19-நவம்பர்-2014 கீச்சுகள்




முகத்திலடித்தாற் போல் பேசுபவர்களை மிகப்பிடித்துப் போகிறது... முதுகில் குத்துபவர்களை சந்தித்தபின்
   
விவசாயி பணம் தான் முக்கியம் என நினைத்து இருந்தால், அவன் அரிசியையும் கோதுமையயும் விளைவிப்பதற்கு பதில் கஞ்சாவைதான் விளைவிப்பான்
   
ரஜினி - அரசியல் திரிசா - கல்யாணம் அஜித் - மின்னல் வேக டான்ஸ் #நடக்கும்ன்றீங்க?
   
முடிந்தவரை பகிருங்கள் நடக்க இயலாத யாருக்கேனும் பயன்படலாம் http://pbs.twimg.com/media/B2tfnj3CIAA64dH.jpg
   
காந்தி காமராசருக்கு பிறகு ரஜினியை பார்க்கிறேன் - சேரன் #அட அவர் ஹேர்ஸ்டைல பத்தி பேசிருக்காருய்யா!! ஷோல்டர் டவுன் ப்ளீஸ்
   
ரஜினி சார் நீங்க சி.எம் ஆகணும் - அமீர் #என்னையும் மதிச்ச்சு.. http://pbs.twimg.com/media/B2k7eYHCUAAzCv4.jpg
   
அஞ்சான் கதை என்னோடதுன்னு கோபி கேஸ் போட்டிருந்தா,அப்பாடா'ன்னு நன்றி சொல்லி லிங்கு கோபி சார் கால்லயே விழுந்திருப்பாரு. #ManOfHumbleLingu
   
பெண்ணுக்கு சிறந்த ஆண் - அப்பா ஆணுக்கு சிறந்த பெண் - மகள்
   
தமிழர்களால்புரட்டாசியில் திருப்பதிக்குவருமானம் கார்த்திகையில் சபரிமலைக்குவருமானம் மீதி10மாதமும் தமிழ்நாட்டு டாஸ்மாக்ற்கு வருமானம்"
   
கமல் நடிப்பை படம் ரீலீஸ் ஆனதும் பார்க்கலாம்..ரஜினி நடிப்பை படம் ரீலீஸ் ஆகிறவரை பார்க்கலாம் !
   
பெண் ஐடிகளை வளர்த்துவிட்டு ஏமாறும் அப்பாவி புதுமுகங்களுக்கு சமர்ப்பணம் Read: http://tl.gd/n_1sih9ae
   
நாம் யாரிடமும் முழு உண்மையாய் இல்லை எனில் நாம் அப்படி இருக்கக்கூடிய தகுதியுடன் யாரும் நம்மிடம் இல்லை என்று அர்த்தம்.
   
இப்படியொரு கமல் வெறியனை நான் கண்டதில்லை. தமிழ் உரைநடை எழுதுபவர்கள் இதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். http://anandraghav.wordpress.com/
   
எல்லாம் தெரிந்தவர்கள் மத்தியில் பேசத் தெரிந்தவனை விட, எதுவும் தெரியாதவர்கள் மத்தியில் பேசாமல் இருப்பவன் திறமைசாலி
   
R.T.O: எதுக்கு உங்கள 8 போட சொல்லுறோம் தெரியுதா மக்களே.. http://pbs.twimg.com/media/B2s1LCpCIAAek1i.jpg
   
"ஆட்டிஸம்" பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு "டிரான்ஸ்பர்" கூடாது– மத்திய அரசு உத்தரவு 👏👏👏👏👏👏
   
இன்றைய "நெட்டுக்குத்து" வில் உங்கள் பூனையார். #நன்றி தி இந்து தமிழ். http://pbs.twimg.com/media/B2sCPR_CUAABx83.jpg
   
புகழ்ச்சியைக் கையாளத் தன்னம்பிக்கையும் வசைகளை எதிர்கொள்ள நகைச்சுவையுணர்வும் தேவை!
   
எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை,உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கவேண்டுமென்ற அவசியமில்லை.இந்த தெளிவு அவசியம்
   
தமிழில் நேர் வாக்கியத்தில் எந்த சொல்லை எங்கு மாற்றினாலும் பொருள் மாறாது. எ.கா: ராமன் ராவணனைக் கொன்றான்!
   

0 comments:

Post a Comment