3-நவம்பர்-2014 கீச்சுகள்




கமலஹாசன் ஒரு யுகபுருஷன் -பாலசந்தர்.#ஏற்கனவே அவரு யாரோட புருசன்னு தெரியாம இருக்கு..இதுல இவரு வேற குழப்பிக்கிட்டு.!!
   
ஒருவர் மீது நிரந்தரமாய்க் கோபத்தில் இருந்து விட முடிவதில்லை என்பது தான் மனித இனத்தின் பலமும் பலவீனமும்.
   
மங்காத்தால விஜய் நடிச்சிருந்தா... தட் பைக் சீன் http://pbs.twimg.com/media/B1cuUsaCcAA3Kz8.jpg
   
விஜய் சிம்பு தேவன் படத்துக்கு போயிட்டாரு முருகதாஸ் ஹிந்தி படத்துக்கு போயிட்டாரு #இவிங்க முப்பது வருசமா கோலம் போட்டுட்டு இருக்காங்க
   
காதல் செய்யக்கூடாது; நிகழ வேண்டும்.
   
திருமணத்தில் ஆண்கள் தங்கள் சுதந்திரத்தை பணயம் வைக்கிறார்கள்; ஆனால், பெண்களோ தங்கள் மகிழ்ச்சியையே பணயம் வைக்கிறார்கள்.
   
மிஸ்! உங்க பேர் என்ன? அஞ்சனா. ஓஹோ.உங்க தங்கச்சி பேரு நாலணாவா?
   
சுவிஸ் பேங்க்ல பணம் போட்டவன புடிங்கடான்னா உழைச்சு சம்பாரிக்குரவன் ATM ல காசெடுத்தா 20 ரூபா புடிக்குராங்கலாம்! நல்லா இருக்குடா உங்க நியாயம்
   
தன் மனைவி பிரசவறையில் இருக்கும்போதும் அம்மா நோயுற்று இருக்கும்போதும் தங்கை புகுந்தவீடு செல்லும்போதும் ஒரு தாயின் பரிதவிப்பை உணர்கிறான் ஆண்.!
   
வாழ்க்கை ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு நினைவை தருகிறது அன்பென்ற ஆசிர்வாதத்தால். நன்றி மக்கழே http://pbs.twimg.com/media/B1clbf_CcAM_okv.jpg
   
கமலஹாச வெள்ளி விழாக்கள்! http://pbs.twimg.com/media/B1bTehMCYAAZKaW.jpg
   
அனந்த் வைத்யநாதனுக்கப்புறம் ஜாப் செக்யூரிட்டி இருக்க ஒரே ஆளு, இந்த 'பொதிகை' டிவில ஸ்போர்ட்ஸ் க்விஸ் நடத்துறவர்தான் போல.எம்புட்டுவருசம்?!!
   
மன்மதன் பார்வைன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ !!!! http://pbs.twimg.com/media/B1cHXyXCYAAMLbo.jpg
   
மங்காத்தா செய்மெறை: முதலில் Oceans 11 கதையை எடுத்துக்கொள்ளுங்கள்,பிறகு Chaos,Wanted சீன்களை அதனுடன் சேர்த்து சூடான வடையுடன் பரிமாறுங்கள்🐢🚬🍻👙
   
நோலனைக் காப்பி அடித்தால் அவருக்குப் பெரிய இழப்பில்லை. ஆனால் இங்கே வாய்ப்புக்கு அலையும் உதவி இயக்குநரின் கதையை உருவுவது நரகல் போஜனம்.
   
ஊழல்வாதிகளுக்கு தண்டனை அளித்தால் ஒப்பாரி வைக்க ஆளிருக்கிறது ,மீன் பிடித்ததற்காக தண்டனை கொடுத்தால் ஏறிட்டு பார்க்க கூட நாதியில்லை
   
அழறப்ப தனியாக அழுங்க சிரிக்கறப்ப கூட்டத்துல சிரிங்க கூட்டத்துல அழுதா நடிப்பும்பாங்க தனியா சிரிச்சா லூசும்பாங்க #இதாங்க LIFE :))))
   
இதெல்லாம்தான் நியூஸ்ல நம்ம மீடியா மக்களுக்காக கொடுக்கற விஷயங்கள். எவ்ளோ முக்கியம்னு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க. http://pbs.twimg.com/media/B1byLuzCEAAf4p3.jpg
   
http://orathanadukarthik.blogspot.in/ மக்களே மோகாமுள்,புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை இந்த மாறி classic novel இந்த லிங்க்ல download செஞ்சிகலாம்..
   
ஒரு சுறுசுறுப்பான தாய் எப்போதும் ஒரு சோம்பேறி மகளைத்தான் உருவாக்குகிறாள்.
   

0 comments:

Post a Comment