டேனியப்பா @minimeens | ||
தளதள-ங்கறது எப்படிப்பா ரெட்டைக் கிளவி ஆகும்... ரெட்டைக் குமரியா இருக்கும்.! #இலக்கணம் | ||
☺ ☺ ☺ @thimirru | ||
ஷங்கர் சார் , அடுத்த படத்தை விமல்+சூரிய வச்சு எடுங்க.. அப்ப தான் நாங்க 3வருசத்துக்கு இவனுக மூஞ்சிகள பாக்காம நிம்மதியா இருப்போம்.. | ||
Jeba @jebz4 | ||
நல்லவர்கள் எல்லாம் டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார்கள்.. நிஜ வாழ்வில் நல்லவர்களை பார்ப்பதே சிரமமாக இருக்கிறது | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
விஜய்க்கெல்லாம் ரசிகரா இருக்கறது எய்ட்ஸ் வந்த மாதிரி, அதையெல்லாம் வெளிய பெருமையா சொல்லிட்டு திரியக்கூடாத்து;-// | ||
தேனடை @AmbujaSimi | ||
அம்மா அழுவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம்.. அப்பா அழுவதை மட்டும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. | ||
திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
மனைவி சீரியல் பார்க்கிறப்ப சேனல் மாத்த வைக்க ஒரு வழி 'யாருமா இந்த ஆண்ட்டி கும்முனு இருக்கு' கேளுங்க! #அடி விழும் ஆனா சேனல் மாத்திருவாங்க! | ||
Leave it @WhoNvrCares | ||
இப்ப கூட அஜித் கோபிக்கு வாழ்க்கை தரலாம் கோபியோட பன்னி மேய்க்கற கதைல அஜித்தே பன்னியாவும் பன்னி மேய்க்கறவனாவும் டபுள் ஆக்ஷன்ல நடிக்கலாம்🐷🐽🐷 | ||
ℳiss.கண்ணம்மா @kannamma_ | ||
எந்த உறவுமே உங்களை ஏமாற்றியதில்லை எனில் நீங்கள் இன்னும் யாரிடமும் உண்மையாக பழகவில்லை என்று அர்த்தம்...!! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஆபாசம் என்பது அவிழ்த்து காட்டுவதல்ல, இழுத்து போர்த்திக்கொள்வதாய் பாவனை செய்வதே..... | ||
அண்ணாமலை. @indirajithguru | ||
தோடிட்ட இடத்தை நிரப்புகின்றன வேப்பங்குச்சிகள்.! | ||
ℳr.Tamil Kudimagan @Tamiltwits | ||
விஜய்க்கு சப்போர்ட் பண்ணிட்டு விஜய் பேன்ஸ் மட்டும்தான் வருவான் தலக்கு சப்போர்ட் பண்ண தன்னம்பிக்கை உள்ள ஒரு ஒருத்தனு வருவான் | ||
மித்திரை @im_mithra | ||
சகோதரியின் எந்த ஒரு விசயத்தை கையாளும் பொறுப்பில் தந்தையைவிட ஒருபடி உயர்ந்துநிற்பான் சகோதரன்... | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
நம்ம டைம்லைன விட கொடூரமான ஒரு டைம்லைன் ;-))) http://pbs.twimg.com/media/B2GSxSDCMAAaTFt.jpg | ||
தேனடை @AmbujaSimi | ||
தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன் என்பதைவிட, இன்டர்நெட் இல்லாத இடத்துக்கு மாத்திடுவேன் என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.. | ||
Leave it @WhoNvrCares | ||
ஆமைங்க ராசிக்கார பயலுக வழக்கம் போல கோபிக்கு சப்போர்ட் பண்ணி அவனையே கடைசில 1000 ரூபா ஃபைன் கட்ட வெச்சிட்டாங்க | ||
KRS @kryes | ||
அம்மா அப்பாக்கு email அனுப்பத் தெரிஞ்சாலும் "கைப்பட" எழுதிக் கடல் கடந்து வரும் கடிதத்தில்=தனி "மணம்":) http://pbs.twimg.com/media/B2IvthbCcAA7nII.jpg | ||
Naveen Kumar @navi_n | ||
எல்லாவற்றையும் அனுபவித்த பிறகு எளிமை மீது பற்றுக் கொள்ள எனக்கும் ஆசை தான் | ||
பாரதி @BharathiBigB | ||
இருக்கா இல்லையான்னு தெரியாத ராமர்பாலத்த காப்பாத்த சேதுசமுத்திர திட்டத்த முடக்குறவங்க… சோறு போடுற வயல பறிச்சு மீத்தேன் எடுக்கறத தடுக்கலாம்ல… | ||
உலகானந்தா @Ulaganandha | ||
கோபிக்கு சொம்பு தூக்குனவங்க எல்லாரும் அதே சொம்ப தூக்கிட்டு காட்டுக்கு போயிருக்காங்க.. வயித்த கலக்குதாம்! :P | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
ஒன்பது கிரகங்களின் உச்சம் பெற்ற ஒருவன் எப்பொழுது கஸ்டமர்கேர்க்கு அழைத்தாலும், உங்களுக்கு என்ன உதவி வேண்டும்னு என ஆண்களே பதிலளிப்பார்கள். | ||
0 comments:
Post a Comment