29-நவம்பர்-2014 கீச்சுகள்




ஒரே ஒருநாள் GH-EMERGENCY WARD ல இருந்து பாருங்க, காசு பணம் பதவி புகழ் போட்டி பொறாமை விரோதம் அத்தனையும் மயிருக்கு சமம்னு புரியும்! :(
   
அக்காவுக்கு கோயம்பத்தூரில் இருக்கும் குப்புசாமி நாயுடு மருத்துவமணையில் இருதய அறுவை சிகிச்சை, O + ரத்தம் தேவை. கமலேஸ்வரி- 8695542177 #help
   
நாலு ரசிகர் மன்றம் வச்சிட்டு 50 தையல் மிஷின் கொடுத்தா அரசியலுக்கு வந்துரலாமா.. #செருப்படிகள் டூ அணில் http://pbs.twimg.com/media/B3gQJnRCcAEYz07.jpg
   
திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒண்ணா வண்டில போனா வித்யாசமாக பார்க்கின்றவங்களுக்கு தெரியாதா உடன்பிறந்தவர்களும் நண்பர்களும் உலகில் உண்டு என்று !
   
இரண்டு முட்டையில் மூன்று ஆம்லெட்கள் போடும் கொடுமையை கண்டு பொங்கிய எவனோ ஒருவன்தான் ஆப்பாயிலை கண்டுப்பிடித்திருக்கவேண்டும்!
   
உண்மைக் காதல் யாதென்றால் உன்னை என்னை சொல்வேனே... நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே.. #EnnoduNeeIrundhaal http://pbs.twimg.com/media/B3fsm40CMAA5tev.jpg
   
சப்ளையர் பசங்கள்ட்ட அதட்டி பேசற மேன்மக்கள ஒரே ஒரு நாள் மட்டும் ஹோட்டல்ல எச்சையிலை எடுக்க விட்றனும்! #மயிராண்டிக
   
தன்னை எரித்து கொன்றவர்களை பழி வாங்குவதில் சிகரெட்ஐ மிஞ்ச எவரும் இல்லை....
   
அர்ச்சகர், அர்ச்சனைக்காக பெயரைக் கேட்டுவிட்டு நகர்ந்ததும், 'ஏம்பா சாமிக்கு நம்ம பேரெல்லாம் கூடத் தெரியாதா?' எனக் கேட்கிறான் மகன் # அடேய்!
   
சிவகார்த்திகேயன் போலிஸ் ட்ரெஸ்ல செமையா இருக்காறாம் .. சார் நிங்க விஜய் ரசிகர்தானே?? எப்படி கண்டுபிடிச்சீங்க அதான் பச்சையா தெரிதே ..:-//
   
ஆண்களுக்கு அன்பை வெளிக்காட்டும் முறை மட்டும் தெரிந்திருந்தால் இன்றைக்கு அவர்கள் தான் தாய்.
   
ரஷ்ய அதிபர் புடினை இந்தியாவுக்கு அழைத்தார் மோடி #அவர் வர்றது இருக்கட்டும்,முதல்ல நீங்க எப்போ ஜீ இந்தியா வரீங்க ?பார்த்து பல வருஷமாச்சு
   
எல்லா அப்பாக்களும் ராஜாவாக இருப்பதில்லை... ஆனால், எல்லா மகள்களும் இளவரசியாகவே வளர்க்கப்படுகிறார்கள்.. # ப.பி..!!
   
எதற்காக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்கக் கூட நேரமில்லாமல் ஓடியே கழிகிறது வாழ்க்கை...!!
   
பொண்ண பெத்துக்க சொன்னா ஒரு ஊருக்கே பாஸ்வேர்ட பெத்துருக்காங்க :)
   
பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தேன்..என் வீட்டுக்கு வாங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் எண்ணிக்கை கூடியிருந்தது.!
   
ரோபலு.. ஜிகே.வாசன் மாநாட்டுக்கு போறவனுங்க, வேன்ல காங்கிரஸ் கொடிய கட்டிகிட்டு போறானுங்க! இவிய்ங்கள வெச்சி கட்சி நடத்துனாப்லதான்!
   
வாழ்க்கையில் செட்டிலானதும் காதலிக்கலாமென நினைப்பது, ஹோட்டல் க்ளோசிங் டைமில் ருசியான உணவை எதிர்பார்ப்பதை போன்றது
   
RT அக்காவுக்கு கோயம்பத்தூரில் இருக்கும் குப்புசாமி நாயுடு மருத்துவமணையில் இருதய அறுவை சிகிச்சை, O + ரத்தம் தேவை. கமலேஸ்வரி- 8695542177 #help
   
அப்பாவிடம் நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக அவர் கொடுத்தபோது வலித்து..!!!!!
   

0 comments:

Post a Comment