27-நவம்பர்-2014 கீச்சுகள்




மாவீரன் என்றால் பாடங்களிலும்,படங்களிலும் கண்ட நமக்கு வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மரத்தமிழன் "பிரபாகரன்"பிறந்ததினம்! http://pbs.twimg.com/media/B3VLdymCcAE3VFc.jpg
   
காங்கிரஸ் : ஹஹஹஹா திமுக : ஏன்யா சிரிக்கிற காங்கிரஸ் : இந்த பொண்ணுக்கே உங்கள புடிக்கலையே # தட் மொமன்ட்
   
கடைசி பஸ்ஸுண்ணு தெரிஞ்சும் வயதான பெரியவர் கை காட்டியும் பஸ்ஸை நிறுத்தாமல செல்லும் உயிரினத்துக்கு என்ன பெயர்
   
பிரபாகரனின் சிரித்தமுகத்துடனான 0.50 பதில் எனக்கு அத்தனை பிடிக்கும். அழகான, நேரடியான, பணிவான பதில். https://www.youtube.com/watch?v=kVZKvTpL7k8#t=50 #HBDPrabhakaran
   
இருக்கிறாயா என்று தெரியாது பராபரனே! இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் பிராபகரனே! யாழ் வாழ் இனக்காவலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
   
சட்டப்பேரவைக்கு வர கருணாநிதிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் ஓ.பி.எஸ். கேள்வி! #நான்தான் முதலமைச்சர் என்று சொல்ல தைரியம் உள்ளதா! மக்கள் கேள்வி.
   
அடுத்தவாரம் பேங்காக்கில் நடைபெறும் உள்ளரங்கு வில்வித்தை, இரண்டாவது நிலை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறேன்!.. நன்றி!
   
பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு மீண்டும் என் தாய்மொழியில் எழுதி மகிழவைக்கும் டிவிட்டக்கும், உங்களுக்கும் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன்..
   
ஒரு மலையாளி 100 மலையாளியை வேலையில் சேர்ப்பான்! 100 தமிழனை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்றால் ஒரு தமிழனை தலைமைபொறுப்பில் வைத்தால் போதும்!
   
உலகின் முதல் கடினமான பாஸ்வேட் முறையை அறிமுகம் செய்தவர் அலிபாவாவும் 40திருடர்கள் ஆவார் .. (அண்டாக்கா கசம் அபூகா குகூம் திறந்திடு சீசே )
   
தமிழனாய் பிறந்ததற்காய் நான் கர்வம் கொள்ளும் ஒரே காரணம் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
   
குற்றவாளிக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் மாட்டிக் கொள்வது தான்!
   
ஒரு நடிகனின் பிறந்தநாளிற்கு பொதுஇடத்தில் அவிழ்த்துபோட்டு புணரும் ஈனப்பிறவிகளுக்கு மாவீரனின் பிறந்தநாளை அலட்சியம் செய்வது ஆச்சர்யம் இல்லைதான்
   
ஆக்சுவலா குஷ்பூ அதிமுகல இருக்காங்க, undercover operationல ஒவ்வொரு கட்சியா போய் அதை முடிச்சுக்கிட்டு இருக்காங்க, அடுத்து பாஜக தான்
   
சற்று முன் ''அம்மா'' பசிக்கிறது என்று பிச்சை எடுத்த குழந்தையைக் குறிப்பிட்டு சொல்ல அநாதை என்ற சொல்லை தேர்ந்தெடுக்கையில் நான் மலடியானேன்.:(
   
தனியாருக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் அரசின் கண்ணுக்கு உறுத்துவதில்லை,மக்களுக்குஅளிக்கப்படும் மானியம் மட்டுமே எப்போதும் உறுத்துகிறது
   
மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் இன்று தலைவர் நம் நெஞ்சோடு இன்றைக்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.. http://pbs.twimg.com/media/B3VdcuDCUAAprhA.jpg
   
அழகை குறித்து எந்த அக்கறையும் இல்லாததாலேயே குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்.. #PP
   
பூரா புள்ளைங்களையும் திட்டிபுட்டு நாளைக்கு கண்ணாலப் பத்திரிகை கொடுப்பீங்கல்ல .. அதுல உங்க பேருக்கு நேரா ஆம்பளப்பையன் பேரு இருக்குமோ?:)
   
ஏன்டா ஊழல் பண்ணி லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவனுகள விட்டுட்டு உழச்சு சம்பாதிச்ச ரஜினிய கேட்குறீயே என்ன செஞ்சனு உன் அறிவைக் கண்டு வியக்கிறேன்
   

0 comments:

Post a Comment