24-நவம்பர்-2014 கீச்சுகள்




தமிழர் திருநாளும் தல திருநாளும் ஒரே நாள், தட் 'எம்ஜியாரும் நான் தான் சிவாஜியும் நான் தான் மொமன்ட்' #YennaiArindhaalForPongal2015
   
கத்தி டீசர் வந்தப்ப ஐ டீசர ஆஹா ஓஹோனு சொன்ன க்ருப்புதான் இப்போ ஐ படத்தையும் சங்கரையும் கழுவி ஊத்திட்டு இருக்கு! #பயப்படுறியா_கொமாரு?
   
சில நேரங்களில், ராசி பலனும் வானிலை அறிக்கையும் ஒன்றோ எனத் தோன்றுகிறது! புரிந்தால் நடப்பது இல்லை! நடந்தால் புரிவது இல்லை!! 😂😂
   
'தல'ன்னா யாருன்னு கௌதமுக்கு தெரிஞ்சுருச்சு. கொஞ்ச நாள்ல ஷங்கருக்கும் தெரிய போவுது.. :-D
   
வரதட்சணை கொடுமையால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிப்படைகின்றார்கள் பெண்ணை பெற்ற தந்தையும், கூட பிறந்ந சகோதரனும், கொடுக்க பொருளை தேடியலைந்து!
   
ஷங்கர் சப்ப டைரக்டராம் ! ஷங்கர் அடுத்து அஜித் வச்சி படம் டைரக்ட் பண்ணா,ஜேம்ஸ் கேம்ரூனே ஷங்கருக்கு கீழ தான்பானுங்க !
   
நேற்றிரவொரு சாலைவிபத்து அகாலமரணத் தொடர்ச்சியாக பிணவறை, போஸ்ட்மார்ட்டம், ஈமக்கிரியை முடித்துவந்து சொல்கிறேன்: ஹெல்மெட் அணியுங்கள் ப்ளீஸ் :-/
   
ஆஸ்கர்கிட்ட விஜய் காசு வாங்கி ஏமாத்திட்டாருடா! வச்சான் பாரு ஆப்பு பொங்கல் ரிலிஸ் "ஐ" விஜய் வேற ஆச்கர் ரவி வேற இல்லடா
   
உங்ககிட்ட ஒருத்தர் நல்லவராக இருந்தால் எல்லார்கிட்டயும் அவங்க நல்லவரா இருக்க வேண்டிய அவசியம் இல்லை #viceversa
   
"வித்தை" மூணு எழுத்து."டியூன்" மூணு எழுத்து..இது ரெண்டையும் இறக்குன "லிங்கு" மூணு எழுத்து..அதாலா நாசமா போன "சூர்யா" மூணு எழுத்து.
   
அட .... சும்மா உள்ள வாங்க நாய் ஒண்ணும் பண்ணாது. # ஒண்ணுமே பண்ணாத நாயை அப்புறம் எதுக்கு சார் வளக்குறிங்க ...
   
மத்தவங்க சாப்ட்ட தட்டுல சாமி சாப்ட கூடாதாம் இதுல யாரு தீண்டத்தகாதவங்கனு ரொம்ப நேரமா யோசிச்சிங்:))
   
கஷ்டப்பட்டா உடம்பை குறைச்சிடலாம்ன்னு ஒரு படம், என்ன பண்ணாலும் வயிறு மட்டும் குறையாதுன்னு ஒரு படம்! #பொங்கல்2015
   
ஓவியா மீதிருந்த மரியாதை அற்றுபோனது! என்னம்மா இப்படி பண்றீயேம்மா... http://pbs.twimg.com/media/B3GVHNxCYAAjs6k.jpg
   
லிங்கா சூட்டிங் ஸ்பாட், unseen பிக்சர். :-) # ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம். http://pbs.twimg.com/media/B3HIyj2CUAAcUBg.jpg
   
பாலியல் தொல்லை கொடுத்தவரை கொலை செய்த பிரபல ஹாலிவுட் நடிகை! #அப்புடியே சிம்பு கூட ஒரு படம் நடிச்சிட்டு போய்டுங்க
   
உடம்பை மறைக்கிறமாதிரி உடையணிவது நாகரிகம்கிறது மாறிப்போய் உடம்பை காட்றமாதிரி உடையணிவது நாகரிகம்னு ஆகிப்போச்சு !
   
தன்னிடம் இல்லாதவைக்காக வருந்துகிறவர்கள் ..... இருப்பதை அவமானப் படுத்துகிறார்கள் .....!
   
அடேய் சூர்யாவோட அப்பரசண்டுகளா, நூறாவது நாள் ஸ்பெல்லிங்கே தப்புடா.. ஒழுங்கா ஸ்கூலுக்கு போங்கடானா கேக்குறீங்களா.. ச்சை! http://pbs.twimg.com/media/B3InNaRCYAEbUCg.jpg
   
மனைவி பேச்சை எப்போது கேட்க வேண்டும் என்றும் தாய் பேச்சை எப்போது கேட்கக்கூடாது என்றும் தெரிந்தவனே சீரான வாழ்கையை வாழ முடியும்.
   

0 comments:

Post a Comment