anand k v @anavenkat | ||
#Anegan டங்காமாரிஊதாரி புட்டுக்கினே நீ நாறி ரூட்எடுத்து கோடுபோட்டேன் கோடுமேல ரோட்டப்போட்டேன் ரோட்டுமேல ஆட்டம்போட்டேன் ஆட்டம்போட்டஆளப்போேன் | ||
Kokki Kumaru ;-) @KokkiOfficial | ||
இந்த வடை சுட்டு கொண்டு இருப்பவர் உங்கள் இளையதளபதி விஜய் :D http://pbs.twimg.com/media/B16tzyqCIAEFxxH.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
எக்ஸ்க்யூஸ்மீ சொல்ல வராம க்ளாஸ்க்கு வெளிய பத்து தடவை சொல்லிப் பாத்து கடைசில வெறுமனே மிஸ் னு மட்டும் கூப்டு உள்ள வந்த கூட்டம் நாங்க:)) | ||
சைக்கிள்காரன் @CycleKaaran | ||
எனக்கு தெரிஞ்சு பன்னீர் செல்வமே சன் ந்யூஸ்தான் பார்ப்பாரு, அங்கதான் அவர வாயாற, தமிழக முதல்வர்ன்னு கூப்ட்றானுக | ||
நான் B➕ve SP ஓடைமீன் @NaanSp | ||
ரஜினி என்பார் கமல் என்பார் ஆயிரம் வலிகளை நெஞ்சில் சுமந்தும் துளி கண்ணீர் சிந்தாமல் விரைப்பாய் திரியும் தன் தந்தையின் நடிப்பை உணராதோர்.. | ||
இன்பா_சங்கர் @InbaSankar | ||
யாரோ இளைப்பாற நாம் ஏன் மரம் நட வேண்டும்.? ஆம் வாழாதீர்கள் இறந்து விடுங்கள் நீங்கள் சுவாசிப்பது யாரோ நட்ட மரத்தின் ஆக்ஸிஜன் தான் !! | ||
கோவில்பட்டிகாரன் @its_Praba | ||
இன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை!! -கமல் :) | ||
உமாபதி சிவராமன் @umapathysivaram | ||
ஆணும், பெண்ணும் காதல் இல்லாமல் பழகமுடியுமா? முடியும் ! ஆனால், காதல் இல்லாமல்தான் பழகினார்கள் என்று நாதாரிகளை நம்ப வைப்பதுதான் கஷ்ட்டம் ! | ||
உலகானந்தா @Ulaganandha | ||
வேலை இல்லாம பேங்க் எக்சாம் எழுதும்போது நாம படிச்ச காலேஜே எக்சாம் செண்டரா வரது கொடுமை. ஏய் அய்யாசாமி நீ இன்னும் இங்கதான் சுத்துறியா மொமண்ட்! | ||
Hasina @HasinaBaanu | ||
திருமணம் ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு!! பெண்ணின் வாழ்வில் ஒரு மாற்றம் ஒரு மரத்தை வேரோடு பிடிங்கி மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா..!! | ||
கயல்விழி @kayal_v | ||
யார்கூடயாச்சும் பேசும்போது உடனே பதில் வந்தா ..அவங்களும் பேச பிரிய படறாங்கன்னும் லேட் ஆச்சுன்னு போர் அடிக்காதேன்னும் அர்த்தம் .. | ||
சௌம்யா @arattaigirl | ||
'உன்னிஷ்டம்' என்பது பதிலாக வந்தால் 'எனக்கிஷ்டம் இல்லை' என்று பொருள் | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
படுத்தஉடனே தூக்கம் வரலன்னா ஒன்னு அவனுக்கு எதோ வியாதி இருக்கனும், இல்ல அவன் கைல மொபைல் இருக்கனும் ! | ||
ராஜி எக்ஸ்ப்ரஸ் @RajiTalks | ||
மாந்திரீகம் சூனியமெல்லாம் உண்மை தானென்றால் பேசிய பேச்சுகளுக்கு பெரியாரை 30வயதிலேயே போட்டு தள்ளியிருப்பார்கள்..!! ஹாஹா | ||
ஜானி © @JohnyDaa | ||
Boy : "I love you " Girl : நான் மாதவன் மாதிரி இருக்குற பையன தான் லவ் பண்ணுவேன்.. நான் மாதவன் மாதிரி இருந்தா உன்ன எதுக்குடி லவ் பண்ண போறேன் | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
'வெயிட்' தூக்குறதுகூட ஈஸிதான் போல ஆனா 'வெயிட்' பண்றதுதான் ரொம்ப கஷ்ட்டமா இருக்கு -/ | ||
சௌம்யா @arattaigirl | ||
தொடுத்த மல்லிகையோ தேங்காய் எண்ணையோ புது மஞ்சளோ கொதிக்கும் குழம்போ ஏதேனுமாய் கலந்து இருந்திருக்கும் மறந்து போன உன் வாசம் #அம்மா | ||
இரண்டாம்துக்ளக் @2amtughluq | ||
விஜய் பதில் செம #ஒரு பக்கம் கருகுதே | ||
சொரூபா @i_Soruba | ||
சூழ்நிலை மோசமாவது புரிந்து பேச்சை மாற்றுபவர்களை விட அறிவாளிகள் இருக்க முடியுமா என்ன? | ||
சிந்து Talks © @sindhutalks | ||
நல்லவேளை டேபிள் மேட் விளம்பரத்தை எடுத்தவரு எர்வாவேட்டின் விளம்பரத்தை எடுக்கல #டொக் டொக்னு வழுக்கையில கொட்டுனா வலிக்காது?!.:P | ||
0 comments:
Post a Comment