30-நவம்பர்-2014 கீச்சுகள்




ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட நாள்வரை மட்டுமே செல்லும்என "வேலிடிட்டி டேட்' வைத்து வெளியிட்டால் பணத்தை பதுக்குவதும், கறுப்புபணமும் குறையும்!
   
திருவள்ளுவர் இரண்டுஅடியில் வாழ்க்கையை புரிய வைக்க நினைத்தார் ஆனால் நாம் இங்கு பலஅடிகள் பட்டுத்தான் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோம்
   
பையன் என்ன பண்றான்.பேஸ்புக்குல இருக்கான்.ட்விட்டர்,வாட்ஸப்,இன்ஸ்டா,டெலிகிராம் எல்லாத்திலேயும் இருக்கான்.ஆனால் வீட்ல மட்டும் இருக்கறதே இல்லை.
   
நாலு ஆப்பிளின் சத்து ஒரு நெல்லிக்காயில் இருக்கு'னு சொன்ன...அந்த பக்கி ஒரு நெல்லிக்காய் நா தாரேன் நாலு ஆப்பிள் நீ தறுவியாங்குது. அவ்வ்வ்வ்வ்
   
தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி :-) http://pbs.twimg.com/media/B3dWGS8CcAAXNDW.jpg
   
இங்லிஷ்காரனுக்கு இந்தியன் கருப்பு. இந்தியனுக்கு தமிழன் கருப்பு. தமிழனுக்கு கிராமத்தான் கருப்பு. இடங்கள் மாறுகின்றன, எண்ணங்கள் அப்படியே..
   
ஒரு வார்த்தை கூட படிக்காம I agree all terms and conditionsக்கு டிக் அடிக்கிறோமே அது மாதிரித்தான் பல பேர் கல்யாணம் பண்ணிக்கிறோம்!
   
VIP 1-எல்லா மெயின் தியேட்டரையும் புக் பண்ணிட்டேன். VIP 2-ஆல் இன் ஆல் அழகுராஜா வுக்குக்கூட அப்டித்தான் நடந்துச்சு #EXPECT THE UNEXPECTED
   
தாத்தாவின் மறைவில் சடங்கனைத்தும் முடித்து வீடுதிரும்பும் வரை அமைதியாக இருந்தவர் வீடுவந்து அமர்ந்ததும்,என் முகம் பார்த்து அப்பாவென அழுதார்...
   
"கல்யாணம் பண்ணிப்பார்" "புது வீடு கட்டிப்பார்" அப்பிடியே இதையும் சேத்துக்கோங்க "வெளிநாடு வந்துப்பார்" (cont) http://tl.gd/n_1siq9cv
   
மணிரத்னமும் பேருந்தும் - ரசனைக்காரர் http://pbs.twimg.com/media/B3nOoq-CUAAbF_N.jpg
   
வெள்ளை புடவை அணிந்தவர்கள் விதவைகள் அல்ல வாழ வேண்டிய தேவதைகள்.
   
ATMல மேல் நோட்டு லேசா ஈரமா வந்துச்சி ஒருவேள ATM மெஷினே துப்பிருக்குமோ # இருக்கலாம் நாம என்னைக்கு மினிமம் பேலன்ஸ் மெயின்டைன் பண்ணிருக்கோம்
   
ஐ கன்பார்ம் போல பொங்கலுக்கு ??என்ன ஆஸ்கார் தெருவுக்கா போறேள் அதுக்கு இன்னும் நாள் இருக்கு :-)))
   
வடமாநில பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததின கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு#மோடிடா!இதையாவது பாராட்டுங்கடா குறை கண்டுப்பிடிக்குற நொன்னைங்களா
   
விஜயை வைத்து படம் எடுக்கும் தைரியம் எனக்கு இல்லை -SAC.# கோடி கோடியா வசூல் தேடி வரும்போது இப்டி சொல்லலாமா சார்? சுக்ரன் மாதிரி எடுங்க
   
ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்....
   
மிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது!!
   
ஆயிரமாயிரம் பொறியாளர்கள் குவிந்திருக்கும் இங்குதான் கொசுமட்டையைக் கூட அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். - யாரோ..
   
மை பெஸ்ட் கிறுக்கல்னா எனக்கு எப்பவும் இதான் (ரப்பர் வச்சு அழிக்காததால)..இந்தப் பொண்ண பிடிக்காது..ஆனாலும். .:)) http://pbs.twimg.com/media/B3i4WxYCQAAai61.jpg
   

0 comments:

Post a Comment