6-நவம்பர்-2014 கீச்சுகள்
நண்பர்களின் பெற்றோர்களை அங்கிள்/ஆண்டி என்று அழைக்காமல் அப்பா/அம்மா என்று அழைப்பவர்கள் மட்டும் நேர்மையா RT செய்யுங்க பாக்கலாம்! #கணக்கெடுப்பு
   
நடிகர் விஜய்யின் கத்தி படத்தின் 100Cr வசூல் சாதனை பற்றி குஜராத் செய்திதாளில் வெளிவந்துள்ளது #Kaththihitsfastest100cr http://pbs.twimg.com/media/B1lzD88CcAEmX3o.jpg
   
போதை பொருள் கடத்திய, தமிழனுக்கு தூக்கு தண்டனை...! போதை பொருள் விற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு என்ன தண்டனை...?!
   
''விதவை''என்ன நியாயம் இது..?? முகர்ந்து பார்த்தவனின்மூச்சு நின்று போனதற்கு முல்லை பூவிற்கு தண்டனையா...???? -தமிழன்பன்
   
#EvloNeram ஆச்சுனு மறந்துடுச்சு ...ராஜா பாட்டு கேட்டுட்டே வரைஞ்சது http://pbs.twimg.com/media/B1rO9LNCUAIANzB.jpg
   
எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்டேன் சிரித்து கொண்டே சொன்னார் எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கவில்லை என்று!
   
இந்தியாவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாய் கொன்றது விவசாயிகளைத்தான்:(
   
செறுப்படி வாங்குரதுக்குநா முன்னாடி வருவானுவோ!!!! http://pbs.twimg.com/media/B1nNgcNCYAA1e-x.jpg
   
கல்யாண தேனிலா பாட்டோட நுட்பத்தை இன்னைக்குதான் கண்டுபுட்ச்சேன். பாடற மம்முட்டி ஒரு வக்கீல்.அதான் எல்லாம் lawலியே முடியுது.
   
டிவி சீரியல்ல நடிக்கிறவனப்பாத்து "காசுக்காக அழுவாத" என்பதும் ட்விட்டர்ல இருக்குறவனப்பாத்து "ஆர்.டி.க்காக எழுதாத" என்பதும் ஒன்னுதான்:-//
   
கடவுள் வேஷம் போட்டு யாசகம் கேட்பவர்களை விட பேசாமல் சிலையாய் நிற்கும் கடவுள் அதிகம் சம்பாதிக்கிறார் நீதி : பேச்சை குறை :-)
   
முன்பெல்லாம் லன்ச்சுக்கு வா டின்னருக்கு வா என்ற நட்பெல்லாம் இப்போ வாட்ஸப்புக்கு வா ட்விட்டருக்கு வா என்கின்றனர்!
   
அப்பாக்கு உடம்பு முடியலனா அவருக்கு மட்டும்தான்... ஆனா அம்மாக்கு முடியலனா வீட்டுக்கே உடம்பு சரி இல்லாத மாதிரி தோணும்....
   
ஒரு சிறு மெனக்கெடலினால் தவிர்த்திருக்கலாம் ஒரு பிரிவை, ஒருவரின் கண்ணீரை, ஒருவர் புறக்கணிக்கப்படுவதை, நம் மீதான பேரன்பு வற்றிப்போவதை!
   
ஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே!! அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன?
   
சந்தோசம் என்பது கீழே இருந்து ஃப்ளைட்டுக்கு டாட்டா காமிச்ச நாட்கள்... சோகம் என்பது அதே ஃப்ளைட்ல நாட்ட விட்டே பிரிஞ்சு போறது...
   
கோபியை நான் நம்புகிறேன். அவர் பேச்சில் நாணயம் தெரிகிறது முருகதாஸ் பேச்சில் கள்ளத்தனம் மட்டுமே. நோட்- நான் விஜய் எதிரி அல்ல!
   
எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்டேன் சிரித்து கொண்டே சொன்னார் எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கவில்லை என்று!
   
லிப்ட்ல ஆட்கள் அதிகமா இருந்தா, எல்லாரும் பாக்கும் போது யாரு பேந்த பேந்த முழிக்கிறாங்களோ அவங்க தான் லிப்ட்ட விட்டு இறங்கனும்.#லிப்ட் விதிகள்.
   
நான் எப்படா சொன்னேன் என்கிறான் புத்தன்.
   

0 comments:

Post a Comment