23-நவம்பர்-2014 கீச்சுகள்




பேனா ரீபில் தீர்ந்து போச்சு :( #என்னை அறிந்தால் :) http://pbs.twimg.com/media/B3C3WxoCcAAaYkl.jpg
   
மீனம்மா ஆர்ட்டிஸ்ட் த வெட்டி பொழுதுகள் http://pbs.twimg.com/media/B3Bb7dfCEAAsoWW.jpg
   
விஜய் = என் படத்துல விவசாயிக்காக குரல் கொடுத்தேன். அஜித் = நம்ம படமே விவசாயி கொண்டாடும் தினத்தில் தான் வருது
   
என்னை பலர் அலட்சியப்படுத்தியபோது யாரையும் நாம் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற குணத்தை வளர்த்துக்கொண்டேன்.
   
இன்னிக்கு வருமா, நாளைக்கு வருமான்னு தலைசொறிந்து நிற்காம, சொன்ன தேதில தலை நிமிர்ந்து வரது தான் தல படம் # இந்த பொங்கல் தலப்பொங்கல்டா
   
ஷங்கர் = இது வரைக்கும் என் படம் அடி வாங்குனதில்லை. கவுதம் = எல்லா த்துக்கும் ஒரு "ஆரம்பம்" வரும்ல? # சும்மா
   
தனியார் வேலையில் நாம் யாரென்று நிரூபித்து கொண்டே இருக்க வேண்டும்!இல்லையேல் வேலை காலி!அரசுப்பணியில் நாம் உயிரோடிருப்பதை உணர்த்தினால் போதும்!
   
காதலித்து பார்..! தரையில கால் நிக்காது. போன்ல ஜார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது. ஆனா நீ மட்டும் நடு தெருவுல நிப்ப..!
   
நீ பொங்கலுக்கு தான் வருவன்னு காலைலே சொல்லிருந்தா நான் இந்த பக்கம் வந்துருப்பனா என் தெய்வமே #IvsYennaiArindhal http://pbs.twimg.com/media/B3D1zzvCUAAK1ig.jpg
   
ஒரே நேரத்துல விஷால் கார்த்தி ரெண்டு பேருக்கும் மண்டிய போட்ட விஜய் ரசிகமணிகளுக்கு பெரிய கைதட்டல்கள் !!👏 👏 👏 #YennaiArinthaalForPongal2015
   
ஐ ரிலீஸான என்ன? சங்கர்லாம் ஒரு டைரக்ட்ரா? தல ஆர்மி அடிச்சு நொறுக்குவோம், ஐ படத்த ப்ளாப் ஆக்குவோம்.. தல மாஸ்டா மங்காத்தாடா! #லெவல் - ஏர்வாடி
   
டக்வொர்த் லூயிஸ் விதிக்கு பிறகு எனக்கு புரியாத இன்னொரு விசியம் ! விமலுக்கு எப்டி அடுத்தடுத்து பட வாய்ப்பு வருதுங்குறது தான் !
   
தல னா என்னையா ?ஒருபடம் ரிலிஸானா ஊரே திருவிழாவா கொண்டாடுற ஆளுய்யா அவரு :-)))#yennaiarindalarrivesonpongal2015
   
இன்று பிறந்த நாள் காணும் என் அருமை மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும், ஏகப்பட்ட முத்தங்களும், இந்த கேக்கும். :) http://pbs.twimg.com/media/B3A0i2gCIAEQ9Pl.jpg
   
கல்யாண புரோக்கரை பொருத்தவரை நல்ல பொண்ணுன்னா அழகான பொண்ணும், நல்ல பையன்னா நல்ல சம்பளம் வாங்குறவனும் தான்
   
குழந்தைகளின் தாய்மையை வெளிக்கொணர்தல், முதியவர்களின் குழந்தைத்தனத்தை வெளிக்கொணர்தல்...இவையெல்லாம் அன்பின் சாதனைகள்!!
   
யார் பிரபலம்? - ப்ராபளம் பண்ணாதவன் தான் பிரபலம் Read: http://tl.gd/n_1sikf2n
   
"ஒருத்தன ஏமாத்தனும்னா! மொதல்ல அவன் ஆசைய தூண்டனும்" இதத்தான் பல வருசமா Engineering காலேஜ்ல செய்யுராங்க!. 100% placement. இவண்-ஏமாந்தவன்.
   
சொன்னது யார் என்பதைப் பொறுத்தே சந்தோஷமும் , வலியும்..!!!
   
மற்றவர்கள் கீச்சுக்களை ஆர்டி பன்ன தயங்காதவரை நீ பிரபலம் இல்லை!
   

0 comments:

Post a Comment