல்லாம் வெச்சுருக்காங்கன்னு ஓவரா பீத்திக்காதீங்க மிஸ்டர் ஒபாமா.. நித்யானந்தாவுக்கு கூட கேமரா வெச்ச மண்ணு இது! :P
   
நாலு பேர்க்கு வழி காட்டரவன் என்னைக்கும் நடு ரோட்ல தான் நிப்பான்.#ட்ராபிக் போலீஸ் :))
   
ஈகோ இல்லாமல் இருப்பது உங்களை மற்றவர்களுக்கு பிடிக்க வைக்கும். ஈகோவோடு இருப்பது உங்களை உங்களுக்கு பிடிக்க வைக்கும்.
   
ரொம்ப ஆடாதீங்கடா.. பிபரவரி 5 தான் போட்ருக்கு.. 2015னு போடல! :P
   
அஜித்திற்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தை கண்டறிந்தீர்களானால் நீங்களும் அவர் ரசிகராகிவிடுவீர்கள்.....
   
சிம்புவ 7up விளம்பரத்துலயாச்சும் பாத்துட்டு இருந்தோம்..அதையும் தனுஷ்க்கு கொடுத்துட்டாங்க..#இதையும் உடைக்குறியேடா ;-)) http://pbs.twimg.com/media/B8Hz91KCQAASiiO.jpg
   
நம்ம அப்துல் கலாம் US போனப்போ டிரஸ் கலட்டி சோதனை போட்டு அசிங்க படுத்துனாங்க, ஆனா நம்ம மீடியா ஒபாமா வருகைய தலைல தூக்கி வெச்சு ஆடுது
   

0 comments:

Post a Comment