ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அமெரிக்காவில் கத்தி வசூல் செய்த 30000 கோடி ரூபாயை, 2 சாக்கு மூட்டையில போட்டு புரடியூசரிடம் ஒப்படைக்கவே இந்தியா வருகிறார் ஒபாமா | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஒபாமா இந்தியா வரதே, மோடிக்கிட்ட சொல்லி, விஜய் அண்ணாவ ஹாலிவுட் படத்துல நடிக்க சொல்ல வேணாம், அமெரிக்கா பாவம்னு சொல்லத்தானாம் | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
உங்களின் எரிச்சல் விமர்சனமும் காரணமற்ற எதிர்ப்பும் ஒருவரின் வளர்ச்சியை எந்த வகையிலும் தடுக்காது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் "நடிகர் விஜய்" | ||
Vimala (ツ) @RJvimala | ||
தனுஷ் மாமனார்கூட ஐஸ்வர்யாவும் ஐஸ்வர்யா மாமனார்கூட தனுஸும் நடிச்சிருக்காங்க.. #vettivimala http://pbs.twimg.com/media/B732nveCIAAR1jM.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நான் அபூர்வமாகவே பார்த்தேன், இப்ப என் மகளும் அபூர்வமாக தான் பார்க்கிறாள், 25 வருடங்களுக்குள் வாழ்ந்து முடிந்துவிட்டது Landline | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மோடி to ஒபாமா : நீங்க வரப்ப இங்க ப்ளைட்,பறவை எதுவும் பறக்காது, விஷால் மட்டும் ஜீப் பேனட்ல குந்திக்குனு பறப்பாரு, மெர்சலாயிடாத மச்சி | ||
பாபு - Babu @Babu_Coimbatore | ||
ஒபாமா வருகையை ஒட்டி 1500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்! # ஓபாமாவ பாத்தா அப்புடிஒன்னும் பெரிய திருடன் மாதிரி தெரியலியே ! | ||
வழிபோக்கன் @Mhdyahi | ||
"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற பாடலுக்கு விளக்கவுரை கொடுக்கும் "கோனார்"தமிழ் உரையில் "கோனார்" என்பது ஜாதியின் பெயர் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வர வழில ஒபாமாவோட ப்ளைட் பஞ்சராயிடுச்சாம், என்ன பண்றது ஜி? அப்ப இந்த விழுப்புரம் வேலுவ வச்சு விழாவ முடிப்போம் http://pbs.twimg.com/media/B72KJmCIgAIS-tt.jpg | ||
டேனியப்பா @minimeens | ||
விஷால்டா.! #கண்டுபுடிப்புடா http://pbs.twimg.com/media/B73fCiyCEAAzO6g.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
வர வியாழக்கிழமை எங்கூரு சந்தைக்கு வந்து ஒரு பாய் விரிச்சு படப்பெட்டியோட உக்காருங்க, கண்டிப்பா யாராவது வாங்குவாங்க! :P http://pbs.twimg.com/media/B7zYNqcCQAAaPGU.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
சினிமா டிக்கெட்ட olx ல வித்து பாத்துருக்கேன். சினிமாவையே வித்து இப்பதான் பாக்குறேன். சேரன் C2H விட இது நல்ல ஐடியா! :P http://pbs.twimg.com/media/B74yuOJCIAAyW-d.jpg | ||
காட்டுப்பயல் @sundartsp | ||
தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஒபாமா : அமித்ஷாஜி என்ன சொல்லுது? எல்லோரும் கைதட்டி சிரிக்குது? மோடி : நிம்பள் குடும்பத்தோட பிஜேபில சேர்ந்துட்டீங்கன்னு சொல்லுது | ||
Wayfarer @iKaruppiah | ||
சமீபத்திய அனிச்சைச்செயல் நீண்ட சாலையில் நடக்கையில் உன் வலக்கரம் தேடும் என் இடக்கை. | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
பிடித்த வேலையைத்தான் செய்யனும்னு வெறியோட இருந்தா நாட்ல பாதிபேரு பெட்ரூம்ல தான் இருக்கனும் ஆகவே தோழர்களே கெடைக்குற வேலைய செய்யணும் #கருத்து | ||
அப்படியா..! @vinartvenkat | ||
ஐரோப்பிய இரயிலில் தமிழில் எழுதியுள்ளனர் தமிழ் மொழியை தவிர வேறு எந்த இந்திய மொழியும் அதில் இடம்பெறவில்லை http://pbs.twimg.com/media/B73ZrsQIYAIkUb7.jpg | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
சரியாய்ப் படிக்காத, வேலை இல்லாத, தந்தையிடம் திட்டு வாங்கும், காதல் நிராகரிக்கப்படும் இளைஞர்களால் ஆனது தமிழகம் என்பதே தனுஷ் வெற்றி உளவியல். | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
எத்தயையோ பேருக்கு நான் விரோதியாக இருக்கலாம்; அது என் வாழ்க்கைக்கான சர்வைவல்! யாருக்கும் நான் துரோகியிலை; அது நான் வாழ்ந்தற்கான சர்வைவல்! | ||
மீனம்மா @meenammakayal | ||
ஆயிரம் நல்லது செய்தவர்களை எளிதில் மறந்துவிட்டேன், ஒரே ஒரு துரோகம் தன இருப்பை நிலைநிறுத்திக்கொண்டது. | ||
0 comments:
Post a Comment