21-நவம்பர்-2014 கீச்சுகள்




செல்ஃபோன்களின் வருகைக்குப் பின் ஜன்னலோர இருக்கைகள் மதிப்பிழந்து விட்டன.
   
RTO Officeல எதுக்கு 8 போடச்சொல்றாங்கன்னு படத்தப்பார்த்தா புரியும் http://pbs.twimg.com/media/B23xsnUCAAE-GY0.jpg
   
இப்படியே போனா, மோடியின் வெளிநாட்டு விசிட்கள் இப்படி ஆயிருமோன்னு பயமா இருக்கு# "நான் மாது வந்திருக்கேன்" http://pbs.twimg.com/media/B226GS5CYAAy2kf.jpg
   
பள்ளிக்கு Benzல் போகும் மாணவன் பஸ்ஸில் வரும் ஆசிரியரை எப்படி மதிப்பான் ? வசதி இருந்தாலும் ஆடம்பரத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்யாதீர்கள் !
   
மனதில் வக்கிரமாய் எண்ணம் தோன்றினால் அடுத்த கணம் உள்ளிருந்தே அது தவறு எனத் தலையில் கொட்டுவதே நல்ல வளர்ப்பு .வெளிப்படுத்த வாய்ப்பு தேடுவதல்ல
   
சென்னை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நாளை 8 unit B+ இரத்தம் தேவை. 11 வயது சிறுவனுக்கு. தொடர்புக்கு 9731043925/8012660192. #உதவி #RT
   
சாராயம் குடித்தவன் ரத்த தானம் செய்ய தகுதி இல்லாதவன் ஆவதுபோல் அப்போதே தாம்பத்யத்த்துக்கு தகுதி அற்றவனாக இயற்கை ஆக்கி விட்டால் மது ஒழியும்
   
காங்கிரஸ் மிகப்பெரும் குடும்பம் -EVKS.# நான்,எங்க அப்பா,எங்க அம்மா அப்புறம் எங்க மாடுங்க..நாங்க பெரிய குடும்பம்.!! http://pbs.twimg.com/media/B23GkGrCAAALisn.jpg
   
பேசாத பெண்ணியமெல்லாம் பேசிவிட்டு, பஸ் கிளீனர், மிஸ்டுகால் ஆசாமிகள், ஈயம் பூசுவோரிடம் தெய்வீக காதல் வயப்பட்டு ஓடிப்போவார்கள் சில பெண்கள்!
   
நாம ஈசியா சொல்லிடறோம் உங்க அப்பாம்மாவை வெச்சு சோறு போடமுடியாதுனு,ஆனா உங்கம்மா அப்பாவை பாத்துக்க முடியாதுனு பெரும்பாலான ஆண்கள்சொல்றதில்ல1/2
   
இதுதான் தினமும் இணைய இணைப்பில்லாமல் இயங்கும் சமூகவலைத்தளம் .. http://pbs.twimg.com/media/B23D_OxCIAAtch9.jpg
   
ஶ்ரீதேவிக்காக மும்பாய் சென்றால் அது - தல, #EnglishVinglish ஶ்ரீதேவியே தமிழ்நாடு வந்தால் அது - தளபதி!! #Vijay58
   
என்னைப் பிடிக்குமா என அடிக்கடிக் கேட்பது ஐயத்தினாலல்ல ஒவ்வொரு முறையும் நீ பிடிக்கும் எனக்கூறுவதைக் கேட்கும் ப்ரியத்தினால்
   
இங்க யாரையும் பகைச்சிக்க எனக்கு விருப்பமே இல்ல, அதுக்காக உங்ககிட்ட நல்லபேர் வாங்கிதான் உசுர் வாழனும்னு எனக்கு அவசியமயிறே இல்ல......
   
5 பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பதில் 5 என்பது பெற்ற பெண்ணை குறிப்பதல்ல. நமசிவாய -எனும் 5ஐ உணர பெற்றால் அரசனும் மனதால் ஆண்டி ஆவான் என்பதே.
   
நண்பன் என்பவன் நம் வாழ்வில் வண்ணங்கள் சேர்ப்பவன்.! http://pbs.twimg.com/media/B20G3GkCEAAvZbo.jpg
   
உங்களை நோக்கி குரைக்கும் அணைத்து நாய்களின் மீதும் நீங்கள் கல் கொண்டு எறிந்தால் நீங்கள் ஒருபோதும் வீடு போய் சேர முடியாது !!
   
பெண்ணியம் எனப்படுவது , ஆண் பெண்ணை அப்யூஸ் செய்தால் பொங்கி எழுவதும்,பெண்ணே பெண்ணை அப்யூஸ் செய்தால் கண்டுகொள்ளாமல் கடப்பது தான் போல்...
   
தளபதி உள்ளார் என்ற ஒரே காரணத்தால் சிம்புதேவனுக்குகூட big budget படம் செய்ய producers ஒத்துக்கிறாங்க! "அந்த நம்பிக்கை" 🙏 #தளபதிடா
   
5 மீனவர்களையும் அம்மாதான் மீட்டாங்களாம்..- சொம்பு தந்தி டிவி..!# அடேய்... அவுங்களையே யார் மீட்ப்பாங்கனு தெரியாம முழிச்சினு இருக்காங்க
   

0 comments:

Post a Comment