7-நவம்பர்-2014 கீச்சுகள்
நமக்கு வேண்டியதை செய்தால் நமக்கு கடவுளை பிடித்துப்போகிறது!மற்றவர்களுக்கு வேண்டியதை நாம் செய்தால் கடவுளுக்கு நம்மை பிடித்துப்போகிறது!
   
என்னேரமும் ட்விட்டர்ல இருக்கிறவன் சந்தோஷமா இருக்கான்னு நினைக்காதீங்க.. முக்கால்வாசி பேர் தனிமையில் இருப்பவர்கள்!
   
என் மௌனங்கள் யாவும் உனக்கான கவன ஈர்ப்புத் தீர்மானங்களே.. வந்து என்னவென்றுதான் கேளேன் பேசமாட்டேன் என்றாவது பேசிவிடுவேன் ..
   
04.11.2014 மாலை முதல் இந்த சிறுவனை காணவில்லை..தயவுசெய்து அனைவருக்கும் பகிருங்கள்... http://pbs.twimg.com/media/B1u-081CAAEYewR.jpg
   
பேர் அர்ஷத்,ஊர் திருச்சியிலுள்ள தென்னூர்ராம்.வயது 2.நேற்றுலிருந்து காணவில்லை.ப்ளீஸ் விபரம் தெரிந்தால் call:9894423222 http://pbs.twimg.com/media/B1s6CvvCAAA2was.jpg
   
பாம்பு கொத்திருச்சு டாக்டர் கொத்தி எவ்வளவு நேரமாச்சு ஒரு நாலு ராஜாபாட்டு இருக்கும் டாக்டர் ,எப்படியாச்சும் காப்பாத்துங்க
   
சினிமால சின்ன லாஜிக் பிழைகளை கண்டு பொங்கும் மகாஜனங்களே, காலங்காலமா பாட்டும் டான்சும் வருதே. நிஜத்துல நீங்க ரோட்ல டான்ஸ் ஆடிட்டா திரியுறீங்க?
   
"ரொம்ப வசதியானவங்க வீட்டுப் பக்கமெல்லாம் பிச்சைக்குப் போறதில்லைங்க !" "ஏன்?" "இனிப்பு இல்ல,உப்பு இல்ல, காரம் இல்ல!"
   
த்ரிஷா, நயன்தாரா, நஸ்ரியாவெல்லாம் பிரம்மனின் draft; அனுஷ்கா, பிரம்மன் கஷ்டப்பட்டு செஞ்ச craft :-)
   
கஞ்சத்தனத்தின் உட்சம் என்பது, ரெண்டு நாள் வெளியூரு போறோம்ன்றதுக்காக வால் க்ளாக்கோட செல்ல கழட்டி வச்சிட்டு போறதுதான்...!!!
   
மீத்தேன் கிணறு தோண்டவிருக்கும் நிலம் எப்படி விளைந்திருக்கு பாருங்க..இன்னும்40வருடம் கழித்து பாலைவனமாகப்போவதை அறியாமல் http://pbs.twimg.com/media/B1v3t3jCMAA0Uvd.jpg
   
ஒரு நட்பிடம் தான் எல்லா கவலைகளையும் சொல்லத் தோணும். அது அவரைத் தாண்டி வெளியே போகாது என்ற நம்பிக்கையா அல்லது ஆழ்ந்த அன்பான்னு தெரியலை.
   
வழுக்கைத்தலைக்கு முடிவளர எத்தனை விளம்பரம் பண்றாங்க.. வறண்ட நிலத்தில் பயிர் வளரவும் எதாவது சொல்லலாமே!
   
பிரசவவலி என்பது பிள்ளைக்கும் இருந்திருக்கும்
   
வீட்டுக்குள்ள தொலைஞ்ச மொபைல தேடும் போது தான் தெரியிது,தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கு இருக்கு னு நெட்வொர்க் சொன்னது நம்ம வீட்டை தான் போல.
   
நம்மமடியில உக்காந்துகிட்டு,நம்மளையே அடிச்சிட்டு,அதுக்கு நாம எப்படி அழுவோம்னு நம்மகிட்டயே சொல்லியும் காமிக்கிற குட்டிப்பிள்ளைய என்ன செய்யறது!
   
உங்க படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ வெச்சுக்கிட்டு அனிருத் காப்பி அடிச்சுட்டான்னு கிண்டல் பண்றது வேடிக்கையா இருக்கு!
   
தமிழ் மாநில மலர் - செங்காந்தள் / கார்த்திகைப் பூ http://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D தமிழ் ஈழத்தின் மலரும் செங்காந்தளே. http://pbs.twimg.com/media/B1ulrMrCQAIm1Bm.jpg
   
யாருக்கு எல்லாம் அனிருத் ஓவர் ஸின் போட்றான்னு தோனுதோ RT செய்யும்....
   
கொஞ்சம் நல்லா சம்பாதிச்சுட்டு சந்தோசமா இருக்கரவன சுய தொழில் தொடங்க சொல்றது தான் தேர இழுத்து தெருவுல விடுறது.
   

0 comments:

Post a Comment