Thala Ajith★ @rvignesh2 | ||
தமிழ் திரை உலகமே பொறாமை படக்கூடிய பட்டம்தான் 'தல'. இது அஜித்துக்கே கெத்தானது. ☺☺😘😘👏👏 | ||
சௌம்யா @arattaigirl | ||
என்னை விட வேலைதான் முக்கியமானு சண்டை போடற எந்தப்பெண்ணும் வேலையில்லாதவனை காதலிக்கத் தயாராயில்லை:-)) | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!#நிதர்சனம் | ||
R T விரும்பி @Suren33Suren | ||
குடிச்சிட்டு குடிக்கலனு சொன்னா அது பசங்க..! படிச்சிட்டு படிக்கலனு சொன்னா அது பொண்ணுங்க..! | ||
Mayiluu @archanabaluit | ||
எவ்வளவு பெரிய சாக்லேட் வாங்கினாலும் வீட்டுல குழந்தைகள் கிட்ட குடுத்து எனக்கு கொஞ்சம் குடுனு கெஞ்சி வாங்கி சாப்பிடற சுகமே தனி..!! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
மதிப்பிற்குரிய சன்டீவியே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை உங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்திக்கொள்வது விபச்சாரத்தை விடவும் கேவலமானது..... | ||
கோவில்பட்டிகாரன் @its_Praba | ||
திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றாதே.. #அதையெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் !!! | ||
Waiting for YAteaser @Ajithpandi | ||
போஸ்டர பார்த்துட்டு தியேட்டர் லிஸ்ட் விட்டவன்.. டீசர பார்த்தானா படத்தை அடுத்த வாரமே விட்ருவானோ.. 😂😂😂😂 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மகேஷ்பாபு நடிக்க வந்து 35 வருசமாச்சாம், விஜய் நடிக்க வந்து 31 வருஷமாகுது # ரீமேக் படம் ஒரிஜனல் படத்துக்கு 2-3 வருசம் கழிச்சே வரும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
படத்தை அழகா நகர்த்திக்கிட்டு போறதே ரஹ்மான் தான் # ரியல் காவியத்தலைவன் :-) | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஒரு லாலிபாப் முட்டாய் வாங்கவே நாலணா குறையுது ,நீயெல்லாம் லாலிபாப் அப்டேட் வந்துடுச்சான்னு கேட்டு அலையிற http://pbs.twimg.com/media/B3mvf-6CYAEXCFQ.jpg | ||
BabyPriya @urs_priya | ||
தீடீரென நம் மீது பொழியப்படும் அன்பு மறைமுக மன்னிப்பாக கூட இருக்கலாம்:)) | ||
இந்திரன்*சந்திரன் @rajeshkannaaa | ||
எல்லா ஆறுகளுக்கும் பொண்ணுங்க பேர வெச்சிட்டு.. இனை இனை ன்னா எப்புடி முடியும்.. யாருக்கும் வெவரம் பத்தல.. | ||
அண்ணாமலை. @indirajithguru | ||
பின்தொடர்பவர்களை மனிதனா பாருங்க..வெறும் ஃபாலோயர்ஸா பார்க்காதீங்கனு ஒரு டிவிட். #நாமதான் பக்கத்து வீட்டுக்காரனையே மனுஷனா மதிக்கிறதில்லையே.. | ||
Lekha @yalisaisl | ||
சாத்தியமேயில்லாத டார்கெட் குறித்து டேமேஜர் பேசும் போது..#தட் கேளுடா கேளு..அண்ணன்ட தானே கேட்குற..ஆனா இந்த அண்ணன்னால .. | ||
நாயோன் @writernaayon | ||
எந்தக் கட்சியிலும் சேராமல் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்: ரஜினிகாந்த் #இதுவரை வந்த லிங்கா டீசர்லயே இதான் பெஸ்ட். | ||
ஜானகிராமன் @saattooran | ||
வங்கியில் லட்சம் கடன் வாங்கினால் அந்த கடனை அடைப்பது உன் கடமை. வங்கியில் கோடியில் கடன் வாங்கினால் அதை வசூலிப்பது அந்த வங்கியின் கடமை ! | ||
புரட்சி புனிதன் @Punidhan | ||
என் மீதான உன் அன்பை தெரிந்து கொள்வதற்காகவேயன்றி வேறு எதற்காவும் உன் மீது நான் கோபப்படுவதில்லை. | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
இதுவரை 10க்கும் மேற்பட்ட முதலிரவை கண்டுள்ளேன்.. #ஒவ்வொரு முறையும் வாடகை வீடு மாறி போகின்ற தூக்கம் இல்லா இரவில் பழைய வீட்டின் நினைவுகளுடன்.. | ||
உலகானந்தா @Ulaganandha | ||
'நடப்பு சாம்பியன்'.. ஒரு வழியா ஒத்துக்கிட்டாங்க! இப்படி ஒரு நுட்ப கலாய் நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை! ஹாஹா ;)) http://pbs.twimg.com/media/B3sqzLiCQAE4USU.jpg | ||
0 comments:
Post a Comment