ஜானகிராமன் @saattooran | ||
என் அன்பு அம்மாவின் நேற்றைய படைப்புகள். 87 வயது குழந்தையின் ஆர்வம். - நீயல்லால் வேறு தெய்வமில்லை தாயே. http://pbs.twimg.com/media/B2xJs1wCUAAOIC4.jpg | ||
iampriya @Priyaa_S | ||
மனைவியைக் காதலிக்கும், தாயைப் போற்றும், மகளைக் கொண்டாடும், தோழிகளை மதிக்கும், காதலியைக் கைபிடிக்கும் ஆண்களுக்கு, ஆண்கள் தின வாழ்த்துகள் ! | ||
BabyPriya @urs_priya | ||
ஒவ்வொரு ஆணுக்கும் ஹீரோ ஆகும் வாய்ப்பைத் தருகிறார்கள் மகள்கள் #ஆண்கள்தினவாழ்த்துக்கள் | ||
Thala Fans Community @TFC_mass | ||
#Yatchan ஆர்யா அஜித் மன்ற தலைவராக நடிக்கிறார் அவர் தலயின் கட்அவுட் க்கு பால் அபிஷேகம் செய்த போது..ShootingSpot pic http://pbs.twimg.com/media/B2zLxS6CIAAf93x.jpg | ||
உலகானந்தா @Ulaganandha | ||
விஜயின் ஆங்கிலத்தை கேலி செய்யும் அஜித் ரசிகர்களே.. அஜித்தின் தமிழை பற்றி நான் சொன்னால் தான் தெரியுமா உங்களுக்கு? #என்ன நாஞ்சொல்றது.. அது! | ||
சௌம்யா @arattaigirl | ||
கடற்கரையில் இறுகப்பற்றி காதல் பேசிய உன் கரம்... சாலையைக் கடக்கும் நொடிகளில் தாய்மை பேசுகிறது | ||
ராஸ்கோலு @RazKoLu | ||
நல்லபடியாக முன்னேறி, தங்கையை கரை ஏத்திவிட்டு,பெற்றோரை தவிக்க விடாமல் தன்னுடனே வைத்திருக்கும் அனைத்து ஆண்களுக்கும்'ஆண்கள் தின' வாழ்த்துக்கள் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
10-16க்குள்ள வரது ஆர்வக்காதல் 17-22க்குள்ள வரது ஆசைக்காதல் 23-27ல வரது அன்புக்காதல் 30க்கு மேல வந்தா 'சொல்வதெல்லாம் உண்மை' | ||
உலகானந்தா @Ulaganandha | ||
படம் தோல்வினு உண்மை சொல்றதுக்கும் ஒரு தில்லு வேணும்! - அஜித் ரசிகர்கள் பெரிய தங்கமலை ரகசியத்த சொல்லிட்டாரு.. ஊருக்கே தெரியுமே படங்க ஓடலைனு! | ||
மீனம்மா @meenammakayal | ||
ஆண்கள் தன்னை ரசிக்க வேண்டுமென ஆசைப்படுகிறாள் பெண் பெண்கள் தன்னிடம் பேச வேண்டுமென ஆசைப்படுகிறான் ஆண் | ||
சௌம்யா @arattaigirl | ||
நீ முத்தமிட்ட ஈர உதடு துடைக்க உன் கன்னத்தை விடச் சிறந்த கைக்குட்டையில்லை | ||
சௌம்யா @arattaigirl | ||
ஓடிப்போய் கட்டிக்கொள்ள காதலன்/ கணவன் உடனில்லா பெண்கள் கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயப்படுவதில்லை | ||
⚡️〽️ @Im_sme | ||
பல பற்கள் சேர்ந்து அரைத்து தருவதை ஒற்றை நாக்கு ருசிக்கிறது! #முதலாளித்துவத்திற்கு சிறந்த உதாரணம் | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
கேரளா கடவுளின் தேசமாக இருக்கலாம்.அதற்காக உங்களின் மருத்துவ,கோழிக் கழிவுகளைக் கொட்டி தமிழகத்தைக் கழிவறை ஆக்காதீர்கள். | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
எந்த படத்தை பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகி இனிமே இந்த படத்த பாக்கவே கூடாதுனு நினைக்கிறோமோ,அந்த படத்தை தான் நாம ட்ராவல் பண்ற பஸ்ல போடுவாங்க. | ||
இளநி வியாபாரி @MrElani | ||
men ன்னு கூகுள்ல சர்ச் பண்ணினா சிக்ஸ்பேக் போட்டோவா வருது. ஏண்டா தொப்ப இருக்குறவனெல்லாம் ஆம்பளைங்க லிஸ்ட்லியே சேர்க்கமாட்டீங்களா ? | ||
»-நிவி♥» @MaanVizhiyaaL | ||
'ஐ மிஸ் யூ'எனும் போது என்னிடம் வர வேண்டும்.. 'ஐ hate யூ'எனும் போது இன்னும் நெருக்கமாக வர வேண்டும்!! ;) | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இணையத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென நினைப்பதை போல் பைத்தியக்காரத்தனம் வேறெதுவுமில்லை..... | ||
கரடிசாமி @DisIsVki | ||
பெண்களுக்கு மரியாதை குடுக்குறதுல எங்கள மிஞ்ச முடியாது. அப்படியே அடிபணிஞ்சி #WhyMenAreGreat http://pbs.twimg.com/media/B2zIOPqCEAA4Kxp.jpg | ||
Hasina @HasinaBaanu | ||
அப்பாவாக அண்ணனாக தம்பியாக தோழனாக ஆசானாக கணவனாக மகனாக என ஒவ்வொரு கோணத்திலும் பெண் வாழ்வில் பயணம் செய்யும்! ஆண்கள் தின வாழ்த்துக்கள்..!! | ||
0 comments:
Post a Comment